தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்!

ஞாயிறு மே 08, 2022

 

லெப்.கேணல்

கடாபி

சிவனொளிபாதம் குமரவேல்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.05.2008

 

லெப்டினன்ட்

அறிவுச்செல்வன்

பாலகிரிதரன் ஜெனார்த்தனன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.05.2007

 

மேஜர்

இளங்கோ

இராசா கெங்காதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.05.2007

 

மேஜர்

மதன்

சுப்பிரமணியம் திருமுருகன்

கௌதாரி முனை, பூநகாி கிளிநொச்சி

வீரச்சாவு: 08.05.2007

 

2ம் லெப்டினன்ட்

யாழ்வேந்தன்

விஜயரட்ணம் சங்கரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.05.2007

 

2ம் லெப்டினன்ட்

தயாகாந்தன்

நல்லதம்பி சுதாகரன்

ஈச்சந்தீவு, நாவற்காடு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.05.2001

 

வீரவேங்கை

அருந்தா

தணிகாசலம் ஜனந்தினி

வட்டுவாகல், முல்லைத்தீவு

வீரச்சாவு: 08.05.2000

 

எல்லைப்படை வீரவேங்கை

தவலோசன்

தர்மராசா தவலோசன்

வறுத்தலைவிளான், தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.05.2000

 

மேஜர்

சதார்த்தனன் (ராம்)

தர்மலிங்கம் கணேசமூர்த்தி

சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.05.2000

 

2ம் லெப்டினன்ட்

நற்றவன்

இராசரத்தினம் சாந்தரூபன்

புலோப்பளை மேற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.05.2000

 

2ம் லெப்டினன்ட்

அறிவரசன்

சுப்பிரமணியம் சிவலோகநாதன்

திருகோணமலை

வீரச்சாவு: 08.05.2000

 

கப்டன்

குணபால்

செல்லக்குட்டி புலேந்திரன்

பாட்டாளிபுரம், மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 08.05.1999

 

2ம் லெப்டினன்ட்

செந்தில்

சோமசுந்தரம் தவபாலன்

சின்னப்பனங்காடு, அக்கரைப்பற்று, அம்பாறை

வீரச்சாவு: 08.05.1996

 

2ம் லெப்டினன்ட்

சொரூபன் (சுபாஸ்)

சிவலிங்கம் சிவதாசன்

கொக்குவில், மட்டக்களப்பு

வீரச்சாவு: 08.05.1995

 

கப்டன்

ரவி

பாலசிங்கம் ஜெயக்குமார்

கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.05.1991

 

வீரவேங்கை

மனோஜ்

கந்தையா ஜெயக்குமார்

குடத்தனை மேற்கு, மருதங்கேணி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.05.1991

 

வீரவேங்கை

கர்ணன்

நாகரத்தினம் துஸ்யந்தன்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 08.05.1990

 

வீரவேங்கை

ஜனா

யோகசுந்தரம் ஐங்கரன்

அலுக்கை, அளவெட்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 08.05.1989

 

வீரவேங்கை

நடா

முத்துப்பிள்ளை சந்திரன்

கழுவங்கேணி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 08.05.1987

 

வீரவேங்கை

சுதா

ஜயாத்துரை சுதாகரன்

வந்தாறுமூலை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 08.05.1987

 

வீரவேங்கை

தம்பி

இராசமணி தவராசா

வந்தாறுமூலை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 08.05.1987

 

வீரவேங்கை

ரகுமான்

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 08.05.1986

 

வீரவேங்கை

யூலின்

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 08.05.1986

 

வீரவேங்கை

ரகீம்

(முகவரி கிடைக்கவில்லை)

வீரச்சாவு: 08.05.1986