தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்!

சனி மே 21, 2022கேணல்

ரமணன்

கந்தையா உலகநாதன்

பளுகாமம்

வீரச்சாவு: 21.05.2006

 

லெப்டினன்ட்

பூவணன்

காத்தமுத்து கோணேஸ்வரன்

1ம் குறிச்சி, காரைதீவு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.05.2003

 

வீரவேங்கை

உமைநேசன்

செல்வம் ரஞ்சன்

பன்னந்தோட்டம், திருகோணமலை

வீரச்சாவு: 21.05.2002

 

வீரவேங்கை

தமிழ்வேந்தன்

சுந்தரம் பிரியதாஸ்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.05.2001

 

எல்லைப்படை கப்டன்

றகீம்

சின்னத்துரை மணிவண்ணன்

நவாலி வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.05.2000

 

லெப்டினன்ட்

சோழன்

தர்மபாலன் தபேந்திரன்

மாங்குளம், முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.05.2000

 

2ம் லெப்டினன்ட்

அன்பினி

கந்தசாமி சுபாஜினி

குப்பிளான், ஏழாலை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.05.2000

 

மேஜர்

கந்தன்

எட்வின்ராஜா யூஜீன்ரட்ணகுமார்

வலித்தூண்டல், கீரிமலை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.05.2000

 

கப்டன்

இளங்கோ (துரைவேல்)

நந்தசேனா நிரோஜன்

தருமபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 21.05.1999

 

வீரவேங்கை

அறிவரசன்

கனகரட்னம் பரணிதரன்

2ம் வட்டாரம், குச்சவெளி, திருகோணமலை

வீரச்சாவு: 21.05.1998

 

கப்டன்

வீமன்

சிவமயம் ஜெயகாந்தன்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 21.05.1998

 

வீரவேங்கை

தமிழன் (புலித்தேவன்)

அல்பிரட் அன்ரன் தேவராஸ்

முருங்கன்பிட்டி, முருங்கன், மன்னார்

வீரச்சாவு: 21.05.1998

 

கப்டன்

குமரப்பா

புவிராஜசிங்கம் தயாளியன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.05.1996

 

வீரவேங்கை

இன்னமுதன் (சுபாஸ்கரன்)

வையாபுரி மூர்த்தி

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 21.05.1995

 

2ம் லெப்டினன்ட்

சுந்தர்

நடராசா உதயகுமார்

கனகபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 21.05.1995

 

கப்டன்

குட்டிமணி (அலோசியஸ்)

நாகப்பன் உதயகுமார்

மகிழமுனை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.05.1992

 

லெப்டினன்ட்

செங்கோன் (குணாளன்)

தங்கராசா சிவகுமார்

அல்வாய் வடக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.05.1992

 

வீரவேங்கை

கிரிதரன்

முத்துலிங்கம் கேதீஸ்வரன்

நல்லூர் வடக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.05.1991

 

வீரவேங்கை

பபி

அப்பையா விக்கினேஸ்வரன்

இருபாலை கிழக்கு, கோப்பாய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 21.05.1990

 

ஈரோஸ் மாவீரர்

சிவராசா

வேலுச்சாமி சிவராசா

மரப்பாலம், மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.05.1989

 

2ம் லெப்டினன்ட்

அலன்

வேலாயுதம் மனோகரன்

சந்திவெளி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 21.05.1988

 

வீரவேங்கை

வரதன்

வேலாயுதம் வேல்நாயகம்

சந்திவெளி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 21.05.1988

 

லெப்டினன்ட்

வாசன்

மாணிக்கவாசகர் குவீந்திரராசா

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.05.1985