தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!!

வெள்ளி அக்டோபர் 09, 2020

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது...

கப்டன் பார்த்தீபன் (யூட்)
பவளசிங்கம் ஜெயகரன்
2ம் குறிச்சி, தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 09.10.2004

கரும்புலி கப்டன் வாஞ்சிநாதன்
பாலசுந்தரம் தயாபரன்
பண்டாரவெளி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.10.2001

மேஜர் பாபு
தெய்வேந்திரம் சிவகுமார்
1ம் வாய்க்கால், பிரமந்தனாறு, விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.2001

2ம் லெப்டினன்ட் நித்தியன்
சிவகுரு பத்மநாதன்
பாலைத்தடிச்சேனை, தோப்பூர், திருகோணமலை
வீரச்சாவு: 09.10.2001

2ம் லெப்டினன்ட் சாந்தமலர்
நவரத்தினம் லதா
முத்தையன்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.10.2000

கப்டன் சற்குணேஸ்வரன் (சீலன்)
பாலன் கோடீஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.10.2000

சிறப்பு எல்லைப்படை கப்டன் மாமா
சின்னத்தம்பி வர்ணகுலசிங்கம்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.2000

மேஜர் சரணம்
சிவலிங்கம் சிவமயில்
அரோகணம், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.2000

சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் ஜெனந்தா
எட்வேட் ஜெனந்தா
மயிலிட்டி தெற்கு, மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.10.2000

2ம் லெப்டினன்ட் எழில்வதனி
இராசு நாகேஸ்வரி
4ம் வாய்க்கால், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.2000

வீரவேங்கை கன்னியவேலன்
தயாபரன் சுரேந்தர்
கற்சிலைமடு, ஓட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.10.2000

வீரவேங்கை முல்லை
திருநேசன் தசீந்திரன்
திருமுறுகண்டி, கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.2000

வீரவேங்கை உருத்திரன்
உருத்திரனாந்தம் சிவானந்தன்
வன்னேரிக்குளம், அக்கராயன், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.2000

வீரவேங்கை அலையமுதன்
இராசா தவச்செல்வன்
வட்டுவாகல், முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.10.2000

மேஜர் குமார் (சுகந்தன்)
இராசையா ரவிக்குமார்
புன்னாலைக்கட்டுவன் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.10.1999

கப்டன் மங்கையற்கரசன்
தங்கவேலு சத்தியமூர்த்தி
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 09.10.1999

கப்டன் சிறி
சூசையப்பு குருஸ்யூலியட்அன்ரனி
கொவ்வங்குளம், நானாட்டான், மன்னார்
வீரச்சாவு: 09.10.1998

கப்டன் ஒப்பிலாமணி
கிருஸ்ணசாமி சிவகுமார்
உடையார்கட்டு வடக்கு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.10.1998

வீரவேங்கை தென்பாண்டியன்
பூதத்தம்பி புஸ்பராசா
3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.10.1997

வீரவேங்கை கார்த்திகா
பவளராணி தாமோதரம்பிள்ளை
கல்மடு, இரணைஇலுப்பைக்குளம், வவுனியா
வீரச்சாவு: 09.10.1996

கப்டன் புனிதன்
பொன்னுத்துரை உதயகுமார்
அளவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.10.1996

கப்டன் அறிவழகன்
யோகராசா பரமேஸ்வரன்
உதயநகர் கிழக்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.1996

லெப்டினன்ட் குழுழவேந்தன் (நிரூபன்)
முருகேசு உசாந்தன்
கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.10.1996

மேஜர் ஆரமுதன் (லக்கிதாஸ்)
சுருவல்தம்பி சிவநாதன்
மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.10.1995

கப்டன் சத்தியவீரன் (சத்தி)
அழகரட்னம் அமிர்தலிங்கம்
கோயில்போரதீவு, பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.10.1995

வீரவேங்கை செல்வகாந்தன்
வெள்ளைக்குட்டி புவிந்திரராஜா
மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.10.1995

2ம் லெப்டினன்ட் நிலாகரன்
கணபதிப்பிள்ளை தேவதாஸ்
பனங்காடு, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 09.10.1993

கப்டன் நெடுமாறன்
முருகேசு தவராசா
பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.10.1993

கப்டன் பாரதிதாசன்
வல்லிபுரம் சிறீசங்கர்
வத்திராயன், உடுத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.10.1993

கப்டன் தவனேசன்
அருணாசலம் இராமச்சந்திரன்
முனைக்காடு, கொக்கட்டிச்சேலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.10.1993

லெப்டினன்ட் பரந்தாமன்
கைடிபொன்கலன்அன்ரனி விலின்ஸ்டன்
புலோலி கிழக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.10.1993

லெப்டினன்ட் கீரன்
கனகசபை சுமந்திரன்
சித்தங்கேணி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.10.1993

லெப்டினன்ட் வர்மன்
இரத்தினம் மதிவர்மன்
அளவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.10.1993

வீரவேங்கை தினகரன்
சிந்தாமணி அம்பிகைபாலன்
கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.1992

2ம் லெப்டினன்ட் கிரி
மார்கண்டு தேவராசா
கன்னியா, திருகோணமலை
வீரச்சாவு: 09.10.1991

வீரவேங்கை ராம்கி
நடராசா குலேந்திரராசா
2ம் படிவம், கந்தளாய், திருகோணமலை.
வீரச்சாவு: 09.10.1990

வீரவேங்கை அஜித்
கணபதிப்பிள்ளை கருணாகரன்
3ம் வட்டாரம், ஈச்சந்தீவு, ஆலங்கேணி, திருகோணமலை.
வீரச்சாவு: 09.10.1990

வீரவேங்கை றொபின்சன்
கனகசுந்தரம் குகன்
மணற்சேனை, திருகோணமலை
வீரச்சாவு: 09.10.1990

வீரவேங்கை சங்கர்
நா.மோகனசுந்தரம்
அன்புவழிபுரம், திருகோணமலை.
வீரச்சாவு: 09.10.1990

2ம் லெப்டினன்ட் தரன்
காராளசிங்கம் ஈஸ்வரன்
நெடுங்கேணி, மணலாறு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.10.1990

வீரவேங்கை லோகநாதன்
கந்தையா பார்த்தீபன்
நீலாணை, கபறணை
வீரச்சாவு: 09.10.1990

வீரவேங்கை கோகிலன்
பொன்னையா கனகலிங்கம்
பன்னங்கண்டி, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.1990

வீரவேங்கை சர்வா
பாலசிங்கம் திருக்குமாரராசா
வன்னேரிக்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.10.1990

லெப்டினன்ட் பாலன்
சிவலிங்கம் தவலோகபபிரகாஸ்
பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை.
வீரச்சாவு: 09.10.1989

2ம் லெப்டினன்ட் சிவா
குப்புசாமி சிவசிறீதரன்
கைதடி, நுணாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.10.1988

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

000