தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

திங்கள் மே 23, 2022



சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை

இசைச்சோழன்

யோகபாலன் தவக்குமார்

தொல்புரம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.05.2000

 

லெப்டினன்ட்

இளங்குயில்

கோணலிங்கம் சுரேஸ்குமார்

திருகோணமலை

வீரச்சாவு: 23.05.2000

 

லெப்டினன்ட்

அமரன்

பெரியதம்பி தமிழமுதன்

திருகோணமலை

வீரச்சாவு: 23.05.2000

 

லெப்டினன்ட்

மாங்கரன்

சீனித்தம்பி வரதராசா

3ம் குறிஞ்சி, மண்டூர், மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.05.2000

 

லெப்டினன்ட்

அதிசுதன்

சின்னத்துரை பிறேந்திரதாஸ்

புதுமுகத்துவாரம், கல்லடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.05.2000

 

மேஜர்

எல்லாளன்

கதிர்காமு சுரேஸ்ராஜா

கைதடி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.05.1999

 

2ம் லெப்டினன்ட்

விவேகன்

செல்லத்துரை அரவிந்தன்

ராதா ஒழுங்கை, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.05.1999

 

லெப்டினன்ட்

பாரதி

சிவயோகம் கிருஸ்ணமாலா

தட்டாதெரு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.05.1997

 

வீரவேங்கை

இசையமுது

கந்தசாமி கலாமதி

மருதங்கேணி தெற்கு, தாளையடி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.05.1997

 

2ம் லெப்டினன்ட்

ஆழ்வார்

கோணலிங்கம் ஆனந்தராசா

கங்குவேலி, மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 23.05.1996

 

கப்டன்

சிவத்துரை (சத்தியன்)

காசுபதி சத்தியகுமார்

நொச்சிமுனை, கல்லடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.05.1996

 

கப்டன்

சூரியகுமார் (சூரி)

நல்லையா சத்தியசீலன்

கெங்கால, கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 23.05.1995

 

2ம் லெப்டினன்ட்

றீகசுந்தரம்

பாலகிருஸ்ணன் நவஜீவன்

கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.05.1995

 

வீரவேங்கை

பரமஜோதி

வீரசிங்கம் மகேஸ்வரன்

சின்னச்சிப்பிமடு, உன்னிச்சை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.05.1995

 

வீரவேங்கை

ஜெயந்தன்

அன்ரூ தேவராசா

களுவங்கேணி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.05.1995

 

2ம் லெப்டினன்ட்

சுரேஸ்குமார்

கனகரட்ணம் கருணாகரன்

கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.05.1995

 

2ம் லெப்டினன்ட்

சிவனேஸ்வரன் (நித்தி)

கந்தசாமி கோமகன்

கன்னங்குடா, மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.05.1995

 

வீரவேங்கை

குலோத்துங்கன் (குபேரன்)

கதிரமலை குணம்

அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.05.1995

 

2ம் லெப்டினன்ட்

சின்னப்பன்

கந்தப்பிள்ளை சோதிநாதன்

ஒலுமடு, நெடுங்கேணி, முல்லைத்தீவு

வீரச்சாவு: 23.05.1995

 

கப்டன்

ஜீவகன்

சிவராசா ஜெயகாந்தன்

கரணவாய் மேற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.05.1995

 

லெப்டினன்ட்

குலசேகரம் (யோகன்)

குமாரசிங்கம் ரவி

கோமாரி, பாணமைப்பற்று, அக்கரைப்பற்று, அம்பாறை

வீரச்சாவு: 23.05.1994

 

கப்டன்

மதியழகன் (அரி)

ஏகாம்பரம் கெங்காதரன்

சிவன் வீதி, திருகோணமலை

வீரச்சாவு: 23.05.1992

 

வீரவேங்கை

தீசன்

மயில்வாகனம் ராஜா

அக்கரைப்பற்று, அம்பாறை

வீரச்சாவு: 23.05.1991

 

வீரவேங்கை

மன்சூர்

காத்தமுத்து ஜெகதீசன்

கண்ணகிபுரம், வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.05.1991

 

ஈரோஸ் மாவீரர்

அமிர்தம்

நடராசா அமிர்தலிங்கம்

மல்லிகைத்தீவு, திருகோணமலை

வீரச்சாவு: 23.05.1989

 

ஈரோஸ் மாவீரர்

கசாலி

சேகு முகமட்சகாப்தீன்

ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 23.05.1989

 

2ம் லெப்டினன்ட்

ஜீவன்

சுந்தரலிங்கம் ரகுநாதன்

தென்னம்மரவடி, திருகோணமலை.

வீரச்சாவு: 23.05.1988

 

ஈரோஸ் மாவீரர்

வீரா (சீனன்)

சிவக்கொழுந்து சிவலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.05.1987

 

ஈரோஸ் மாவீரர்

கிருபை

இளையதம்பி கிருபைரத்தினம்

ஆயித்தியமலை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.05.1987

 

ஈரோஸ் மாவீரர்

சந்திரன் (சாந்தன்)

சதாசிவம் சந்திரமோகன்

நாவற்காடு, மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.05.1987

 

வீரவேங்கை

நடேஸ்

வைத்திலிங்கம் கேதீஸ்வரன்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 23.05.1986