தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். 

வெள்ளி மே 13, 2022

 

2ம் லெப்டினன்ட்

அன்பழகன்

கிருபரட்ணம் விக்கினேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.2008

 

2ம் லெப்டினன்ட்

கோதை

செல்வராசா ஞானவானி

வவுனியா

வீரச்சாவு: 13.05.2008

 

லெப்டினன்ட்

இன்னிசை (சோலைத்தமிழ்)

அன்ரன் ஜான்சி

மன்னார்

வீரச்சாவு: 13.05.2008

 

லெப்டினன்ட்

சுடரன்பு

சண்முகம் சுதர்சன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 13.05.2008

 

லெப்டினன்ட்

தழலரசு

தங்கையா ரமணன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.05.2008

 

லெப்டினன்ட்

தீக்கவி

சுந்தரமூர்த்தி சுபாஸ்கர்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 13.05.2008

 

வீரவேங்கை

அருஞ்சுடர்

செல்லத்துரை கலாவதி

நகுலேஸ்வரம், கீரிமலை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.05.2001

 

லெப்டினன்ட்

தமிழழகன்

கந்தையா சித்திரவேல்

ஆலங்குளம், நாவலடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.2000

 

2ம் லெப்டினன்ட்

நகன் (சசி)

வேல்முருகு சத்தியநாதன்

மகிளுர்முனை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.2000

 

வீரவேங்கை

கேதாரசி

திருச்செந்தூர் சுதா

3ம் யூனிற், யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவு

வீரச்சாவு: 13.05.2000

 

கப்டன்

புரட்சி

இராசரட்ணம் திலீபன்

மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.05.2000

 

லெப்டினன்ட்

அருள்மொழி

மாமாங்கம் அருணகிரிநாதன்

கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1999

 

லெப்டினன்ட்

புகழமுதன்

சிவசம்பு சசீதரன்

கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.05.1999

 

வீரவேங்கை

பூவாணி

இராஜேந்திரன் சுதர்சினி

வெள்ளாங்குளம், நெடுங்கேணி, முல்லைத்தீவு

வீரச்சாவு: 13.05.1998

 

லெப்டினன்ட்

ரதீபன்

கிருஸ்ணபிள்ளை சிவதாசன்

களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.05.1998

 

கப்டன்

வெங்கட் (பூரணம்)

காசிபதி சதாலிங்கம்

3ம் குறிச்சி, ஆரையம்பதி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1997

 

லெப்டினன்ட்

மணியன் (பாரதிராஜ்)

ஈஸ்வரராஜா சுவர்ணகுமார்

மன்னம்பிட்டி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1997

 

2ம் லெப்டினன்ட்

நவீனகுமார்

வேலப்போடி மாதவராஜா

முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1997

 

லெப்டினன்ட்

சந்தோஸ்

மயில்வாகனம் அழகையா

பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1997

 

லெப்டினன்ட்

பாண்டியராஜ் (போஜகன்)

தம்பிமுத்து பத்மநாதன்

அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1997

 

லெப்டினன்ட்

தமிழ்ப்பிரியா

சரவணம் ஜீவமாலினி

சங்கானை கிழக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.05.1997

 

லெப்டினன்ட்

முருகவேந்தன்

பழனியப்பா சந்திரகுமார்

ஆலங்குளம், கனகராயன்குளம், வவுனியா

வீரச்சாவு: 13.05.1997

 

வீரவேங்கை

மூதறிஞன்

செல்வராசா சுரேஸ்குமார்

அராலி மேற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.05.1997

 

கப்டன்

குணதேவன் (லக்ஸ்மணன்)

அம்மனாரி தென்னரசு

இந்தியா

வீரச்சாவு: 13.05.1996

 

லெப்டினன்ட்

தர்மராசா

முத்துக்குமார் சிவகுரு

இரணைஇலுப்பைக்குளம், வவுனியா

வீரச்சாவு: 13.05.1995

 

கப்டன்

வேங்கையன் (ரூபன்)

இராசையா சிவகரன்

மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.05.1995

 

லெப்டினன்ட்

வேந்தன் (மேரிதாஸ்)

மகாலிங்கம் விக்கினேஸ்வரன்

மாங்காயூற்று, கிண்ணியா, திருகோணமலை

வீரச்சாவு: 13.05.1995

 

லெப்டினன்ட்

கருங்கதிர் (சிவாகர்)

ஏகாம்பரம் முத்துலிங்கம்

நெடியவெட்டை, மண்டூர், மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1995

 

லெப்டினன்ட்

முத்தையன் (சுமணன்)

தம்பிப்பிள்ளை முரளி

கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1995

 

லெப்டினன்ட்

சுமந்தன்

கந்தசாமி அரிகரன்

மன்னார்

வீரச்சாவு: 13.05.1995

 

வீரவேங்கை

நவீனன்

பாலசுந்தரம் சுவர்ணதாசன்

மயிலிட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.05.1995

 

வீரவேங்கை

மணியரசன்

துரைராசா கிருஸ்ணரூபன்

கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.05.1995

 

வீரவேங்கை

இராசபாரதி

விஜயரத்தினம் கேந்திரமாறன்

இடதுகரை, முத்தையன்கட்டு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 13.05.1995

 

வீரவேங்கை

பகிலன்

கந்தசாமி சிவதீபன்

ஏழாலை மேற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.05.1995

 

மேஜர்

சுமன் (கலீல்)

கறுவல்தம்பி சண்முகராசா

சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1995

 

கப்டன்

வெளிச்சம்

வேலாப்போடி ரவீந்திரன்

முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1995

 

லெப்டினன்ட்

கோபிநாத் (தில்லை)

கோபாலப்பிள்ளை இராசன்

கிண்ணையடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1995

 

லெப்டினன்ட்

சருமராஜ் (ஈசன்)

மூத்தாங்குட்டி சபாபதி

கோளாவில், அக்கரைப்பற்று, அம்பாறை

வீரச்சாவு: 13.05.1995

 

வீரவேங்கை

காலத்தன் (கலாதீபன்)

சுப்பிரமணியம் உமாகாந்தன்

10 வீட்டுத்திட்டம், கொக்குவில், மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1995

 

வீரவேங்கை

சிவசங்கர் (தவநிதி)

அழகையா கண்ணன்

கிரான், மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1995

 

வீரவேங்கை

இசைவாமன்

லோகிதராஜா விக்கினேஸ்வரன்

புதுக்கொலனி, செங்கலடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1995

 

வீரவேங்கை

நேசன்

சறோசானந்தம் சசிகுமார்

பெரிய கல்லாறு, கல்லாறு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1995

 

2ம் லெப்டினன்ட்

குமுதமாறன்

தங்கராசா ஜெகன்

கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1995

 

கப்டன்

வில்லவன் (டட்லி)

வைரமுத்து நல்லராசா

பனிச்சங்கேணி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1995

 

2ம் லெப்டினன்ட்

தான்தோன்றி (ஜீவன்)

நவரட்ணம்

15ம் கிராமம், கல்முனை, அம்பாறை

வீரச்சாவு: 13.05.1995

 

வீரவேங்கை

உசா

பசுபதி பாலச்சந்திரன்

நாரந்தனை, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 13.05.1990

 

ஈரோஸ் மாவீரர்

கோபாலகிருஷ்ணன்

முத்துக்குமாரு கோபாலகிருஷ்ணன்

உடுவில், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.05.1989

 

வீரவேங்கை

சாபீர்

சரிபுதீன் முகமட் சாபீர்

தியாவெட்டுவான், மட்டக்களப்பு.

வீரச்சாவு: 13.05.1988

 

வீரவேங்கை

சுமன்

திருகோணமலை

வீரச்சாவு: 13.05.1988

 

கப்டன்

சுரேந்திரன்

செல்வவிநாயகம் ஞானசேகரன்

ஞானசேகரன் வீதி, நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 13.05.1988

 

வீரவேங்கை

அமல் (பணக்காரன்)

மிக்கேல்பிள்ளை அமலதாஸ்

குருநகர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 13.05.1984

v