தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!

திங்கள் செப்டம்பர் 07, 2020

2ம் லெப்டினன்ட் அகல்காவலன்
கந்தசாமி கணேசாந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.09.2008

2ம் லெப்டினன்ட் கயல்வீரன்
செல்வராசா செல்வகுமார்
வவுனியா
வீரச்சாவு: 07.09.2008

2ம் லெப்டினன்ட் குமணன்
கணேஸ் சஜீவன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.09.2008

லெப்டினன்ட் அகச்சுடரோன்
ரவீந்திரன் கஜேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.09.2008

வீரவேங்கை புகழ்மாறன்
தியாகராசா கெளரிமாறன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.09.2008

வீரவேங்கை சித்திரா
திருச்செல்வம் கவிதா
வண்ணாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.09.1999

லெப்டினன்ட் குட்டிமணி
சுப்பிரமணியம் கோகிலகாந்தன்
இணுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.09.1999

2ம் லெப்டினன்ட் தர்சிகா
சங்கரலிங்கம் சிவச்செல்வி
பழம்பாசி, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 07.09.1997

வீரவேங்கை ஜானுகா
பிரியதர்சினி சுந்தரலிங்கம்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 07.09.1996

வீரவேங்கை தங்கவேல்
சித்திரவேல் பாபு
நாவலடி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 07.09.1994

வீரவேங்கை நீலவாணன்
செல்வராசா லோகேஸ்வரன்
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.09.1994

லெப்டினன்ட் இளங்கோவன் (இளங்கோ)
தர்மலிங்கம் சிறிதரன்
ஜெயபுரம், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 07.09.1993

லெப்டினன்ட் மருதன் (ரதீஸ்)
தில்லைநாதன் சுதாகரன்
இரணைஇலுப்பைக்குளம், வவுனியா
வீரச்சாவு: 07.09.1993

லெப்டினன்ட் குட்டி
வில்வராசா ரவிச்சந்திரன்
தனங்கிளப்பு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.09.1991

வீரவேங்கை மொகமட்
சிவஞானம் சுபாஸ்கரன்
விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 07.09.1991

வீரவேங்கை அருள்
வேலுப்பிள்ளை சுகுமார்
மருதோடை, நெடுங்கேணி, மணலாறு.
வீரச்சாவு: 07.09.1990

வீரவேங்கை யோகசிவம்
அழகர் பரமநாதன் கணேசமூர்த்தி
நீலியமோட்டை, வவுனியா.
வீரச்சாவு: 07.09.1988

வீரவேங்கை அமீர் (அமல்)
தம்பையா ரவிச்சந்திரன் ராஜேந்திரன்
வவுனிக்குளம், மாங்குளம், முல்லைத்தீவு.
வீரச்சாவு: 07.09.1987

லெப்டினன்ட் கொலின்ஸ் (லூக்)
சல்வதோர் நாதன்
கன்னாட்டி, அடம்பன், மன்னார்.
வீரச்சாவு: 07.09.1987

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

000