தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்கள்!

செவ்வாய் ஜூன் 02, 2020

  லெப்டினன்ட் வள்ளுவன்
வெற்றிவடிவேல் ராஜராஜன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.2008
 
லெப்டினன்ட் கரிகாலன்
விவேகானந்தராசா ஈஸ்வரன்
04ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.06.2007
 
லெப்டினன்ட் ஆடல்மணி
தேவராசா செல்வக்குமார்
விநாயகபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 02.06.2007
 
வீரவேங்கை வானரசன்
பாலன் யோகச்சந்திரன்
கந்தபுரம், அக்கராயன், கிளிநொச்சி
வீரச்சாவு: 02.06.2007
 
வீரவேங்கை திறத்தமிழ்
தவராசா சுசீலா
அருள்நேசபுரம், கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 02.06.2002
 
லெப்டினன்ட் ராஜபாண்டியன்
தம்பிராசா யோகேஸ்வரன்
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 02.06.2001
 
லெப்டினன்ட் பொன்நிலா
கணபதிப்பிள்ளை கலாவதி
வாகனேரி, வாழைச்சேனை மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.06.2000
 
லெப்டினன்ட் மாவண்ணன்
சுப்பிரமணியம் பிரசன்னா
அரியாலை கிழக்கு, பூம்பூகார், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.2000
 
கப்டன் சுமித்திரா
தம்பிராசா பரமேஸ்வரி
மொறக்கொட்டாஞ்சேனை, களுவங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.06.2000
 
2ம் லெப்டினன்ட் குமரகீதன்
வடிவேலு கோபாலகிருஸ்ணன்
மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.06.2000
 
மேஜர் வாகீசன்
சற்குணம் லக்ஸ்மன்
கரணவாய் கிழக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.2000
 
மேஜர் தாமரையன்
குலசேகரம் இராசசேகரம்
புத்தூர் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.2000
 
மேஜர் காண்டீபன்
தங்கராசா சுகந்தன்
சாம்பல்த்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 02.06.2000
 
லெப்டினன்ட் மாங்கனி
ஞானசேகரம் கவிதா
கிழவன்குளம், பாலமோட்டை, ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 02.06.1999
 
2ம் லெப்டினன்ட் எழல்நாதன்
கிஸ்ணசாமி தேவதாசன்
திக்கோடை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.06.1999
 
2ம் லெப்டினன்ட் சங்கரன்
தேவப்போடி விநாயகசேகரம்
ஆயித்தியமலை, மகிழவெட்டுவான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.06.1999
 
லெப்டினன்ட் தவசீலன்
முருகேயன் மயூதரன்
வட்டுக்கோட்டை தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.1997
 
வீரவேங்கை திருவளகன்
சுப்பிரமணியம் மதிவதனன்
வவுனியா
வீரச்சாவு: 02.06.1995
 
மேஜர் கமல்
பாலசுப்பிரமணியம் சிவகுமார்
மாமடு, வவுனியா
வீரச்சாவு: 02.06.1995
 
கப்டன் அறிவாளி (காமினி)
சந்திரமோகன் சத்தியபவன்
திருகோணமலை
வீரச்சாவு: 02.06.1995
 
கப்டன் சிவம்
வேகாவனம் திவாகரன்
கொல்லர் புளியங்குளம், மாங்குளம், வவுனியா
வீரச்சாவு: 02.06.1995
 
லெப்டினன்ட் மனோகரன் (மனோ)
குழந்தைவேல் பத்மநாதன்
3ம் குறிச்சி, ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.06.1995
 
லெப்டினன்ட் இளையவன்
அல்லிராசா கமலதாஸ்
நவாலி தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.1995
 
2ம் லெப்டினன்ட் தேவன்
சிவானந்தன் இந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 02.06.1995
 
2ம் லெப்டினன்ட் புலேந்திரன்
குலசேகரம்பிள்ளை சிவகேசரன்
வேலணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.1995
 
வீரவேங்கை செந்தமிழன்
சபாபதி உதயகரன்
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.1995
 
2ம் லெப்டினன்ட் குசேலன்
கணேசமூர்த்தி குமரசிங்கம்
வெருகல்முகத்துவாரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 02.06.1995
 
வீரவேங்கை நீலகண்டன்
கந்தசாமி அமுதன்
திருநெல்வேலி மேற்கு, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.1995
 
வீரவேங்கை காங்கேயன்
சிங்கராசா கஜமுகன்
வசவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.1995
 
வீரவேங்கை வினோ
பூரணவேலுப்பிள்ளை தனராஜ்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.1991
 
வீரவேங்கை மகேஸ்
பாலகிருஸ்ணன் மகேஸ்வரன்
கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 02.06.1988
 
மேஜர் சலாம்
சின்னக்குட்டி நல்லராசன்
இமையாணன், உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 02.06.1988 

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111