தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!

சனி அக்டோபர் 10, 2020

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த...

கப்டன் சுதன்
ரெங்கராசா திலீபன்
4ம் கண்டம், பேராறு, கற்சிலைமுடு, ஒட்டுசுட்டான்
வீரச்சாவு: 10.10.2008

துணைப்படை வீரர் வீரவேங்கை வனிதன்
நாகராசா வனிதராசா
திருகோணமலை
வீரச்சாவு: 10.10.2000

மேஜர் இளம்பருதி
அருட்சோதி உதயராசா
சந்தன்புளியடி, காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.10.2000

கப்டன் ஊக்கவீரன்
சிவமணி ஜெகன்மோகன்
புல்மோட்டை, திருகோணமலை
வீரச்சாவு: 10.10.2000

லெப்டினன்ட் அமலன்
சிறிரங்கநாதன் சதீஸ்
வல்லிபுரம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.10.2000

லெப்டினன்ட் தணிகைமணி
சோலைமலை இராஜேஸ்வரன்
பாள்ளமோட்டை, நானாட்டன், மன்னார்
வீரச்சாவு: 10.10.2000

கப்டன் சகாயம்
முனியாண்டி தவராசா
திருக்கேதீஸ்வரம், மாந்தை, மன்னார்
வீரச்சாவு: 10.10.2000

மேஜர் கலைவாணன்
கதிரவேலு தர்மசீலன்
கோப்பாய் தெற்கு, கோப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.10.2000

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை சுந்தரராஜன்
வேலு சுந்தரராஜன்
புதியபுன்னைநீராவி, விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 10.10.2000

வீரவேங்கை ஆடலமுதன் (மான்பாலன்)
இராஜரட்ணம் இராஜேந்திரகுமார்
4ம் வாய்க்கால், மருதநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.10.1998

வீரவேங்கை தென்றல்
வேல்சாமி ராதா
தேறாங்கண்டல், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.10.1998

லெப்டினன்ட் அருள்
பொன்னையா பாலசுப்பிரமணியம்
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 10.10.1997

லெப்டினன்ட் தமிழவன்
பிலுப்பையா அலெக்ஸ்கிறேசியன்
திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 10.10.1997

கப்டன் செங்கதிர்
டொனாற்றஸ் சத்தியசீலன்
பன்குளம், திருகோணமலை
வீரச்சாவு: 10.10.1997

வீரவேங்கை வாணவன்
துரைராஜா யோகேந்திரன்
6ம் வட்டாரம், சேனையூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 10.10.1993

துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் சிவகுமார்
இராசதுரை சிவகுமார்
பட்டிக்குடியிருப்பு, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 10.10.1993

வீரவேங்கை இந்திரன்
கனகரத்தினம் இந்திரவேல்
வியாங்கொடை, தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.10.1990

வீரவேங்கை தயாளன்
துரைசிங்கம் ஜீவன்
தையிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.10.1990

மேஜர் தாடிபாலா
சண்முகம் இராசரத்தினம்
ஆனந்தர்புளியங்குளம், வவுனியா.
வீரச்சாவு: 10.10.1988

கப்டன் சைமன் (ராசா)
தொம்பை அந்தோனி
அடம்பன்தாழ்வு, வட்டக்கண்டல், மன்னார்
வீரச்சாவு: 10.10.1988

லெப்டினன்ட் பீற்றர்
மனுவேல் யோகராசா
கர்த்தர்கோயிலடி, பரப்புக்கடந்தான், மன்னார்.
வீரச்சாவு: 10.10.1988

லெப்டினன்ட் ஆனந்
இ.ரகு
குருமன்காடு, வவுனியா.
வீரச்சாவு: 10.10.1988

லெப்டினன்ட் பார்த்தசாரதி
நடராசா யோகநாதன்
3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 10.10.1988

2ம் லெப்டினன்ட் இராசதுரை (எம்.ஜி.ஆர்)
மனுவல் அந்தோனிதாஸ்
கர்த்தர்கோயிலடி, பரப்புக்கடந்தான், மன்னார்.
வீரச்சாவு: 10.10.1988

2ம் லெப்டினன்ட் ஜெயந்தன்
பிலிப்பு பிரான்சிஸ்
நாவற்குளம், மன்னார்.
வீரச்சாவு: 10.10.1988

2ம் லெப்டினன்ட் ராஜேந்தர்
மாரியப்பன் சிறீதரன்
புதுக்குடியிருப்பு, முல்லை
வீரச்சாவு: 10.10.1988

2ம் லெப்டினன்ட் றியாஸ்
சுப்பிரமணியம் விக்கினேஸ்வரன்
நானாட்டான், மன்னார்
வீரச்சாவு: 10.10.1988

2ம் லெப்டினன்ட் கருணா
சவரி யோகரட்ணம்
கன்னாட்டி, அடம்பன், மன்னார்.
வீரச்சாவு: 10.10.1988

2ம் லெப்டினன்ட் சிவா
எட்வேட் யோசப்
விவேகானந்த நகர், கிளிநொச்சி.
வீரச்சாவு: 10.10.1988

வீரவேங்கை ரவிகாந் (ரவிக்குமார்)
அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம்
பாப்பாமோட்டை, மாந்தை, மன்னார்.
வீரச்சாவு: 10.10.1988

வீரவேங்கை அன்ரன்
இரத்தினம் பரமேஸ்வரன்
வீமன்காமம் வடக்கு, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.10.1987

வீரவேங்கை நிமல்
பொன்னையா பூபாலசிங்கம்
கெற்பெலி, மிருசுவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.10.1987

2ம் லெப்டினன்ட் மாலதி
சகாயசீலி பேதுறு
ஆட்காட்டிவெளி, அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 10.10.1987

2ம் லெப்டினன்ட் கஸ்தூரி
வதனீஸ்வரி கோபாலப்பிள்ளை
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 10.10.1987

வீரவேங்கை தயா
செபஸ்ரியான் சலேற்றம்மா
பெரிய நாவற்குளம், மாந்தை, மன்னார்.
வீரச்சாவு: 10.10.1987

வீரவேங்கை ரஞ்சி
யோகம்மா கதிரேசு
அலைக்கல்லுபோட்டகுளம், ஓமந்தை, வவுனியா.
வீரச்சாவு: 10.10.19877

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111