தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

திங்கள் மே 16, 2022தேசிய துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட்

ராஜகோபால்

ராஜகோபால்

வீரச்சாவு: 16.05.2007

 

மாவீரர்

யாழிசை

-

வீரச்சாவு: 16.05.2006

 

கப்டன்

இசைமுல்லை

துரைராசா யோகேஸ்வரி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.05.2001

 

மேஜர்

இளங்குமரன்

சண்முகம் கமலநாதன்

கயுபத்த, மன்னார்

வீரச்சாவு: 16.05.2000

 

லெப்.கேணல்

முரளி

இராசரட்ணம் அன்ரன்பிறாங்கிலின்

சக்கோட்டை, அல்வாய் மேற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.05.2000

 

கப்டன்

சிங்கம்

லீலப்பு பொன்செல்வன்

6ம் வட்டாரம், மயிலிட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.05.2000

 

2ம் லெப்டினன்ட்

தூயமகள் (தூயவள்)

திருநாவுக்கரசு விஜயரஞ்சினி

சிவன் வீதி, மாயவனூர், வட்டக்கச்சி, கிளிநொச்சி

வீரச்சாவு: 16.05.2000

 

வீரவேங்கை

யாழோசை

பழனியாண்டி ஆதிலட்சுமி

வலதுகரை, முத்தயன்கட்டு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 16.05.2000

 

2ம் லெப்டினன்ட்

மேதினி (மங்கை)

பாக்கியநாதன் ராதிகா

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.05.2000

 

கப்டன்

வரோதயன்

சிவசுப்பிரமணியம் குகதாசன்

மேன்காமம், கிளிவெட்டி திருகோணமலை

வீரச்சாவு: 16.05.2000

 

லெப்டினன்ட்

தமிழ்மதி

கறுப்பையா இராஜேஸ்வரி

கல்மடு, பூம்புவார், வவுனியா

வீரச்சாவு: 16.05.2000

 

வீரவேங்கை

ஈழமொழி

சின்னப்பு றிஞ்சாயூவி

சகாயபுரம், மாதகல், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.05.2000

 

வீரவேங்கை

முத்துச்செழியன்

இரத்தினசிங்கம் சுதர்சன்

குப்பிளான் தெற்கு, ஏழாலை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.05.2000

 

லெப்டினன்ட்

அன்பு

குணசேகரம் ஜீவானந்தம்

நவாலி தெற்கு, நலாலி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.05.2000

 

வீரவேங்கை

அன்பு

யோதிபாலகிஸ்ணன் விஜியேந்திரன்

நெடுங்கேணி, வவுனியா

வீரச்சாவு: 16.05.2000

 

லெப்டினன்ட்

சூட்டி

வேலாயுதம் ரவிக்குமார்

பனிக்கங்குளம், மாங்குளம், முல்லைத்தீவு

வீரச்சாவு: 16.05.2000

 

வீரவேங்கை

கொடையழகன்

செல்வரத்தினம் தீபன்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.05.2000

 

கப்டன்

கீதப்பிரியன்

ஆசிர்வாதம் சந்திரகுமார்

புளியங்குளம், வவுனியா

வீரச்சாவு: 16.05.2000

 

வீரவேங்கை

வாசுகி (அன்புவிழி)

முத்தையா விஜயலட்சுமி

நாவலப்பிட்டி, கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 16.05.1999

 

2ம் லெப்டினன்ட்

திருமலைக்குமரன் (மாறன்)

அழகர் அருண்பிரகாஸ்

கணேசபுரம், வவுனியா

வீரச்சாவு: 16.05.1999

 

2ம் லெப்டினன்ட்

அமுதன் (செல்வத்திண்ணன்)

வெற்றிவேல் மோகன்ராஜ்

கோப்பாய், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.05.1999

 

வீரவேங்கை

நரேஸ்

இராசேந்திரம் சசிகரன்

அரியாலை கிழக்கு, பூம்புகார், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.05.1999

 

மேஜர்

மருதநம்பி

தம்பிராசா ரஞ்சுதன்

5ம் வட்டாரம், காத்தான்குடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.05.1998

 

கப்டன்

தணிகைவாணன்

கிருபைராசா புவனேந்திரன்

உறுகாமம், கரடியனாறு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.05.1998

 

கப்டன்

ஆவுடையான் (வினோத்)

செல்வம் பிரதீபன்

பாரதிபுரம், கிளிவெட்டி, திருகோணமலை

வீரச்சாவு: 16.05.1998

 

வீரவேங்கை

சிவப்பிரியன்

பாலேந்திரன் வாசவன்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 16.05.1998

 

வீரவேங்கை

சிற்றம்பலம்

இரத்தினசிங்கம் யோகநாதன்

6ம் வட்டாரம், சேனையூர், மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 16.05.1998

 

மேஜர்

குட்டி

சண்முகம் ஈஸ்வரன்

அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.05.1997

 

மேஜர்

திருச்செல்வம்

அந்தோனிகுரூஸ் தங்கத்துரை

செல்வபுரம், முல்லைத்தீவு

வீரச்சாவு: 16.05.1997

 

கப்டன்

விக்கி

கிருஸ்ணபிள்ளை சிவகுமார்

புலோலி தெற்கு, மந்திகை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.05.1997

 

லெப்டினன்ட்

குகன்

ஜெயபாலன் ரமேஸ்

அல்வாய் தெற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.05.1997

 

லெப்டினன்ட்

ரவி

நடராசா சிவகுமார்

காரைநகர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.05.1997

 

லெப்டினன்ட்

மிதுனன்

சுப்பிரமணியம் தேவராசா

ரணவாய் தெற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.05.1997

 

வீரவேங்கை

கண்ணன் (தர்மராசா)

தங்கத்துரை தேவன்

பட்டித்திடல், மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 16.05.1997

 

மேஜர்

அறத்திருவன் (மனாப்)

சின்னத்தம்பி ராஜேஸ்வரன்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.05.1997

 

மேஜர்

செம்பியன் (மது)

கணபதிப்பிள்ளை ரமேஸ்

தம்பசிட்டி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.05.1997

 

மேஜர்

எழிலன் (வர்மன்)

சுப்பையா யோகானந்தம்

திரியாய், திருகோணமலை

வீரச்சாவு: 16.05.1997

 

கப்டன்

கவிஞன் (டொமினிக்)

சுப்பிரமணியம் சிதம்பரநாதன்

புலோலி தெற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.05.1997

 

கப்டன்

மாறன்

நடேசு ஜெயமோகன்

உரும்பிராய் வடக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.05.1997

 

லெப்டினன்ட்

பழனி

இராமலிங்கம் பாஸ்கரன்

சுகந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 16.05.1997

 

2ம் லெப்டினன்ட்

தாமரைக்கண்ணன்

வேலுப்பிள்ளை உதயகாந்தன்

1ம் கண்டம், முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு

வீரச்சாவு: 16.05.1997

 

2ம் லெப்டினன்ட்

வரன்

ஞானப்பிரகாசம் ஜோன்சத்தியசீலன்

துன்னாலை வடக்கு, மந்திகை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.05.1997

 

2ம் லெப்டினன்ட்

கவியழகன்

சூசைநாயகம் கிங்ஸ்லி உதயன்

மாட்டீன் வீதி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.05.1997

 

2ம் லெப்டினன்ட்

கோதைவாணன்

சிவானந்தன் சிவா

மீசாலை வடக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.05.1997

 

வீரவேங்கை

உலகின்பன் (புவியின்பன்)

காந்தலிங்கம் சிவநாதன்

முள்ளிவாக்கால் மேற்கு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 16.05.1997

 

வீரவேங்கை

துரைவீரன்

இராசநாயகம் சிறிசுதன்

ஏழாலை மத்தி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.05.1997

 

வீரவேங்கை

தமிழ்ப்பித்தன் (வர்மிலன்)

கந்தையா இராமச்சந்திரன்

மாத்தளை, சிறிலங்கா

வீரச்சாவு: 16.05.1997

 

வீரவேங்கை

இசைவாணன்

விக்ரர்லியோ யஸ்ரின்லியோ

இரத்தினபுரி, சிறிலங்கா

வீரச்சாவு: 16.05.1997

 

வீரவேங்கை

வன்னிச்செம்மன்

தங்கவேல் தயாகரன்

திருக்கோவில், அம்பாறை

வீரச்சாவு: 16.05.1997

 

வீரவேங்கை

திரையன்

மாரிமுத்து முருகராசா

அரியாலை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.05.1997

 

வீரவேங்கை

கார்முகிலன்

அழகர் நவநிதம்

கல்மடு, பூம்புகார், வவுனியா

வீரச்சாவு: 16.05.1997

 

மேஜர்

தாகூர் (சங்கர்)

அழகரட்னம் ரவீந்திரன்

தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 16.05.1995

 

கப்டன்

சிவரஞ்சன் (சிவா)

திருச்செல்வம் சிவநாதன்

ஆரையம்பதி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.05.1995

 

கப்டன்

லவநிதன்

சுப்பிரமணியம் ராமேஸ்வரன்

குருக்கள்மடம், களுவாங்சிகுடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.05.1995

 

வீரவேங்கை

கவிவாணன்

தங்கராசா புனிதன்

தேற்றாத்தீவு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.05.1995

 

வீரவேங்கை

பிரணவன்

இமானுவேல் மரியதாஸ்

கல்லடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.05.1995

 

வீரவேங்கை

தமிழரசன்

கனகரத்தினம் இன்பகுமார்

கொம்மாதுறை, செங்கலடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.05.1995

 

வீரவேங்கை

கதிரவன்

இராசலிங்கம் அழகுராசா

கட்டைபறிச்சான், சேனையூர், மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 16.05.1995

 

வீரவேங்கை

தமிழ்வண்ணன்

சந்திரசேகரன் தெய்வேந்திரன்

கட்டைபறிச்சான், சேனையூர், மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 16.05.1995

 

லெப்டினன்ட்

சேதுநாதன் (நிரஞ்சன்)

தங்கவேல் மைலேஸ்வரன்

கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.05.1995

 

வீரவேங்கை

சிவகுமரன்

புஸ்பவேல் சுரேஸ்குமார்

5ம் வாய்க்கால், பரந்தன், கிளிநொச்சி.

வீரச்சாவு: 16.05.1995

 

வீரவேங்கை

கவிமாறன் (பிரியந்தன்)

தங்கராசா குணராசா

வெல்லாவெளி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.05.1992

 

வீரவேங்கை

டயஸ்

ராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 16.05.1988