தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்கள்!

செவ்வாய் மே 19, 2020

லெப்.கேணல் அருசந்ததி
சதானந்தம் அமுதா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.05.2008
 
லெப்.கேணல் குயிலன்
இராசலிங்கம் பிரபாகரன்
மானிப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.05.2007
 
லெப்.கேணல் மறவன்
அருளானந்தம் அருனதாஸ்
குருக்கள்மடம், அம்பிலாந்துறை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.05.2007
 
மேஜர் பெருஞ்சேரன் (சேரன்)
நல்லையா முகுந்தன்
கொக்குவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.05.2000
 
லெப்டினன்ட் மாலா
கணேசமூர்த்தி பிரபாலினி
அளவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.05.2000
 
லெப்டினன்ட் இளநிலவன்
சுப்பிரமணியம் சிவநாதன்
குஞ்சுக்குளம், பாலமேட்டை, வவுனியா
வீரச்சாவு: 19.05.2000
 
லெப்டினன்ட் சுதாகரன்
மகாதேவன் றஞ்சித்
காக்கைதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.05.2000
 
மேஜர் முகுந்தினி
தனஞ்செயநாதன் உமா
பாவற்குளம், வவுனியா
வீரச்சாவு: 19.05.2000
 
லெப்.கேணல் இளவள்ளல் (சாண்டோ)
முத்துலிங்கம் அமிர்தலிங்கம்
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.05.2000
 
கப்டன் சோலையன்
செல்வரத்தினம் கலிங்கரன்
கோரக்கல்லிமடு, கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.05.2000
 
லெப்டினன்ட் நிச்சனன் (நிக்சன்)
தர்மலிங்கம் ரவிக்குமார்
ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.05.2000
 
லெப்டினன்ட் தற்பொதிகன்
தேவராசா தேவகுமார்
3ம் குறிச்சி, பெரியகல்லாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.05.2000
 
2ம் லெப்டினன்ட் உயிரினியன்
தம்பிராசா டயசிங்கம்
மகிழவெட்டுவான், ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.05.2000
 
2ம் லெப்டினன்ட் குகதாசன்
கோபாலப்பிள்ளை சுதர்சன்
37ம் கிராமம், பாலையடிவெட்டை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.05.2000
 
வீரவேங்கை தயாளன்
சின்னத்துரை கலைச்செல்வன்
பலாலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.05.1999
 
லெப்டினன்ட் தயாளசீலன்
கதிர்காமப்போடி சிவகுமார்
கல்சேனை, அம்பிலாந்துறை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.05.1999
 
கப்டன் குகதாஸ்
சந்தனம் முத்துக்குமாரன்
நிலாவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 19.05.1998
 
லெப்டினன்ட் கனி
கோவிந்தசாமி செல்வவதி
7ம் வட்டாரம், கட்டைபறிச்சான், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 19.05.1998
 
லெப்டினன்ட் குயில்மொழி (அறிவரசி)
பொன்னையா பத்மசிறி
இடதுகரை, முத்தையன்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.05.1998
 
2ம் லெப்டினன்ட் மங்கை (ரூபிகா)
தேவராசா சாந்தினி
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.05.1998
 
வீரவேங்கை சுமித்திரா (கதிரொளி)
துரைச்சாமி மஞ்சுளா
பிரமந்தனாறு, விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 19.05.1998
 
வீரவேங்கை இசையோசை (கல்யாணி)
தர்மபாலன் தர்சினி
நொச்சிமோட்டை, வவுனியா
வீரச்சாவு: 19.05.1998
 
2ம் லெப்டினன்ட் புலிகீரன்
கதிரமலை இராஜேஸ்வரன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.05.1998
 
மேஜர் அன்பழகன் (நளின்)
பரமானந்தம் அச்சுதன்
இணுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.05.1997
 
கப்டன் தாயகம்
பாலசுந்தரம் ரமேசன்
கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.05.1997
 
லெப்டினன்ட் தமிழ்மாறன்
சற்குணராசர் சிறிதரன்
மானிப்பாய் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.05.1997
 
கப்டன் நல்லவன்
தியாகராஜா சந்திரசேகர்
கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.05.1997
 
லெப்டினன்ட் மகிந்தன்
செபமாலை அந்தோனிசூசை
வங்காலை, மன்னார்
வீரச்சாவு: 19.05.1997
 
மேஜர் புலித்தேவன் (அனுரா)
மாணிக்கம் செல்வமாணிக்கம்
மயிலாம்பாவெளி, தன்னாமுனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.05.1996
 
கப்டன் புரட்சி
அந்தோனிப்பிள்ளை ஜெயசீலன்
திருக்கேதீஸ்வரம், மன்னார்
வீரச்சாவு: 19.05.1996
 
கப்டன் பெரியதம்பி (விஸ்ணு)
சிவானந்தம் முகேஸ்
இந்தியா
வீரச்சாவு: 19.05.1996
 
லெப்டினன்ட் மதிவாணன்
இராசேந்திரம் ரூபாகரன்
4ம்வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.05.1996
 
லெப்டினன்ட் திருவாளன்
இராசையா யோகராசா
சோரன்பற்று, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.05.1996
 
வீரவேங்கை அகிலேசன்
காலிங்கராயா சரத்குமார்
இணுவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.05.1996
 
கப்டன் அன்பாளன்
தியாகராசா காந்தன்
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.05.1996
 
2ம் லெப்டினன்ட் தென்னவன்
முருகேசு பிறேம்குமார்
கோப்பாய் யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.05.1996
 
கப்டன் தாமு
செபஸ்ரியாம்பிள்ளை தர்மபிரகாசம்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.05.1995
 
லெப்டினன்ட் புகழேந்தி (சுரேஸ்குமார்)
இராமசாமி தவமூர்த்தி
வவுனியா
வீரச்சாவு: 19.05.1995
 
மேஜர் வசந்தன்
சித்திரவேல் ரவி
சல்லி, திருகோணமலை
வீரச்சாவு: 19.05.1994
 
மேஜர் கலைவாணன் (மேனன்)
முருகேசு ஜெகதீஸ்வரன்
உவர்மலை, திருகோணமலை
வீரச்சாவு: 19.05.1994
 
மேஜர் குணா (சாள்ஸ்)
திருநாவுக்கரசு நமசிவாயம்
ஊறணி, வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.05.1994
 
கப்டன் புரலவன் (குகா)
செல்வரத்தினம் முருகமூர்த்தி
சுப்பர்மடம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.05.1994
 
கப்டன் கணேஸ்
சோமசுந்தரம் ரவிச்சந்திரன்
மானிப்பாய், யாழ்ப்பானம்,
வீரச்சாவு: 19.05.1994
 
கப்டன் மணாளன்
குலசேகரம் சிறீரஞ்சன்
பெரியகுளம், திருகோணமலை
வீரச்சாவு: 19.05.1994
 
கப்டன் சாமந்தி (சஞ்சிகா)
தங்கராஜா சுதர்ஜினி
உரும்பிராய், கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.05.1994
 
வீரவேங்கை ரவிச்சந்திரன்
தர்மரட்ணம் ராஜ்குமார்
செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.05.1992
 
கப்டன் மணியம்
இராஜேந்திரம் வேதநாயகம்
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 19.05.1989
 
வீரவேங்கை மோகன்
க.மோகனதாஸ்
பழுகாமம், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 19.05.1988
 
வீரவேங்கை அகிலன்
சின்னத்துரை சிவபாலன்
ஆறுமுகத்தான்புதுக்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 19.05.1986
 
ஈரோஸ் மாவீரர் நாகராஜா
சண்முகம் நாகராஜா
முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.05.1986

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…