தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்!

திங்கள் மே 09, 2022

 

2ம் லெப்டினன்ட்

வினிதா

செல்வராசா செல்வதீபா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 09.05.2008

 

மேஜர்

இளங்கீரன்

நடராசா உதயகுமார்

வவுனியா

வீரச்சாவு: 09.05.2008

 

2ம் லெப்டினன்ட்

அருவி

சுந்தரலிங்கம் சுபாஸ்கரன்

08ம் வாய்க்கால், உருத்திரபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 09.05.2007

 

கப்டன்

திசையரசன்

புஸ்பராஜ் ஆனந்தராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.2007

 

வீரவேங்கை

தேன்மலர்

மகாலிங்கம் பிரதீபா

கண்டாவளை, புளியம்பொக்கணை, கிளிநொச்சி

வீரச்சாவு: 09.05.2004

 

வீரவேங்கை

எழில்வேந்தன்

கணபதிப்பிள்ளை விக்கினேஸ்வரன்

தங்கபுரம், பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர், மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 09.05.2000

 

கப்டன்

தங்கா

கணபதிப்பிள்ளை அமலன்

வெருகல்முகத்துவாரம், மாவடிச்சேனை, திருகோணமலை

வீரச்சாவு: 09.05.2000

 

கப்டன்

தாடிபாலா

துரையப்பா சிறிதரன்

விஞ்ஞானபுரம், கனகராயன்குளம், வவுனியா

வீரச்சாவு: 09.05.2000

 

கப்டன்

கானகன்

கனகசுந்தரம் தனேஸ்வரன்

4ம் வட்டாரம், சாம்பல்த்தீவு, திருகோணமலை

வீரச்சாவு: 09.05.2000

 

லெப்டினன்ட்

மதிஇன்பன்

இரட்ணலிங்கம் விஜயகுமார்

சம்பூர், மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 09.05.2000

 

லெப்டினன்ட்

திருவளவன்

கோவிந்தசாமி தயாகரன்

பெரியகுளம், கண்டாவளை, கிளிநொச்சி

வீரச்சாவு: 09.05.2000

 

லெப்டினன்ட்

கண்ணாளன்

வெற்றிவேல் சிவசீலன்

5ம் வட்டாரம், சம்பூர், மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 09.05.2000

 

லெப்டினன்ட்

அரிவன்

சித்திரவேல் சுஜிதரன்

அன்புவழிபுரம், திருகோணமலை

வீரச்சாவு: 09.05.2000

 

2ம் லெப்டினன்ட்

செஞ்சுடர்

இராசலிங்கம் சிவகரன்

புத்தூர் மேற்கு, நவக்கிரி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.2000

 

மேஜர்

தூயோன்

சுவக்கின் அன்ரனிஅமலதாஸ்

5ம் வட்டாரம், ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 09.05.2000

 

வீரவேங்கை

சுடர்மணி

நாகராஜா இராமச்சந்திரன்

விளாங்குளம், திருகோணமலை

வீரச்சாவு: 09.05.2000

 

வீரவேங்கை

ரூபன்

யேசேப் விதுரானந்

ஈச்சமோட்டை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.2000

 

துணைப்படை வீரர் வீரவேங்கை

பவா

சின்னத்தம்பி சிவநாதன்

பளை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.2000

 

2ம் லெப்டினன்ட்

எழிற்சியன்

சிற்றம்பலம் செந்தில்நாதன்

தண்ணிமுறிப்பு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 09.05.2000

 

வீரவேங்கை

முகிலன்

பெருமாள் சதீஸ்கரன்

கொடிகாமம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.2000

 

வீரவேங்கை

அரவிந்தன்

சிவானந்தன் மோகனரூபன்

அல்லிப்பளை, பளை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.2000

 

லெப்டினன்ட்

ஆதவன்

செல்வம் சிவகுமார்

வரணி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.2000

 

2ம் லெப்டினன்ட்

நாவரசன்

யோகராசா பிரபாகரன்

6ம் வட்டாரம், திரியாய், திருகோணமலை

வீரச்சாவு: 09.05.2000

 

மேஜர்

குட்டி

பெருமாள் பிரகலாதன்

துன்னாலை வடக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.2000

 

கப்டன்

கூர்வேலன்

சுந்தரலிங்கம் றாஜ்குமார்

சுப்பர்மடம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.2000

 

மேஜர்

லம்பா (ரகீம்)

சண்முகம் அசோகன்

மீசாலை தெற்கு, மீசாலை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.2000

 

கப்டன்

குயிலன்

துரைநாயகம் துரைராஜ்

மல்லிகைத்தீவு, மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 09.05.2000

 

வீரவேங்கை

பூங்குன்றன்

தணிகாசலம் விமலதாசன்

பாலத்தடிச்சேனை, தேப்பூர், மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 09.05.2000

 

லெப்டினன்ட்

பூவழகு (நரேஸ்)

பாலசுப்பிரமணியம் தாசன்

சிலாவத்தை, மன்னார்

வீரச்சாவு: 09.05.1998

 

2ம் லெப்டினன்ட்

திருவரசி

இரத்தினம் பரிமளா

4ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 09.05.1998

 

வீரவேங்கை

புஸ்பன்

பொன்னையா யோகநாதன்

திருகோணமலை

வீரச்சாவு: 09.05.1998

 

வீரவேங்கை

சந்திரசேனர்

வேலாயுதம் வேல்மணி

தாவடி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.1997

 

வீரவேங்கை

துவாரகன் (சூரியகாந்தன்)

செல்லையா விமலேந்திரன்

பெரியமடு, நைநாதீவு, வவுனியா

வீரச்சாவு: 09.05.1997

 

2ம் லெப்டினன்ட்

வேங்கைமாறன்

சிவநேசன் சிவரூபன்

சங்குவத்தை வடக்கு, மயிலிட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.1997

 

மேஜர்

விமலன் (விடில்)

சிங்காரம் சண்முகநாதன்

ஜெயந்திநகர், கிளிநொச்சி

வீரச்சாவு: 09.05.1995

 

2ம் லெப்டினன்ட்

மாவி (கண்ணன்)

நாகலிங்கம் பகீரதன்

மீசாலை தெற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.1992

 

வீரவேங்கை

பெருமாள்

பரமகுரு தெய்வேந்திரன்

இம்பருட்டி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 09.05.1991

 

லெப்டினன்ட்

ஜனகன்

கதிர்காமத்தம்பி செல்வரட்ணம்

தம்பலகாமம், திருகோணமலை

வீரச்சாவு: 09.05.1991

 

வீரவேங்கை

சந்திரன்

ஆறுமுகம் சண்முகராஜா

புன்னைநீராவி, விசுவமடு, கிளிநொச்சி

வீரச்சாவு: 09.05.1991

 

லெப்டினன்ட்

நிதி (இராமேஸ்வரன்)

முருகேசுப்பிள்ளை இராமேஸ்வரன்

அல்லாரை தெற்கு, மீசாலை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 09.05.1988

 

வீரவேங்கை

நித்தி

கந்தையா அபிமன்னசிங்கம்

இலந்தைக்காடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 09.05.1985