தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்! வெள்ளி ஓகஸ்ட் 05, 2022 லெப்.கேணல் நிசாந்தன் சிவராசா ஞானேந்திரன் திருகோணமலை வீரச்சாவு: 05.08.2007 2ம் லெப்டினன்ட் பண்டாரவன்னியன் (படையரசு) கறுப்பையா பத்மநாதன் கண்டி வீரச்சாவு: 05.08.2007 2ம் லெப்டினன்ட் கடல்மைந்தன் அல்போன்ஸ் பாக்கியநாதன் ஜோசப்பர்ணாண்டோ யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.2007 வீரவேங்கை உயிரவன் நடராசா டினர்சன் மாங்குளம், முல்லைத்தீவு வீரச்சாவு: 05.08.2007 வீரவேங்கை விருசாளன் குணசீலன் பிரதீபன் பன்குடாவெளி, செங்கலடி, மட்டக்களப்பு வீரச்சாவு: 05.08.2001 மேஜர் வெண்ணிலா லிகோறிஸ் எடினாயூடெக்சி உயரப்புலம், ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.2000 லெப்டினன்ட் மலைமகள் தங்கராசா ஜமுனா அளவெட்டி வடக்கு, அளவெட்டி, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.2000 வீரவேங்கை கடலரசி கனகரத்தினம் ஜீவமலர் களுவங்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு வீரச்சாவு: 05.08.1998 லெப்டினன்ட் அறிவுமணி அகஸ்ரின் போல் யோன்சன் சென்ஜேம்ஸ், இளவாலை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.1997 கப்டன் செல்லக்கிளி இலங்கநாதன் காண்டீபன் இளவாலை வடக்கு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.1997 லெப்டினன்ட் சந்திரசேகரன் அன்ரன் டொனால்ட் பள்ளிமுனை, மன்னார் வீரச்சாவு: 05.08.1996 கப்டன் தமிழ்மன்னன் (தாசன்) இராசரத்தினம் அறிவழகன் இருபாலை, கோப்பாய், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.1996 லெப்டினன்ட் நித்தியசெல்வம் பெரியதம்பி கணேசமூர்த்தி கோவில்போராதீவு, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு வீரச்சாவு: 05.08.1996 லெப்டினன்ட் காந்தா கிருஸ்ணகீதா நடராசா திருவையாறு, கிளிநொச்சி வீரச்சாவு: 05.08.1996 லெப்டினன்ட் கலைவாணி சசிகலா நடேசபிள்ளை கனகபுரம், கிளிநொச்சி வீரச்சாவு: 05.08.1996 லெப்டினன்ட் மிதுசன் மயில்வாகனம் ஜெயச்சந்திரன் நுவரெலியா, சிறிலங்கா வீரச்சாவு: 05.08.1996 வீரவேங்கை தென்றல்மாறன் சிவகுரு தேவகுரு தும்மங்கேனி, மட்டக்களப்பு வீரச்சாவு: 05.08.1996 வீரவேங்கை வேந்தினி கிரிஜாகுமாரி வல்லிபுரம் சங்கத்தானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.1996 வீரவேங்கை மாதுரி ரதி சிவஞானம் நிலாவரை, புத்தூர் மேற்கு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.1996 வீரவேங்கை மன்னன் கந்தப்பிள்ளை ஆனந்தராசா கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.1996 கப்டன் அன்பரசன் தியாகராசா சந்திரகுமார் நெடுந்தீவு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.1996 கப்டன் வெண்ணிலவன் (சந்திரன்) நாகரத்தனம் ரவிச்சந்திரன் நடுப்பிரப்பந்திடல், தம்பலகமம், திருகோணமலை வீரச்சாவு: 05.08.1995 லெப்டினன்ட் குணராஜ் வெள்ளைக்குட்டி மனோகரன் 8ம் வட்டராம், துறைநீலாவணை, அம்பாறை வீரச்சாவு: 05.08.1995 வீரவேங்கை செந்தமிழினி சரவணன் தயாவதி கிண்ணையடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு வீரச்சாவு: 05.08.1995 கப்டன் ராஜாராம் கறுப்பையா முத்துராசா வண்ணாங்குளம், அடம்பன், மன்னார் வீரச்சாவு: 05.08.1991 கப்டன் லக்சி முத்துலிங்கம் தங்கரஜனி வேம்படி, உடுத்துறை, தாளையடி, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.1991 லெப்டினன்ட் நித்தி கிருஸ்ணபிள்ளை தவரத்தினம் கரம்பைக்குறிச்சி, வரணி, கொடிகாமம் வீரச்சாவு: 05.08.1991 லெப்டினன்ட் லலிதா பாலசுந்தரம் இரஞ்சிதமலர் தம்பலகாமம், திருகோணமலை வீரச்சாவு: 05.08.1991 லெப்டினன்ட் காண்டேல் முத்தையா சந்திரகுமார் பல்லவராயன்கட்டு, பூநகரி, கிளிநொச்சி வீரச்சாவு: 05.08.1991 லெப்டினன்ட் கலைச்செல்வன் துரைசிங்கம் ரமேஸ் வட்டுவாகல், முல்லைத்தீவு வீரச்சாவு: 05.08.1991 லெப்டினன்ட் நிதி நடராசா ஜெயராசா 08ம் வட்டாரம், பேசாலை, மன்னார் வீரச்சாவு: 05.08.1991 லெப்டினன்ட் வாசு பொன்னுத்துரை இந்திரகாசன் வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.1991 லெப்டினன்ட் ரகீம் சிவக்கொழுந்து யோகநாதன் பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு வீரச்சாவு: 05.08.1991 லெப்டினன்ட் மாமன்னர் அம்பலவாணர் பரமேஸ்வரன் களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.1991 2ம் லெப்டினன்ட் அலன் கணபதிப்பிள்ளை ரவிச்சந்திரன் ஆறுமுகத்தான்குடியிருப்பு, மட்டக்களப்பு வீரச்சாவு: 05.08.1991 2ம் லெப்டினன்ட் சில்வா தங்கவேல் நாகராசா கன்னாட்டி, கூழாங்குளம், மன்னார் வீரச்சாவு: 05.08.1991 2ம் லெப்டினன்ட் நாராயணன் நாகமுத்து யோகலிங்கம் கற்கோளம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.1991 2ம் லெப்டினன்ட் சீலன் வெங்கடாசலம் சிவானந்தன் கங்குவேலி, மூதூர், திருகோணமலை வீரச்சாவு: 05.08.1991 2ம் லெப்டினன்ட் சபேசன் தர்மரத்தினம் திருத்தணி கங்குவேலி, மூதூர், திருகோணமலை வீரச்சாவு: 05.08.1991 2ம் லெப்டினன்ட் அசாவேதிரி கனகரத்தினம் ஜானகி கோழியாக்குளம், ஓமந்தை, வவுனியா வீரச்சாவு: 05.08.1991 2ம் லெப்டினன்ட் ஜமுனா இராமச்சந்திரன் சிவயோதி விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை வீரச்சாவு: 05.08.1991 2ம் லெப்டினன்ட் வெற்றிச்செல்வன் ஸ்ரனிஸ்லொஸ் நிகிதராஜ் 06ம் வட்டாரம், பேசாலை, மன்னார் வீரச்சாவு: 05.08.1991 2ம் லெப்டினன்ட் சதானந்தன் சேனாதிராஜா கேதீஸ்வரன் பொன்னாவெளி, மன்னார் வீரச்சாவு: 05.08.1991 வீரவேங்கை மதிவாணன் தர்மலிங்கம் தனேஸ்வரன் மல்லாகம் வீதி, சங்கானை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.1991 வீரவேங்கை சுரேஸ் சுப்பிரமணியம் இலங்கேஸ்வரன் கொட்டடி, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.1991 வீரவேங்கை சதீஸ்குமார் தாமோதரம்பிள்ளை சோமசுந்தரம் மாசார், பளை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.1991 வீரவேங்கை சுதா கந்தையா கணநாதன் கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு வீரச்சாவு: 05.08.1991 வீரவேங்கை வர்மா சோமசுந்தரம் சிவசுதன் அத்தாய், பூநகரி, கிளிநொச்சி வீரச்சாவு: 05.08.1991 வீரவேங்கை மது மணிவாசகம் வரதராஜன் வட்டுக்கோட்டை கிழக்கு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.1991 வீரவேங்கை கபில் சித்திரவேலாயுதம் சசிக்குமார் திருமால் வீதி, திருகோணமலை வீரச்சாவு: 05.08.1991 வீரவேங்கை ரொமேஸ் வடிவேல் முத்துக்குமார் உடையார்கட்டு, முல்லைத்தீவு வீரச்சாவு: 05.08.1991 வீரவேங்கை கேடில்ஸ் சிறில் கிளேற்றன் புகையிரதநிலையம், மன்னார் வீரச்சாவு: 05.08.1991 வீரவேங்கை ஜோன் இராசப்பு விஜயதாசன் வண்ணாங்குளம், முல்லைத்தீவு வீரச்சாவு: 05.08.1991 வீரவேங்கை ககாலின் செல்வராசா ரட்ணகாந்தன் ஏறாவூர், மட்டக்களப்பு வீரச்சாவு: 05.08.1991 வீரவேங்கை பீற்றர் நாணுநாயகம் ஜெயராஜ் பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.1991 வீரவேங்கை சித்திரன் சிவசுந்தரலிங்கம் சிவகாந்தன் கோயில்குளம், வவுனியா வீரச்சாவு: 05.08.1991 வீரவேங்கை கணபதிப்பிள்ளை சுப்பையா குமாரவடிவேல் பனிச்சையடி, இயக்கச்சி, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.1991 வீரவேங்கை சீனு மணியம் சிவராசன் பாலம்போட்டாறு, தம்பலகாமம், திருகோணமலை வீரச்சாவு: 05.08.1991 வீரவேங்கை ஜெயசிந்த் (சரண்ராஜ்) குலசிங்கம் கபிலன் கலட்டி, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.1991 வீரவேங்கை சகுந்தலா மேரிஎமல்டா வில்லியம்மரியதாஸ் பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.1991 வீரவேங்கை கவிதா (கென்சியா) வேதநாயகம் கெலன் பெரியவிளான், இளவாலை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.1991 வீரவேங்கை நிவேதா சிவபாதம் சிவச்செல்வி லிங்கநகர், திருகோணமலை வீரச்சாவு: 05.08.1991 வீரவேங்கை சங்கீதா காளிமுத்து மேரி ஆலங்குளம், கனகராயன்குளம், வவுனியா வீரச்சாவு: 05.08.1991 வீரவேங்கை நிதி வசந்தமலர் செல்லத்துரை கச்சாய்தெற்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.1991 வீரவேங்கை விஜிதா நன்னித்தம்பி பத்மாதேவி சித்தன்கேணி, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.1991 வீரவேங்கை ஆதித்தன் இராமசாமி கஜேந்திரன் மாமாங்ககொலனி, மாங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு வீரச்சாவு: 05.08.1991 வீரவேங்கை நிசாம் கந்தராசா தர்மராசா திருக்கோயில், அம்பாறை வீரச்சாவு: 05.08.1991 கப்டன் விக்னம் கந்தையா தவராசா உடுத்துறை வடக்கு, தாழையடி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.08.1990 கப்டன் ஜொனி தெட்சிணாமூர்த்தி சத்தியதாஸ் திருநெல்வேலி வடக்கு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.08.1990 கப்டன் கண்ணாடி (கண்ணன்) கந்தப்பிள்ளை அருட்செல்வன் கோண்டாவில், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.08.1990 கப்டன் யசோதரன் மணியம் கிருஸ்ணதாஸ் கற்பகபுரம், பம்பைமடு, வவுனியா. வீரச்சாவு: 05.08.1990 கப்டன் றொபின் திருஞானசம்பந்தர் கருணாநிதி தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.08.1990 கப்டன் ஜோன்சன் செல்வராஜா பஞ்சமனோகரன் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.08.1990 லெப்டினன்ட் மோகன் பாலசுப்பிரமணியம் பாலேந்திரன் பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.08.1990 லெப்டினன்ட் நிசாந்தன் செல்லையா அன்பழகன் மணற்பகுதி, புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.08.1990 லெப்டினன்ட் புரட்சிமாறன் இராசநாயகம் தேவசகாயம் நவாலி தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.08.1990 லெப்டினன்ட் நெல்சன் இராசலிங்கம் சிவகெங்காதரன் ஜெயந்திநகர், கிளிநொச்சி. வீரச்சாவு: 05.08.1990 லெப்டினன்ட் சங்கீதா ரேணுகா கனகசுந்தரம் சங்கீதா வீதி, திருநெல்வேலி கிழக்கு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.08.1990 லெப்டினன்ட் அனுரா தம்பிஐயா கௌரி ஆரையம்பதி, மட்டக்களப்பு. வீரச்சாவு: 05.08.1990 லெப்டினன்ட் யோகன் (லோசன்) முத்துலிங்கம் சுரேசலிங்கம் சுரேசலிங்கம் வீதி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.08.1990 2ம் லெப்டினன்ட் மாதங்கி மாணிக்கம் சுமதி மாதங்கி வீதி, வராத்துப்பழை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.08.1990 2ம் லெப்டினன்ட் அலிப் வேலுப்பிள்ளை ஜெயபாஸ்கரன் ரேவடி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.08.1990 2ம் லெப்டினன்ட் எட்றிச் அருணகுலசிங்கம் குமாரகுலசிங்கம் பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.08.1990 2ம் லெப்டினன்ட் சபேசன் செந்தில்வடிவேல் ரஞ்சித்குமார் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.08.1990 2ம் லெப்டினன்ட் நிசாந்தன் விசுவலிங்கம் செல்வக்குமார் தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.1990 2ம் லெப்டினன்ட் சரத்பாபு கந்தசாமி அகிலேஸ்வரன் அகிலேஸ்வரன் வீதி, கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.08.1990 2ம் லெப்டினன்ட் டயஸ் செல்வராசா இராசேந்திரகுமார் இருபாலை கிழக்கு, கோப்பாய், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.08.1990 வீரவேங்கை ஜேம்ஸ் சற்குணராசா எத்திராஜ் நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.08.1990 வீரவேங்கை கெனடி வேலுப்பிள்ளை விஜயகுமார் யாக்கரை, கரவெட்டி கிழக்கு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.08.1990 வீரவேங்கை சீலன் (கண்ணன்) சுப்பிரமணியம் திருவருள்மூர்த்தி செம்பாடு, பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.08.1990 வீரவேங்கை அனீபா வடிவேலு உதயகாந்தன் மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.08.1990 வீரவேங்கை வசிட்டன் சடையன் சுந்தரராஜன் புத்தூர் கிழக்கு, புத்தூர், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.08.1990 வீரவேங்கை சந்துரு இராசையா திருமாறன் மண்டான், கரணவாய் மேற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.08.1990 வீரவேங்கை பில்லா அல்போன்ஸ் யேசுநாயகம் முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.08.1990 வீரவேங்கை விபுலன் (விமலன்) பிரான்சிஸ் சேவியர்கலிஸ்ரர் ஜோண்சன் 8ம் வட்டாரம், நெடுந்தீவு மத்தி, நெடுந்தீவு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.08.1990 வீரவேங்கை பிலப்ஸ் கெ.ஜெயச்செல்வம் கொத்மலை, கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 05.08.1990 வீரவேங்கை கர்ணன் நாகரத்தினம் துஸ்யந்தன் நெடுந்தீவு, தீவகம். யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.1990 வீரவேங்கை மாதுரி ரஞ்சினிதேவி இரததினசாமி வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.08.1990 வீரவேங்கை ஜெமில் ஜெயாத் முகமது உசைதீன் ஓட்டமாவடி, மட்டக்களப்பு. வீரச்சாவு: 05.08.1989 ஈரோஸ் மாவீரர் ஜெயா (அம்மான்) பூபாலசிங்கம் ஜெகதீஸ்வரன் ஊரெழு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.08.1987 பகிர்வு செய்திகள் முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி!! செவ்வாய் ஓகஸ்ட் 16, 2022 தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் செவ்வாய் ஓகஸ்ட் 16, 2022 நினைவு வணக்கம் தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.! திங்கள் ஓகஸ்ட் 15, 2022 நினைவு வணக்கம் தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். ஞாயிறு ஓகஸ்ட் 14, 2022 நினைவு வணக்கம் மேலும் ...
முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி!! செவ்வாய் ஓகஸ்ட் 16, 2022 தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் செவ்வாய் ஓகஸ்ட் 16, 2022 நினைவு வணக்கம்
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.! திங்கள் ஓகஸ்ட் 15, 2022 நினைவு வணக்கம்
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். ஞாயிறு ஓகஸ்ட் 14, 2022 நினைவு வணக்கம்