தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

செவ்வாய் ஓகஸ்ட் 02, 2022கப்டன்

சங்கீதன் (சான்றோன்)

கார்த்திகேசு சர்வானந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.08.2008

 

லெப்டினன்ட்

தமிழ்நாகன்

விக்ரர்ஜெயசீலன் அன்ரனிசுரேன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.08.2008

 

லெப்டினன்ட்

வண்ணக்குன்றன்

தனபாலசிங்கம் அருள்மோகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.08.2008

 

வீரவேங்கை

இசையறிவன்

பாலசுப்பிரமணியம் பாஸ்கரன்

தச்சடம்பன், மாங்குளம், முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.08.2007

 

வீரவேங்கை

புகழருவி

பாலகிருஸ்ணன் பாலமோகன்

யூனியன்குளம், கோணாவில், கிளிநொச்சி

வீரச்சாவு: 02.08.2007

 

வீரவேங்கை

போர்வாணன்

பொன்னம்பலம் அனுகரன்

சிவநகர், உருத்திரபுரம், கிளிநொச்சி

வீரச்சாவு: 02.08.2007

 

வீரவேங்கை

அருள்

கிருஸ்ணகுமார் டினேசன்

தம்பலகாமம், திருகோணமலை

வீரச்சாவு: 02.08.2006

 

வீரவேங்கை

அறிவழகன்

செல்வராசா கிருபராசா

5ம் வட்டாரம், சம்பூர், திருகோணமலை

வீரச்சாவு: 02.08.2006

 

வீரவேங்கை

காந்தரூபன்

வசந்தகுமார் சுமன்

பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர், திருகோணமலை

வீரச்சாவு: 02.08.2006

 

லெப்.கேணல்

குஞ்சன் (இசையரசன்)

குணநாயகம் ரதிசீலன்

2ம், வட்டாரம், கட்டைபறிச்சான், திருகோணமலை

வீரச்சாவு: 02.08.2006


வீரவேங்கை

குணாளன்

கதிரன் கமலானந்தன்

அன்புவெளிபுரம், பாலையூற்று, திருகோணமலை

வீரச்சாவு: 02.08.2006

 

வீரவேங்கை

குமுதன்

தம்பிராசா ஜெயகாந்தன்

5ம் வட்டாரம், சம்பூர், திருகோணமலை

வீரச்சாவு: 02.08.2006

 

வீரவேங்கை

குன்றமாறன்

கேசவராசா தயாசிங்கம்

மதுரம்குழி, ஈச்சிலம்பற்று, திருகோணமலை

வீரச்சாவு: 02.08.2006

 

வீரவேங்கை

குன்றவாணன்

கனகநாயகம் சுரேந்திரன்

2ம் வட்டாரம், கிளிவெட்டி, திருகோணமலை

வீரச்சாவு: 02.08.2006

 

வீரவேங்கை

கோமகன்

சோமசுந்தரம் சத்தியசீலன்

7ம் வட்டாரம், கணேசபுரம், திருகோணமலை

வீரச்சாவு: 02.08.2006

 

வீரவேங்கை

துவாரகன்

மாணிக்கவேல் சிவகுமார்

4ம்,கட்டை, பன்குளம், திருகோணமலை

வீரச்சாவு: 02.08.2006

 

லெப்.கேணல்

தென்றல்மாறன்

செல்வநாயகம் கமலகாசன்

கல்மடு, வவுனியா

வீரச்சாவு: 02.08.2006

 

வீரவேங்கை

நம்பி

வெற்றிவேல் ஞானேஸ்வரன்

பூனகர், ஈச்சிலம்பற்று, திருகோணமலை

வீரச்சாவு: 02.08.2006

 

வீரவேங்கை

மஞ்சுதன்

சவுந்தரராசா செல்வராசா

மதுரம்குழி, ஈச்சிலம்பற்று, திருகோணமலை

வீரச்சாவு: 02.08.2006

 

வீரவேங்கை

மணிவண்ணன்

இராமையா மாணிக்கராசா

குமாரபுரம், கிளிவெட்டி, திருகோணமலை

வீரச்சாவு: 02.08.2006

 

வீரவேங்கை

மலரவன்

தெய்வேந்திரம் நாகேஸ்வரன்

கணேசபுரம், மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 02.08.2006

 

வீரவேங்கை

ராசசேகர்

குணநாயகம் கிருபேஸ்வரன்

5ம் வட்டாரம், சம்பூர், திருகோணமலை

வீரச்சாவு: 02.08.2006

 

லெப்.கேணல்

வாணி

கந்தசாமி மஞ்சுளா

பாலாவி தெற்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.08.2006

 

வீரவேங்கை

வேலு

வாழைத்தோட்டம், வெருகல், திருகோணமலை

வீரச்சாவு: 02.08.2006

 

லெப்டினன்ட்

அழகுநேயன்

சின்னத்துரை நேசராஜா

நாவிதன்வெளி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.08.2001

 

மேஜர்

அறிவுமணி

தெய்வேந்திரம் பத்மநாதன்

புன்னாலைக்கட்டுவான் கிழக்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.08.2000

 

மேஜர்

யோகன்

லிங்கநாதன் சந்திரகுமார்

கொட்டடி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.08.2000

 

லெப்டினன்ட்

வெற்றி

இராசேந்திரம் காண்டீபன்

பெரியவெளி, மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 02.08.1999

 

கப்டன்

தாரணி

செல்வராசா சிவநந்தினி

மருதோடை, ஓமந்தை, வவுனியா

வீரச்சாவு: 02.08.1999

 

லெப்டினன்ட்

செல்வராணி

இராசையா யாழினி

அல்வாய் தெற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.08.1999

 

2ம் லெப்டினன்ட்

தெய்வசங்கர்

கனகரட்ணம் மகேந்திரன்

கொத்தியாமலை, இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.08.1998

 

2ம் லெப்டினன்ட்

இளவேந்தன்

வினாசித்தம்பி சுகந்தசீலன்

புலுமச்சிநாதகுளம், மாங்குளம், முல்லைத்தீவு

வீரச்சாவு: 02.08.1998

 

வீரவேங்கை

கானகன்

காந்தலிங்கம் மோகன்ராஜ்

விவேகானந்தநகர், கிளிநொச்சி

வீரச்சாவு: 02.08.1998

 

வீரவேங்கை

குமார்

துரைசிங்கம் அழகன்

சரவணை கிழக்கு, வேலணை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.08.1997

 

வீரவேங்கை

இசைத்தேவன்

செபஸ்ரியாம்பிள்ளை திருச்சந்திரரேகன்

பறநாட்டாங்கல், ஓமந்தை, வவுனியா

வீரச்சாவு: 02.08.1997

 

கப்டன்

சந்தனா

குருநாதன் ஜெயந்தினி

மீசாலை தெற்கு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.08.1997

 

வீரவேங்கை

இளவழுதி

சண்முகம் சுரேஸ்குமார்

நாவாந்துறை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.08.1997

 

காவல்துறை துணை ஆய்வாளர்

பாஸ்கரன்

துரைசிங்கம் பாஸ்கரன்

கண்டாவளை, பரந்தன், கிளிநொச்சி

வீரச்சாவு: 02.08.1996

 

லெப்டினன்ட்

தமிழன்பன் (தாயகன்)

ஏகாம்பரநாதன் புண்ணியமூர்த்தி

பல்லவராயன் கட்டு, பூநகரி, கிளிநொச்சி

வீரச்சாவு: 02.08.1996

 

கப்டன்

செல்வகுமார்

ஜயாத்துரை இராஜதுரை

நெளுக்குளம், வவுனியா

வீரச்சாவு: 02.08.1994

 

வேவுப்புலி மேஜர்

சேரன்

குணசிங்கம் குணராஜ்

வீரமாணிக்கதேவன்துறை, மயிலிட்டி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.08.1994

 

கரும்புலி மேஜர்

ஜெயம்

குணநாயகம் தேவராசா

பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர், மூதூர், திருகோணமலை

வீரச்சாவு: 02.08.1994

 

கரும்புலி கப்டன்

நவரட்ணம்

கிருஸ்தோகுலெம்பேட் அண்ணதாஸ்

மடு, மன்னார்

வீரச்சாவு: 02.08.1994

 

கரும்புலி லெப்டினன்ட்

ரங்கன்

குணமாலை ரதிக்குமார்

நயினாதீவு, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.08.1994

 

கரும்புலி கப்டன்

திரு

கோணமலை முகுந்தன்

இறக்காம வீதி, அம்பாறை

வீரச்சாவு: 02.08.1994

 

கரும்புலி மேஜர்

திலகன்

சுப்பையா ராஜ்

மாங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு

வீரச்சாவு: 02.08.1994

 

2ம் லெப்டினன்ட்

எழில்ராஜ்

கணபதிப்பிள்ளை குமணதாசன்

திருக்கோயில், அம்பாறை

வீரச்சாவு: 02.08.1993

 

லெப்டினன்ட்

தில்லைச்செல்வி (சத்தியா)

நிததியானந்தன் பிறேமசிறி

பொன்னாலை மேற்கு, சுழிபுரம், யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 02.08.1993

 

லெப்டினன்ட்

ஜெயந்தன்

விநாயகமூர்த்தி விஜயகுமார்

திருக்கோயில், அம்பாறை

வீரச்சாவு: 02.08.1991

 

வீரவேங்கை

சிவன்(சீலன்)

தில்லையம்பலம் சிவநேசன்

உருத்திரபுரம், கிளிநொச்சி.

வீரச்சாவு: 02.08.1990

 

வீரவேங்கை

ஜெனனன்

தில்லையம்பலம் ஜெகதீஸ்வரன்

குஞ்சுப்பரந்தன், பரந்தன், கிளிநொச்சி.

வீரச்சாவு: 02.08.1990

 

வீரவேங்கை

ரஞ்சித்

பொன்னையா அன்ரன் சகாயகுமார்

சீனன்குடா, திருகோணமலை.

வீரச்சாவு: 02.08.1990

 

வீரவேங்கை

தயாளன்

நல்லலிங்கம் கிருபானந்தம்

வர்ணமேடு, தம்பலகாமம், திருகோணமலை.

வீரச்சாவு: 02.08.1990

 

வீரவேங்கை

சுகந்தன்

க.ஆனந்தராசா

கட்டைபறிச்சான், திருகோணமலை

வீரச்சாவு: 02.08.1990

 

லெப்டினன்ட்

சுந்தர்

இராமசாமி சதாசிவம்

கப்பல்துறை, திருகோணமலை.

வீரச்சாவு: 02.08.1990

 

வீரவேங்கை

குட்டி

கந்தையா விநாயகமூர்த்தி

தம்பலகாமம், திருகோணமலை.

வீரச்சாவு: 02.08.1990

 

வீரவேங்கை

தனம்

37ம் குடியிருப்பு, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 02.08.1990

 

மேஜர்

சூட்டி

சீவரத்தினம் சிறீதரன்

தையிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 02.08.1990

 

வீரவேங்கை

வரதன்

சச்சிதானந்தசிவம் சின்னத்தம்பி

மாமுனை வடக்கு, செம்பியன்பற்று, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 02.08.1988

 

வீரவேங்கை

சுனில்

யாக்கோப் யோசப்குருஸ் பொனடிக்

சறுகுளம், பரப்பாங்கண்டல், மன்னார்

வீரச்சாவு: 02.08.1986

 

வீரவேங்கை

விசு

தம்பாப்பிள்ளை லிங்கநாதன்

மாளிகைத்திடல், அடம்பன், மன்னார்.

வீரச்சாவு: 02.08.1986

 

வீரவேங்கை

சங்கர்

வேலுப்பிள்ளை செல்வம்

மன்னார்.

வீரச்சாவு: 02.08.1986

 

வீரவேங்கை

விசுவநாத்

சுந்தரம்பிள்ளை ஞானேந்திரன்

வட்டக்கண்டல், மன்னார்.

வீரச்சாவு: 02.08.1986

 

வீரவேங்கை

தீபி

யெரோனிமோஸ் அக்கிளிற்றஸ்லினா

வங்காலை, மன்னார்

வீரச்சாவு: 02.08.1986

 

வீரவேங்கை

காந்தன்

செல்வராசா காந்தன்

அடம்பன், மன்னார்.

வீரச்சாவு: 02.08.1986

 

வீரவேங்கை

சசி

றேமன் ஜோன் வெஸ்லி

அடம்பன், மன்னார்.

வீரச்சாவு: 02.08.1986