தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்!

ஞாயிறு மே 15, 20222ம் லெப்டினன்ட்

இளமருது

கனகசுந்தரம் சுமலதன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 15.05.2008

 

2ம் லெப்டினன்ட்

தமிழ்

குருநாதன் அரிச்சந்திரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.05.2008

 

2ம் லெப்டினன்ட்

விண்ணிசை

செல்வரட்ணம் கலைச்செல்வி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.2008

 

லெப்டினன்ட்

அன்புமலர்

பாக்கியராசா ஆனந்தி

திருகோணமலை

வீரச்சாவு: 15.05.2008

 

லெப்டினன்ட்

கனல்வழுதி

பாலசுப்பிரமணியம் யசோதரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.05.2008

 

லெப்டினன்ட்

சுடர்மாறன்

சிவலிங்கம் சிவகந்தராசா

வவுனியா

வீரச்சாவு: 15.05.2008

 

வீரவேங்கை

ஈழப்பருதி

இராமசாமி சுதர்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.2008

 

வீரவேங்கை

ஏழிசை

பரமராசா சுகீதா

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.05.2008

 

வீரவேங்கை

காவிரிமான்

மருதலிங்கம் தர்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.2008

 

வீரவேங்கை

கொடையழகி

தெய்வேந்திரம் தர்சிகா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.2008

 

வீரவேங்கை

புரட்சி

கனகையா விஜயரஞ்சினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 15.05.2008

 

மேஜர்

எழிற்செல்வன் (ரூபநிதி)

சிவசிதம்பரம் சிவசீலன்

சுழிபுரம் மேற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.2001

 

சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்

சுரேஸ்

சின்னத்துரை கோமதன்

களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.2000

 

எல்லைப்படை வீரவேங்கை

சசிக்குமார் (சசி)

பாக்கியராசா சசிக்குமார்

பனிக்கங்குளம், மாங்குளம், முல்லைத்தீவு

வீரச்சாவு: 15.05.2000

 

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை

ராஜா

சண்முகம் சிவரஞ்சன்

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 15.05.2000

 

வீரவேங்கை

தணிகை

ஆனந்தராசா ஜெயகௌரி

நீலகண்டபுரம், மாமூலை, முள்ளியவளை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 15.05.2000

 

வீரவேங்கை

ரஜியன்

பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்

ஞானிமடம், பூநகரி, கிளிநொச்சி

வீரச்சாவு: 15.05.2000

 

காவல்துறை தலைமைக் காவலர்

கணேசலிங்கம்

சிதம்பரம் கணேசலிங்கம்

கெருடாவில், தொண்டமனாறு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.2000

 

காவல்துறை தலைமைக் காவலர்

இசைப்பிரியன்

இராசரத்தினம் இசைப்பிரியன்

புதுமாத்தளன், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 15.05.2000

 

காவல்துறை மாவீரர்

விமலச்செல்வன்

ஜெயராசா விமலச்செல்வன்

செட்டியகுறிச்சி, பூநகரி, கிளிநொச்சி

வீரச்சாவு: 15.05.2000

 

கப்டன்

ஈழவேணி

செல்வராசா மணிமாலா

நெல்லியடி, கரவெட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.2000

 

லெப்டினன்ட்

பொழில்

சூரியகுமாரன் தவரூபினி

உதயநகர், கிளிநொச்சி

வீரச்சாவு: 15.05.2000

 

2ம் லெப்டினன்ட்

தீபராஜ்

கணபதிப்பிள்ளை விஜயராஜ்

மதுரங்குளம், மாங்கேணி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.05.2000

 

வீரவேங்கை

ஓவியா

ஜெயரட்ணம் நர்மதா

கரவெட்டி வடக்கு, நெல்லியடி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.2000

 

கப்டன்

வெற்றி

பசுபதி பிரபாகரன்

தவசிகுளம், மிருசுவில், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.2000

 

வீரவேங்கை

கவிதன்

இரத்தினசிங்கம் சுரேஸ்குமார்

திருவையாறு, கிளிநொச்சி

வீரச்சாவு: 15.05.1999

 

வீரவேங்கை

கானகன்

சின்னதம்பி திருச்செல்வம்

கனகராயன்குளம் வடக்கு, வவுனியா

வீரச்சாவு: 15.05.1999

 

2ம் லெப்டினன்ட்

ராமகீதன்

சீனித்தம்பி தர்மராசா

மாங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.05.1999

 

வீரவேங்கை

மகேந்திரா (லோசன்)

நல்லதம்பி சந்திரன்

7ம் வட்டாரம், துறைநீலாவணை, அம்பாறை

வீரச்சாவு: 15.05.1999

 

லெப்டினன்ட்

மதியழகன்

ஜெயரட்ணம் சுதர்சன்

பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.1997

 

லெப்.கேணல்

ரத்தி

கிருஸ்ணபிள்ளை சுபாஜினி

கரவெட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.1997

 

வீரவேங்கை

அகிலானந்தன்

வேலாயுதம் ரமேஸ்

சங்கானை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.1997

 

கப்டன்

கண்ணி (தயாளினி)

சின்னத்துரை ராஜேஸ்வரி

தோணிக்கல், வவுனியா

வீரச்சாவு: 15.05.1997

 

கப்டன்

யாழ்மொழி

கிருஸ்ணபிள்ளை புஸ்பா

மாறாஇலுப்பை, நெடுங்கேணி, வவுனியா

வீரச்சாவு: 15.05.1997

 

லெப்டினன்ட்

வானதி

கந்தசாமி காந்திமதி

உருத்திரபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 15.05.1997

 

2ம் லெப்டினன்ட்

ரகுவரன்

தங்கராசா அழகுக்குட்டி

தமபலகாமம், திருகோணமலை

வீரச்சாவு: 15.05.1997

 

வீரவேங்கை

உமாநிதி

கணபதிப்பிள்ளை ஜமுனா

சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.1997

 

வீரவேங்கை

கொள்கைத்தேவன்

அமுதலிங்கம் சுசீந்திரன்

6ம் வட்டாரம், மண்டைதீவு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.1997

 

வீரவேங்கை

சுடர்ச்சேரன்

இராமச்சந்திரன் ரதீஸ்வரன்

பன்குளம், திருகோணமலை

வீரச்சாவு: 15.05.1997

 

வீரவேங்கை

செருவேங்கை

கந்தையா துசியகுமார்

வரணி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.1997

 

கப்டன்

அறிவு

உப்காரிஸ் சிவஞானமூர்த்தி

புத்தளம்

வீரச்சாவு: 15.05.1997

 

மேஜர்

குலதீபன்

நாகலிங்கம் சச்சிதானந்தம்

களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.05.1992

 

வீரவேங்கை

தயாநிதி

சின்னத்தம்பி கலாநிதி

அம்பிலாந்துறை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.05.1992

 

2ம் லெப்டினன்ட்

நிலான்

வைத்திலிங்கம் ஜெயகாந்தன்

கொம்மாந்துறை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.05.1992

 

வீரவேங்கை

தங்கநேசன் (ஆனந்)

சிதம்பரப்பிள்ளை சுந்தரலிங்கம்

வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.05.1992

 

லெப்.கேணல்

நவம் (டடி)

செல்லப்பெருமாள் அருமைராசா

கொக்குத்தொடுவாய், மணலாறு.

வீரச்சாவு: 15.05.1989

 

வீரவேங்கை

கமல்

சின்னத்தம்பி ஆத்மலிங்கம்

அக்கரைப்பற்று, அம்பாறை.

வீரச்சாவு: 15.05.1988

 

வீரவேங்கை

டெனி

விஜயபாலா ரவிச்சந்திரன்

தியாவெட்டவான், ஓட்டமாவடி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 15.05.1987

 

வீரவேங்கை

சிங்கோ மாஸ்ரர்

கந்தையா பகத்சிங்

வந்தாறுமூலை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 15.05.1986

 

ஈரோஸ் மாவீரர்

குட்டிமணி

ந.குட்டிமணி

பாலம்போட்டாறு, தம்பலகமம், திருகோணமலை

வீரச்சாவு: 15.05.1986