தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். 

புதன் மே 11, 2022

லெப்.கேணல்

சித்தா (வைகுந்தன்) (வைகுன்றன்)

மனோகரராசா துளசிதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.2008

 

2ம் லெப்டினன்ட்

அந்திக்குயில்

பாலசுந்தரம் பரமேஸ்வரி

திருகோணமலை

வீரச்சாவு: 11.05.2008

 

2ம் லெப்டினன்ட்

சமரன்

யேசுதாசன் கிருபாகரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 11.05.2008

 

கப்டன்

திவ்வியன்

அழகுவேல் புஸ்பாகரன்

திருகோணமலை

வீரச்சாவு: 11.05.2008

 

கடற்கரும்புலி லெப்.கேணல்

அன்பு

அமுதசுமணா நாகேஸ்வரன்

ஆழியவளை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.2006


கடற்கரும்புலி லெப்.கேணல்

கவியழகி

பேதுறுப்பிள்ளை சாந்தினி டெலறோஸ்

மணற்காடு, குடத்தனை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.2006

 

கடற்கரும்புலி லெப்.கேணல்

சஞ்சனா (புவிச்செல்வி)

ஜெனித்தா புஸ்பராசா

வியாபாரிமூலை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.2006

 

கடற்கரும்புலி மேஜர்

மலர்நிலவன்

யேசுராசா சாந்தன்

நாரந்தனை தெற்கு, ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.2006

 

எல்லைப்படை வீரவேங்கை

ஈசன்

கந்தையா நகுலேஸ்வரன்

ஆத்திக்குடி, கலட்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 11.05.2000

 

எல்லைப்படை வீரவேங்கை

ஞானம்

சூசை ஞானம்

நாரந்தனை வடக்கு, ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.2000

 

மேஜர்

தேனரசி

துரையப்பா ரஞ்சினி

மாதகல் வடக்கு, மாதகல், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.2000

 

லெப்டினன்ட்

எழிலன் (சான்றோன்)

பாலசிங்கம் சியாமளன்

நல்லூர் வடக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.2000

 

வீரவேங்கை

இசைச்சிட்டு

பாக்கியதாசன் கௌசிகா

செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம், மல்லாவி, முல்லைத்தீவு

வீரச்சாவு: 11.05.2000

 

கப்டன்

ஆதவன்

கமலசிங்கம் கஜன்

கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.2000

 

வீரவேங்கை

கண்ணன்

சிவராஜா பிரதீபன்

இமையாணன், உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.2000

 

லெப்டினன்ட்

இளம்பொழிலன்

வெள்ளைச்சாமி முத்துக்குமார்

சாந்தபுரம், திருமுறுகண்டி, கிளிநொச்சி

வீரச்சாவு: 11.05.2000

 

கப்டன்

காந்தன் (ஜெகன்)

ஆசிர்வாதம் புஸ்பராசா

பத்தைமேனி, அச்சுவேலி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.2000

 

2ம் லெப்டினன்ட்

கவியரசன்

இராசநாயகம் சன்சன்

12ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.2000

 

கப்டன்

இதயமோகன்

வேலாயுதம் உதயகுமார்

வேப்பவெட்டுவான், மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1997

 

லெப்டினன்ட்

இராசவேல்

இராசமணியம் மகேஸ்வரன்

அச்சுவேலி தெற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.1997

 

2ம் லெப்டினன்ட்

தில்லைவேந்தன்

குணரட்ணம் கரன்

கொடிகாமம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.1997

 

2ம் லெப்டினன்ட்

சிங்கானந்தம்

இராமலிங்கம் சிவராசா

விநாயகபுரம், ஈச்சிலம்பத்தை, மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 11.05.1997

 

2ம் லெப்டினன்ட்

வதனன்

விசாகரட்ணம் சிறீகரன்

சிவபுரி, திருகோணமலை

வீரச்சாவு: 11.05.1997

 

வீரவேங்கை

நாவுக்கரசன்

சுப்பிரமணியம் ஜசிந்தன்

நாவற்குழி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.1997

 

வீரவேங்கை

அருளீசன்

கிருஸ்ணபிள்ளை மதன்ராஜ்

கரணவாய் வடக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.1997

 

வீரவேங்கை

பிரியசுதன்

சிவலிங்கம் துதிகரன்

6ம் வட்டாரம், இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 11.05.1997

 

2ம் லெப்டினன்ட்

ஆதித்தன்

ஐயாத்துரை இந்திரகுமார்

சிவன் கோயில் வடக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.1997

 

கப்டன்

சிவஒளி (மதியழகன்)

பாலசுந்தரம் நிர்மலன்

கரணவாய், கரவெட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 11.05.1997

 

மேஜர்

அசோகன்

ஆறுமுகம் குணரட்னம்

திருப்பளுகாமம், பெரியபோராதீவு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 

கப்டன்

காவேரியன் (தீசன்)

வள்ளிபுரம் ரவி

அருனேசபுரம், குருக்கள்நகர், மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 

லெப்டினன்ட்

சித்திரா

செல்லத்துரை சசிகலா

கல்லடி, உப்போடை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 

2ம் லெப்டினன்ட்

ஜெகமாவி

கிருஸ்ணப்பிள்ளை கருணாகரன்

களுதாவளை, கழுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 

2ம் லெப்டினன்ட்

மைந்தசீலன்

கிருஸ்ணப்பிள்ளை அருள்ராஜ்

நெல்லிக்காடு, ஆயித்தியமலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 

2ம் லெப்டினன்ட்

குயில்மணி

மயில்வாகனம் சுபாநந்தன்

சந்திவெளி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 

2ம் லெப்டினன்ட்

நிலோஜன்

கணபதிப்பிள்ளை முத்துலிங்கம்

திகிலிவெட்டை, சந்திவெளி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 

2ம் லெப்டினன்ட்

வாசுகி

இராசலிங்கம் புண்ணியவதி

முனைக்காடு கிழக்கு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 

வீரவேங்கை

குருராஜ்

சோமசுந்தரம் சாந்தலிங்கம்

களுதாவளை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 

வீரவேங்கை

சர்வராஜ்

சுந்தரலிங்கம் ரவீந்திரன்

தும்பங்கேணி, திக்கோடை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 

வீரவேங்கை

துணைசீலன்

றோட்டிக்கோ தங்கவடிவேல்

பாலக்காடு, நாவற்காடு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 

வீரவேங்கை

சிவரதி

கிருஸ்ணப்பிள்ளை விஜயலட்சுமி

கரவெட்டி, நாவற்காடு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 

வீரவேங்கை

தவேந்தினி

ஏகாம்பரம் தேவராணி

40ம் கிராமம், வெல்லாவெளி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 

கப்டன்

சதீஸ்காந்தன்

பாலசிங்கம் லவன்

மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 11.05.1996

 

2ம் லெப்டினன்ட்

வண்ணக்கிளி

கனகசபை பரமேஸ்வரன்

கண்ணகி கிராமம், அம்பாறை

வீரச்சாவு: 11.05.1996

 

வீரவேங்கை

பக்கிரி (வர்ணன்)

முத்துக்குமார் இன்பராசா

குச்சவெளி, திருகோணமலை

வீரச்சாவு: 11.05.1995

 

லெப்டினன்ட்

லக்சன் (ரவிசங்கர்)

மகாலிங்கம் கௌரிமுகுந்தன்

6ம் வட்டாரம், சாம்பல்தீவு, திருகோணமலை

வீரச்சாவு: 11.05.1992

 

2ம் லெப்டினன்ட்

கலின்ஸ் (சாந்தன்)

கந்தையா பாலசுப்பிரமணியம்

1ம் யூனிற், திருவையாறு, கிளிநொச்சி

வீரச்சாவு: 11.05.1992

 

வீரவேங்கை

சைமன்

கந்தையா சத்தியபாலன்

11ம்படிவம், தர்மபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 11.05.1991

 

வீரவேங்கை

கொடி

சுப்பிரமணியம் ரவிக்குமார்

அல்லைப்பிட்டி, தீவகம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 11.05.1989

 

வீரவேங்கை

சிவா

சிவலிங்கம் சிவநந்தன்

பதுளை, சிறிலங்கா

வீரச்சாவு: 11.05.1987

 

வீரவேங்கை

நாதன்

கந்தசாமி சிவநாதன்

திருப்பழுகாமம், மட்டக்களப்பு.

வீரச்சாவு: 11.05.1985