தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்கள்!

ஞாயிறு மே 17, 2020

லெப்டினன்ட் செங்கண்ணன்
பழனியாண்டி மகாகிஸ்னன்
4ம் கண்டம், கற்சிலைமடு, முத்தையன்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.05.2000
 
லெப்டினன்ட் கீதாஞ்சலி
முத்துலிங்கம் தர்சினி
சிவபுரம், கிராஞ்சி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 17.05.2000
 
லெப்டினன்ட் லோகேஸ்
மரியதாஸ் யேசுதாஸ்
கைதடி, நாவற்குழி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.05.2000
 
2ம் லெப்டினன்ட் அகல்யா
இராசரத்தினம் கமலராணி
அரசடி, நவாலி, சங்கானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.05.2000
 
லெப்டினன்ட் கீர்த்திகன்
முருகேஸ் விஜயகுமார்
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 17.05.2000
 
வீரவேங்கை பூரணி
செல்லத்தரை நகுலேஸ்வரி
19ம் கட்டை, பல்வராயன்கட்டு, கரியாலைநாகபடுவான், கிளிநொச்சி
வீரச்சாவு: 17.05.2000
 
வீரவேங்கை சண்டேஸ்வரன்
பாலசுப்பிரமணியம் கலைச்செல்வன்
குரவயல், உடையார்கட்டு வடக்கு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.05.1998
 
கப்டன் தமிழ்ப்பிரியா
பாலசுப்பிரமணியம் சுபாஜினி
சுருவில், ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.05.1998
 
கப்டன் அரியவன்
தர்மலிங்கம் திவாகரன்
6ம் வட்டாரம், கும்புறுப்பிட்டி, திருகோணமலை
வீரச்சாவு: 17.05.1997
 
கப்டன் தங்கப்பா
கிருஸ்ணபிள்ளை பிரபாகரன்
கொக்கிளாய், மணலாறு
வீரச்சாவு: 17.05.1997
 
2ம் லெப்டினன்ட் சுரகீதன்
பிரான்சிஸ் மதனமோகன்
அலைகரை, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.05.1997
 
2ம் லெப்டினன்ட் தமிழமுதன்
மகாலிங்கம் மாரிமுத்து
தேவிபுரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.05.1997
 
2ம் லெப்டினன்ட் தணிகைச்செல்வன்
ஸ்ரன்லாஸ் ஜெனிஸ்வரன்
தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.05.1997
 
2ம் லெப்டினன்ட் அகவாணன்
பாலசிங்கம் நிர்மலன்
சங்கானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.05.1997
 
2ம் லெப்டினன்ட் தில்லைநம்பி
வல்லிபுரம் றஜீதரன்
கைதடி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.05.1997
 
வீரவேங்கை தமிழ்த்தேவன்
நிரேந்திரன் பிரகாஸ்பதி
தும்பளை மேற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.05.1997
 
வீரவேங்கை பூவழகன்
சிங்காரவேல் பிரதாப்
17ம் கட்டை, நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.05.1997
 
லெப்டினன்ட் ஈழப்பிரியன்
கணபதி நல்லதுரை
மந்துவில், கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.05.1996
 
லெப்டினன்ட் வீரப்பா
தில்லைநாதன் கமலநாதன்
மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.05.1995
 
வீரவேங்கை அருள்மணி (பழனி)
தங்கத்துரை பிறேமச்சந்திரன்
பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 17.05.1992
 
2ம் லெப்டினன்ட் புஸ்பமாறன் (குணா)
சின்னத்துரை சந்திரன்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.05.1992
 
வீரவேங்கை லோகிதகுமார் (பிரபு)
கந்தப்போடி மாணிக்கவாசகம்
மயிலம்பாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.05.1992
 
லெப்டினன்ட் ரஞ்சன்
மு.சுபாஸ்கரன்
நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 17.05.1991
 
வீரவேங்கை இன்சூர்
நடராசா ஜெயகரன்
இன்சூர் வீதி, கோண்டாவில் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.05.1989
 
வீரவேங்கை இராசாத்
காரைதீவு, அம்பாறை.
வீரச்சாவு: 17.05.1988
 
வீரவேங்கை சூட்டி
கனகசபை கிருபாகரன்
மாசார், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.05.1986
 
வீரவேங்கை அலெக்ஸ் (அரி)
நாகலிங்கம் அரிகரன்
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 17.05.1986
 
வீரவேங்கை நிதி
தில்லையம்பலம் சிவசிகாமணி
நயினாதீவு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 17.05.1986
 
ஈரோஸ் மாவீரர் முரளி
த.முரளிதரன்
நற்பிட்டிமுனை, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 17.05.1985
 
ஈரோஸ் மாவீரர் பத்மன்
ம.பரமேஸ்வரன்
நற்பிட்டிமுனை, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 17.05.1985

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…