தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!!

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது...
கப்டன் புயல்வேங்கை
சின்னராசா ராகுலன்
பாரதிபுரம் கிழக்கு, இரணைமடுச்சந்தி
வீரச்சாவு: 27.10.2008
கப்டன் துமிலன்
மகாலிங்கம் குபேரன்
களுக்கேணி கிழக்கு, முள்ளியவளை
வீரச்சாவு: 27.10.2008
கப்டன் மலரினி (கீதா)
இலங்கையன் சர்மிலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.10.2008
காவல்துறை காவலர் மனோஜன்
பூலோகசிங்கம் மனோஜன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.10.2008
2ம் லெப்டினன்ட் தமிழ்வாணன் (பண்பரசன்)
தங்கவேல் புண்ணியசீலன்
4ம் வாய்க்கால், மருதநகர்
வீரச்சாவு: 27.10.2008
வெண்சுடர்
இரத்தினம் ரஜிவ்
கோரக்கன்கட்டு, பரந்தன்
வீரச்சாவு: 27.10.2008
2ம் லெப்டினன்ட் சாந்தினி
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 27.10.1999
மேஜர் குமாரவேல்
சிவக்கொழுந்து இராஜேஸ்வரன்
சுழிபுரம் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.10.1999
கப்டன் வடிவேல் ஜெகன்
கணபதிப்பிள்ளை வடிவேல்ஜெகன்
கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.10.1997
2ம் லெப்டினன்ட் செழியன்
வைரமுத்து திருமால்
பெரியபோரதீவு, பழுகாமம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.10.1997
2ம் லெப்டினன்ட் நிலாந்தன்
செல்வராசா நித்தியானந்தன்
பாலையடிவெட்டை, வைக்கலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.10.1997
வீரவேங்கை யமுனா
குணசேகரம் உமா
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 27.10.1997
கப்டன் தமிழ்மறவன் (அன்ரன்)
கணபதிப்பிள்ளை சித்திரவேல்
செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.10.1996
லெப்டினன்ட் சின்னத்தம்பி (அன்புமணி)
மாணிக்கன்போடி திருத்தனி
கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.10.1996
வீரவேங்கை புவியழகன் (பரமசோதி)
பூபாலனிள்ளை சௌந்தரராஜன்
பறங்கியாமடு, கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.10.1996
வீரவேங்கை நரசிங்கம் (வரதன்)
கதிரவேல் அரியன்
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.10.1996
லெப்டினன்ட் கண்ணபிரான்
ஆள்வாப்பிள்ளை சிதம்பரசோதிலிங்கம்
புலோலி தெற்கு, 7யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.10.1995
லெப்டினன்ட் இளவரசன்
சீனிவாசகன் லவலோகன்
தர்மபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 27.10.1995
வீரவேங்கை இன்பன்
சதானந்தம் சற்குணராசா
தொன்டமனாறு,யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.10.1995
லெப்டினன்ட் தரிசனகுமார்
பசுபதி கிருஸ்ணஉதயகுமார்
செட்டிகுளம், வவுனியா
வீரச்சாவு: 27.10.1995
2ம் லெப்டினன்ட் மதிவண்ணன்
பசுபதி சிவநாதன்
நெடுந்தீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.10.1995
வீரவேங்கை அறிவமுதன் (சசிரூபன்)
செபஸ்ரியான்பிள்ளை பிரான்சிஸ்அமலதாஸ்
கொவ்வங்குளம், நானாட்டான், மன்னார்
வீரச்சாவு: 27.10.1995
வீரவேங்கை காந்தன்
தெய்வநாயகம் மாசிலாமணி
கோயில்போராதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.10.1993
2ம் லெப்டினன்ட் பாலா
சுப்பிரமணியம் நாகப்பன்
கொம்மாந்துறை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.10.1991
2ம் லெப்டினன்ட் நிலா
நிர்மலாதேவி கிருஸ்ணபிள்ளை
குருமன்வெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.10.1991
லெப்டினன்ட் குமார்
முருகேசு உதயகுமார்
அக்கரைப்பற்று, அம்பாறை.
வீரச்சாவு: 27.10.1988
லெப்டினன்ட் சுதா
கனகசூரியர் திருச்செல்வம
கல்முனை, அம்பாறை.
வீரச்சாவு: 27.10.1988
வீரவேங்கை அகஸ்ரின்
சம்சுதீன் அபுல்கசன்
அக்கரைப்பற்று, அம்பாறை.
வீரச்சாவு: 27.10.1988
வீரவேங்கை கணேஸ்
பொன்னுத்துரை தர்மலிங்கம்
செல்வபுரம், உரும்பிராய் தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.10.1987
வீரவேங்கை தருமன்
முருகையா ஜெயமுகுந்தன்
உப்புவெளி, திருகோணமலை.
வீரச்சாவு: 27.10.1987
வீரவேங்கை ஞானம்
சின்னையா கிறிஸ்துராஜா
கட்டைபறிச்சான், திருகோணமலை.
வீரச்சாவு: 27.10.1986
எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.