தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் ஈகம் செய்த மாவீரர்கள்!

சனி ஜூன் 06, 2020

மேஜர் கோடிஸ்வரன்
பாலிப்போடி பரமேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.06.2008
 
லெப்டினன்ட் அலைமதி
தங்கராசா சாந்தினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.06.2008
 
லெப்டினன்ட் மணிமாறன்
அந்தோனிப்பிள்ளை யூடித்தவராஜ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.06.2008
 
லெப்டினன்ட் மனோஜ்
காத்திகேசு அருள்நந்திதேவன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.06.2007
 
கப்டன் குலைக்குமரன்
புஸ்பநாதன் தர்மதாஸ்
அம்பாள்நகர், சாந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 06.06.2007
 
வீரவேங்கை பண்ணறிஞன்
பிரான்சிஸ் சேவியர் அன்ரன்யூட்
கள்ளப்பாடு தெற்கு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.06.2007
 
துணைப்படை வீரர் லெப்டினன்ட் அப்பாஸ்
முத்துக்குமார் விக்கினேஸ்வரன்
பாண்டியன்குளம், வவுனிக்குளம்
வீரச்சாவு: 06.06.2001
 
கப்டன் ஜெயராஜ்
யோகநாதன் அசோக்காந்தன்
கொம்மாந்துறை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.06.2000
 
கப்டன் இலக்கியா
வேலுச்சாமி மகேஸ்வரி
3ம் வாய்க்கால், கிளிநொச்சி
வீரச்சாவு: 06.06.2000
 
கப்டன் குறிஞ்சி (தர்சிகா)
தங்கத்துரை புஸ்பமலர்
புதுமடம், உடுவில் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.06.2000
 
லெப்டினன்ட் புவனா (தமிழ்ப்பொழில்)
நடராசா கலாவதி
நாவற்காடு, வரணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.06.2000
 
லெப்டினன்ட் தயாளினி
சிவசுப்பிரமணியம் ஜெனி
மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.06.2000
 
லெப்டினன்ட் சுகந்தினி
சுப்பிரமணியம் விஜிகலா
4 வட்டாரம், வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.06.2000
 
2ம் லெப்டினன்ட் சுதனி
தங்கராசா கௌசலா
வேலங்குளம், நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 06.06.2000
 
2ம் லெப்டினன்ட் வைகை (மதி)
பேரின்பநாதன் புவனேஸ்வரி
காரைநகர் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.06.2000
 
வீரவேங்கை யாழ்மொழி
நல்லையா தாரணி
1ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.06.2000
 
வீரவேங்கை கலைப்பிரியா
யோகேஸ்வரன் நிர்மலா
மாமடு, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 06.06.2000
 
வீரவேங்கை சுலக்சனா
வேலாயுதம் யோகராணி
கதிரவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.06.1998
 
வீரவேங்கை மாதவன்
இளையதம்பி சுதாகரன்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.06.1998
 
கப்டன் ஏழிசைநம்பி
சுப்பிரமணியம் குமாரவேல்
நீலியாமோட்டை, வவுனியா
வீரச்சாவு: 06.06.1997
 
கப்டன் வனிதா
வைரமுத்து திலகா
மாறாஇலுப்பை, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 06.06.1997
 
கப்டன் கீர்த்திகா
கணபதிப்பிள்ளை யுகிதாவதி
நெடுகேணி, வவுனியா
வீரச்சாவு: 06.06.1997
 
கப்டன் அருள்மொழி (ஜெனிபர்)
செல்வராஜா வளர்மதி
நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.06.1997
 
2ம் லெப்டினன்ட் தமிழ்ப்பருதி
தியோகு றெஜிஒஸ்ரின்
சென்ஜேம்ஸ், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.06.1997
 
2ம் லெப்டினன்ட் அருணன் (சண்முகேஸ்வரன்)
குபேரலிங்கம் மயூரதன்
2ம் குறிச்சி, களுதாவளை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.06.1997
 
லெப்டினன்ட் பவான் (வஞ்சிக்கொடி)
சின்னத்தம்பி அன்பழகன்
இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 06.06.1997
 
லெப்டினன்ட் எழில்வேந்தன்
முத்துலிங்கம் புண்ணியசீலன்
கோண்டாவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.06.1997
 
லெப்டினன்ட் மலரன்பன்
கந்தையா செந்தூரன்
இரணைஇலுப்பைக்குளம், காக்கையன்குளம், வவுனியா
வீரச்சாவு: 06.06.1997
 
கப்டன் சுடர்மணி (அனஸ்)
கதிரன் புவனேஸ்வரன்
கைதடி மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.06.1997
 
கப்டன் எழிலன் (சந்தியா)
பழனிமுத்து பூங்கொடியான்
கூமாங்குளம், வவுனியா
வீரச்சாவு: 06.06.1997
 
மேஜர் ஜெராட் (இளந்தேவன்)
சண்முகம் சங்கரநாதன்
கௌதாரிமுனை, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 06.06.1997
 
2ம் லெப்டினன்ட் ஈழவாணன்
நல்லசாமி பரந்தாமன்
அலஸ்தோட்டம், திருகோணமலை
வீரச்சாவு: 06.06.1997
 
வீரவேங்கை தமிழ்மணி
கந்தசாமி பரமேஸ்வரன்
கரியாலை, நாகபடுவான், கிளிநொச்சி
வீரச்சாவு: 06.06.1997
 
லெப்டினன்ட் அரசன்
இராஜகோபால் வதனகுமார்
நவபுரம், கைதடி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.06.1997
 
லெப்டினன்ட் பாவேந்தன்
நாகலிங்கம் தவநேசன்
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 06.06.1997
 
2ம் லெப்டினன்ட் ஆனந்தகுமார்
இன்னாசிமுத்து ஜெரி
வட்டக்கல், மன்னார்
வீரச்சாவு: 06.06.1997
 
2ம் லெப்டினன்ட் வரதராஜன்
சிதம்பரப்பிள்ளை ஞானேஸ்வரன்
இரணைஇலுப்பைக்குளம், வவுனியா
வீரச்சாவு: 06.06.1997
 
2ம் லெப்டினன்ட் ஆதிக்குமரன்
இராசேந்திரம் சுதாகர்
உடுவில், சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.06.1997
 
கப்டன் புன்னகைச்செல்வன்
பொன்னையா சிவராசா
இராமனூர், புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 06.06.1997
 
கப்டன் அறிவு
இரத்தினசிங்கம் மோகனலிங்கம்
தம்பலகாமம், புதுக்குடியிருப்பு, திருகோணமலை
வீரச்சாவு: 06.06.1997
 
கப்டன் பூந்தேவன் (பாபு)
நாகநாதன் ரவீந்திரராசா
பாண்டியன்குளம், வவுனிக்குளம், வவுனியா
வீரச்சாவு: 06.06.1997
 
மேஜர் தவலோகன்
அருளம்பலம் அருள்ஜோதி
நுணாவில் மேற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.06.1997
 
கப்டன் பண்டிதர் (அல்பேட்)
தங்கராசா தயாளன்
156ம்கட்டை, காத்தான்நகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 06.06.1996
 
கப்டன் கலையம்பன்
வேதவனம் சிறிகாந்தன்
ஆலங்கேணி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 06.06.1996
 
2ம் லெப்டினன்ட் நளங்கிள்ளி
வேலு ராஜ்குமார்
நேரியகுளம், செட்டியகுளம், வவுனியா
வீரச்சாவு: 06.06.1996
 
மேஜர் வசந்தன்
சுப்பிரமணியம் ஆனந்தராசா
2ம் செங்கல்படை, இரணைஇலுப்பைக்குளம் வவுனியா
வீரச்சாவு: 06.06.1996
 
லெப்டினன்ட் ஒப்பிலான் (சுதன்)
சேனாதிராசா நாகேந்திராசா
சண்டிலிப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.06.1994
 
லெப்டினன்ட் அன்பழகன் (அன்ரன்)
தம்பிப்பிள்ளை அகிலநாதன்
கொத்தியாவத்தை, சுன்னாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.06.1994
 
வீரவேங்கை துஸ்யந்தன்
க.பாஸ்கரன்
புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.06.1991
 
வீரவேங்கை ரேணு
கறுப்பையா விஜயரட்ணம்
கடற்கரை வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.06.1991
 
வீரவேங்கை ராஜன் (விசு)
ஏரம்பமூர்த்தி விஜயமூர்த்தி
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.06.1989
 
லெப்டினன்ட் பவான்
கந்தையா நவநிதி
அச்சுவேலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.06.1987
 
லெப்டினன்ட் ரகு
இராசதுரை ரகு
யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.06.1987
 
லெப்டினன்ட் மார்க்கண்டு
கந்தையா கனகரத்தினம்
முழங்காவில், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 06.06.1987
 
2ம் லெப்டினன்ட் அச்சுதன்
ஈஸ்வரலிங்கம் குமாரலிங்கம்
நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.06.1987
 
வீரவேங்கை குமணன்
சதாசிவம் ரங்கநாதன்
அம்பனை, அளவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.06.1987
 
வீரவேங்கை நீதவான்
நடராசா சிறீஸ்கந்தராசா
நவாலி வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.06.1987
 
வீரவேங்கை பூபன்
தங்கையா சக்திவேல்
குருருகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.06.1987
 
வீரவேங்கை லவன்
சந்திரசேகரம் லவக்குமார்
அரியாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.06.1987
 
வீரவேங்கை மோகன்
சின்னத்துரை யோகேந்திரன்
தாவடி தெற்கு, கொக்குவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.06.1987

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111