தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்!

வெள்ளி மே 06, 2022

 

கப்டன்

சுரேஸ்

சுப்பிரமணியம் சந்திரகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.05.2008

 

கப்டன்

தனா

சந்திரலிங்கம் விமலரோகினி

திருகோணமலை

வீரச்சாவு: 06.05.2008

 

மேஜர்

மனோகரன்

கிருபைநாதன் பாஸ்கரன்

திருகோணமலை

வீரச்சாவு: 06.05.2008

 

மேஜர்

வாமன்

நாகராசா வாமனஈஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 06.05.2008

 

லெப்டினன்ட்

கலைச்சேரன்

வெற்றிவேல் பிரதாபன்

செல்வாநகா், கிளிநொச்சி

வீரச்சாவு: 06.05.2007

 

2ம் லெப்டினன்ட்

குன்றன்

இராமகிருஸ்ணன் ராஜ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.05.2007

 

லெப்டினன்ட்

சுடர்

செல்வராசா கிருபாகரன்

பாரதிபுரம், விசுவமடு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 06.05.2007

 

மேஜர்

பகலவன்

சிவானந்தன் சிறிமுரளி

நொச்சிமுனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.05.2004

 

கப்டன்

நிதர்சன்

நடேசன் தர்மகுணானந்தன்

குரவயல், உடையார்கட்டு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 06.05.2004

 

வீரவேங்கை

சமர்க்கொடி

நடராஜா இராஜேஸ்வரி

கள்ளப்பாடு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 06.05.2000

 

லெப்டினன்ட்

சோதி

விஜயரட்ணம் சுனித்தா

கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.05.2000

 

வீரவேங்கை

அறிவாளன்

ஜெயக்குமார் அன்ரன்ஜெராட்

வட்டக்கச்சி, கிளிநொச்சி

வீரச்சாவு: 06.05.2000

 

லெப்டினன்ட்

அன்பரசன்

சந்திரசேகரம் ஈஸ்வரன்

வட்டக்கச்சி, கிளிநொச்சி

வீரச்சாவு: 06.05.2000

 

வீரவேங்கை

மங்களேஸ்வரி

இராமு சரஸ்வதி

கரவெட்டி, நாவற்காடு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.05.1999

 

மேஜர்

தமிழமுதன்

யோசப் அசோக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.05.1999

 

வீரவேங்கை

மணியரசி

மகேந்திரன் மதிமலர்

உப்பளம், ஆனையிறவு, கிளிநொச்சி

வீரச்சாவு: 06.05.1999

 

லெப்டினன்ட்

சுடரோன் (தீபன்)

பரமசாமி பகீரதன்

சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.05.1995

 

வீரவேங்கை

விக்கிரமன் (நிக்சன்)

குலசேகரம் கணேஸ்

கிரான், மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.05.1995

 

வீரவேங்கை

புட்கரன் (விஜி)

ஜெயராமன் ஜெயசீலன்

களுவங்கேணி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.05.1994

 

வீரவேங்கை

மரகதம்

சாரதாதேவி ஏரம்பமூர்த்தி

அல்வாய் மேற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.05.1992

 

மேஜர்

சித்தா

கந்தையா விஸ்வலிங்கம்

கிரான், மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.05.1992

 

வீரவேங்கை

ஜீவன்

கணபதிப்பிள்ளை செந்தில்ராஜ்

தேவபுரம், முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.05.1991

 

வீரவேங்கை

கபில்

இராசரட்ணம் சிவகுமார்

கொம்மாந்துறை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.05.1991

 

வீரவேங்கை

உத்தமன்

வேலாயுதம் குபேந்திரன்

12ம் கட்டை, இறக்கக்கண்டி, திருகோணமலை

வீரச்சாவு: 06.05.1991

 

2ம் லெப்டினன்ட்

வாமதேவன்

பூபாலப்பிள்ளை பிரதீஸ்வரன்

மண்டூர், மட்டக்களப்பு.

வீரச்சாவு: 06.05.1988