தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்!

வெள்ளி மே 20, 2022

 

பிரிகேடியர்

பால்ராஜ்

கந்தையா பாலசேகரம்

கொக்குத்தொடுவாய், மணலாறு

வீரச்சாவு: 20.05.2008

 

கடற்கரும்புலி மேஜர்

கடல்வீரன்

தாவீது விமலதாஸ்

முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.05.2006

 

2ம் லெப்டினன்ட்

றோகிதன்

பரமானந்தம் புனிதலிங்கம்

முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 20.05.2004

 

2ம் லெப்டினன்ட்

சீத்தா

சோமன் மஞ்சுளாதேவி

வலந்தரை, காரைநகர், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.05.2001

 

எல்லைப்படை லெப்டினன்ட்

விசு

பெரியஞானம்பலம் விஸ்வநாதன்

பிரமந்தனாறு, விசுவமடு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 20.05.2000

 

கப்டன்

சுடர்ச்செழியன் (குமார்)

விவேகானந்தன் சிவகுமார்

இரத்தினபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 20.05.2000

 

மேஜர்

வேங்கையன்

தனபாலசிங்கம் அமலநேசன்

சிலாவத்தை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 20.05.2000

 

கப்டன்

உயிரவன்

ஞானசுந்தரம் மதியழகன்

நெட்டிலிப்பாய், கோண்டவில் கிழக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.05.2000

 

மேஜர்

அழகன்

தம்பியப்பா யோகேஸ்வரன்

அரசடித்தீவு, கொக்கட்டிச்சேலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 20.05.2000

 

2ம் லெப்டினன்ட்

சதீஸ்

மகாலிங்கம் மகேஸ்வரன்

சங்கத்தார்வயல், இயக்கச்சி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.05.2000

 

கரும்புலி மேஜர்

றீகஜீவன்

சிவராசா கலைக்குமார்

கரடித்தோட்டம், காரைதீவு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 20.05.2000

 

லெப்டினன்ட்

கோபிகா

வைரமுத்து கலைச்செல்வி

2ம் குறிஞ்சி, பழுகாமம், வீரச்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 20.05.2000

 

கப்டன்

நீதன்

செல்வவேலாயுதம் செல்வகுமார்

6ம் வட்டாரம், மயிலிட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.05.2000

 

கப்டன்

சுடர்மதி (சந்திரன்)

சிவபிரகாசம் இராமநாதன்

சுழிபுரம் கிழக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.05.2000

 

மேஜர்

மித்திரன் (கண்ணன்)

புவனேந்திரன் சதீஸ்பாபு

கோண்டாவில், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.05.2000

 

கப்டன்

கவியரசன்

கபிரியேல் ஜெயந்தன்

ஆலங்குளம், வட்டக்கண்டல், மன்னார்

வீரச்சாவு: 20.05.2000

 

லெப்டினன்ட்

தெய்வீகன்

தெய்வேந்திரன் எழில்வாசன்

1ம் வாய்க்கால், பிரமந்தனாறு, விசுவமடு, கிளிநொச்சி

வீரச்சாவு: 20.05.1998

 

லெப்டினன்ட்

அகிலன்

சபாரத்தினம் ரவிகிருஸ்ணன்

இமையாணன், உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.05.1998

 

2ம் லெப்டினன்ட்

சோழநெஞ்சன்

கேரத்துப்பண்டா யோகேந்திரராஜா

பரந்தன், கிளிநொச்சி

வீரச்சாவு: 20.05.1998

 

வீரவேங்கை

கோமகன்

நல்லையா நந்தகுமார்

மல்லாவி, முல்லைத்தீவு

வீரச்சாவு: 20.05.1998

 

வீரவேங்கை

தேனமுதன்

சின்னச்சாமி புஸ்பநாதன்

மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 20.05.1998

 

வீரவேங்கை

மதியரசன்

பிச்சை சந்திரகுமார்

மாத்தளை, சிறிலங்கா

வீரச்சாவு: 20.05.1998

 

வீரவேங்கை

சிவகிரியன்

சின்னத்தம்பி சுதாகர்

கொக்குவில், மட்டக்களப்பு

வீரச்சாவு: 20.05.1997

 

லெப்.கேணல்

அங்கதன் (ராஜ்)

சிவசுப்பிரமணியம் இரத்தினகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 20.05.1997

 

லெப்டினன்ட்

சந்திரகுமார்

இராசேந்திரம் செல்வகுமார்

பரநாட்டாங்கல், ஓமந்தை, வவுனியா

வீரச்சாவு: 20.05.1996

 

கப்டன்

தேன்மொழி (டெஸ்மன்)

இரவிச்சந்திரன் சிங்காரவேல்

தம்பலகாமம், திருகோணமலை

வீரச்சாவு: 20.05.1995

 

வீரவேங்கை

செந்தில்

முருகேசு டொமினிக்

4ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 20.05.1989

 

கப்டன்

குலம்

பொன்னுத்துரை யோகராசா - ரவி

செல்வபுரம், பூநகரி, கிளிநொச்சி.

வீரச்சாவு: 20.05.1989

 

கப்டன்

புதமை

பொன்னுச்சாமி வரதகுமார்

வாமதேவபுரம், அடம்பன், மன்னார்.

வீரச்சாவு: 20.05.1989

 

கப்டன்

சபேசன்

சீமான் இம்மனுவேல்

பரிகாரிகண்டல், முருங்கன், மன்னார்.

வீரச்சாவு: 20.05.1989

 

லெப்டினன்ட்

நாயுடு

கஸ்பார் ஜெயசீலன்

பள்ளக்கமம், முருங்கன், மன்னார்.

வீரச்சாவு: 20.05.1989

 

லெப்டினன்ட்

மாக்ஸ்

பத்மநாபன் சசிக்குமார்

தட்சிணாமருதமடு, மடுக்கோயில், மன்னார்.

வீரச்சாவு: 20.05.1989

 

லெப்டினன்ட்

கர்ணன்

கிருஸ்ணன் சிவகுமார்

10 கட்டை, நல்லூர், பூநகரி, கிளிநொச்சி.

வீரச்சாவு: 20.05.1989

 

லெப்டினன்ட்

சுரேஸ்

சண்முகம் சத்தியசுரேஸ்

திருநெல்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 20.05.1989

 

2ம் லெப்டினன்ட்

சிவம்

ஆபிரகாம் முருகையா

கள்ளிமோட்டை, முருங்கன், மன்னார்

வீரச்சாவு: 20.05.1989

 

வீரவேங்கை

வீமன்

பிலிப்றோச் நிறஞ்சன்

சாவற்கட்டு, மன்னார்.

வீரச்சாவு: 20.05.1989

 

வீரவேங்கை

பீற்றர்

செபஸ்தியாம்பிள்ளை சகாயராசா

கருங்கண்டல், வண்ணாங்குளம், அடம்பன், மன்னார்.

வீரச்சாவு: 20.05.1989

 

கப்டன்

அமலன்

அலோசியஸ் அமலதாஸ்

காத்தான்குளம், அடம்பன், மன்னார்.

வீரச்சாவு: 20.05.1989

 

வீரவேங்கை

பைரவன்

இளையதம்பி கதிரவன்

வந்தாறுமூலை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 20.05.1988

 

2ம் லெப்டினன்ட்

ஜீவா

தம்பிராசா சத்தியமூர்த்தி

பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 20.05.1988

 

வீரவேங்கை

ஜெயம்

துரைசிங்கம் சிறீதரன்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 20.05.1988

 

கப்டன்

ரமேஸ் மாஸ்ரர்

பொன்னையா சிவஞானசுந்தரம்

நவிண்டில் வீதி, பொலிகண்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 20.05.1988

 

லெப்டினன்ட்

கோணேஸ்

இரத்தினம் தவராசா

நாவற்காடு, அச்சுவேலி தெற்கு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 20.05.1987

 

ஈரோஸ் மாவீரர்

மயில்வாகனன்

எஸ்.மயில்வாகனன்

புலிப்பாய்ந்தகல், கிரான், மட்டக்களப்பு

வீரச்சாவு: 20.05.1985