தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!!

சனி அக்டோபர் 31, 2020

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....

வீரவேங்கை இசைவேந்தன்
ஆறுமுகம் சேகர்
வவுனியா
வீரச்சாவு: 31.10.2008

மேஜர் கலைவித்தன் (கலைவேந்தன்)
தியாகலிங்கம் சுதர்சன்
கரவெட்டி மேற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.10.2000

மேஜர் கிங்ஸ்லி (திருச்செல்வன்)
இராசரட்ணம் பத்மகரன்
திருஞானசம்மந்தர் வீதி, திருகோணமலை
வீரச்சாவு: 31.10.2000

மேஜர் விந்தன் (சிலம்பரசன்)
நடராசா சிவராசா
ஆலங்கேணி, கிண்ணியா, திருகோணமலை
வீரச்சாவு: 31.10.2000

மேஜர் வன்னியத்தேவன்
வைரமுத்து சந்திரமோகன்
அன்புவழிபுரம், திருகோணமலை
வீரச்சாவு: 31.10.2000

கப்டன் சிவனேசன்
சுந்தரலிங்கம் ராகுலன்
சிப்பித்திடல், தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 31.10.2000

கப்டன் அன்புமணி
நவரட்ணம் றஜீஸ்கரன்
7ம் வட்டாரம், சல்லி, சாம்பல்த்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 31.10.2000

லெப்டினன்ட் தமிழ்வாணன்
வீரமுத்து பாலகிருஸ்ணன்
1ம் கட்டை, திருகோணமலை
வீரச்சாவு: 31.10.2000

லெப்டினன்ட் சுடர்மணி
இராசையா தில்லேஸ்வரன்
கூனித்தீவு, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 31.10.2000

லெப்டினன்ட் மன்மதன்
பாக்கியராஜா விஜிதரன்
பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 31.10.2000

2ம் லெப்டினன்ட் காவியநாயகன்
இராமலிங்கம் இராமேஸ்வரன்
ன்புவழிபுரம், திருகோணமலை
வீரச்சாவு: 31.10.2000

வீரவேங்கை மொலிவாணன்
மயில்வாகனம் தேவகுமாரன்
கீழ்முகவீதி, உவர்மலை, திருகோணமலை
வீரச்சாவு: 31.10.2000

வீரவேங்கை ஆதித்தன்
சண்முகராசா நிரஞ்சன்
மாவடிச்சேனை, மூதூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.10.2000

கப்டன் இற்றிச்செல்வன்
கந்தசாமி பிறேம்குமார்
3ம் கட்டை, உப்புவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 31.10.2000

லெப்டினன்ட் கண்ணாளன்
பத்மநாதன் அகத்தி
சேமமடு, வவுனியா
வீரச்சாவு: 31.10.1999

லெப்டினன்ட் சுலக்சன்
நாகரட்ணம் விஜய்
பள்ளிக்குடியிருப்பு, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 31.10.1999

வீரவேங்கை ராகினி
சண்முகராசா காந்தரூபி
வசாவிளான் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.10.1999

லெப்டினன்ட் பண்ணிசை
இரத்தினேஸ்வரன் பாமினி
தம்பளை, அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.10.1999

மேஜர் ஜீவராசா (ஜீவநாதன்)
தியாகராஜா சிறிதாஸ்
சத்துருக்கொண்டான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.10.1999

கப்டன் சிவசுந்தர் (திவாகர்)
சரவணமுத்து சுதாகரன்
புதூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.10.1999

லெப்டினன்ட் எழில்மாறன்
சாமித்தம்பி ஜெயக்குமார்
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.10.1999

லெப்டினன்ட் பரந்தாமன்
செல்லத்தம்பி ரஞ்சித்
சம்மாந்துறை, அம்பாறை
வீரச்சாவு: 31.10.1999

லெப்டினன்ட் கார்த்தீபன்
சிவலிங்கம் ராஜன்
கழுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.10.1999

லெப்டினன்ட் உமைமகன்
இராசையா கமலேஸ்வரன்
ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 31.10.1999

லெப்டினன்ட் ஊர்வேல்
வேதாரணியம் பரமலிங்கம்
அரசடித்தீவு தெற்கு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.10.1999

2ம் லெப்டினன்ட் கற்பகதீபன்
நவரட்ணம் கணேஸ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.10.1999

2ம் லெப்டினன்ட் குலமைந்தன்
செல்வம் குணசேகரம்
மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.10.1999

மேஜர் கதிரவன் (மாவி)
அந்தோனிதாசு கிறிஸ்தோப்பர்
குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 31.10.1998

லெப்டினன்ட் நெடுங்கீரன்
செல்வராசா பேரானந்தன்
கைதடி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.10.1997

லெப்டினன்ட் நிர்மலராஜ்
செல்லத்துரை உதயகுமார்
துறைநீலாவணை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.10.1995

லெப்டினன்ட் திருமாறன்
நடராஜா சிறிபாலன்
திருநெல்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.10.1995

2ம் லெப்டினன்ட் திருமாறன்
இராஜேஸ்வரன் சுதாகரன்
சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.10.1995

2ம் லெப்டினன்ட் வண்ணன்
அருச்சுனன் பிரபாகரன்
மாவடிச்சேனை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 31.10.1995

வீரவேங்கை தெல்லியன்
செல்வமாணிக்கம் செந்தில்குமார்
பனிச்சங்கேணி, வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.10.1995

வீரவேங்கை பாரதிதாசன்
மாயாண்டி பாலசுந்தரம்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 31.10.1995

வீரவேங்கை கோவேந்தன் (ரங்கராஜ்)
தர்மலிங்கம் கருணாகரன்
தட்சணாமருதமடு, மடு, மன்னார்
வீரச்சாவு: 31.10.1995

கப்டன் யாதவன்
சுப்பிரமணியம் இரத்தினகுமார்
குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 31.10.1993

கப்டன் அருண் மாமா
சீனித்தம்பி அருமைத்துரை
6ம் வட்டாரம், நிந்தவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.10.1993

வீரவேங்கை சுரேஸ்
இராசரட்ணம் விக்கினேஸ்வரன்
4ம் படிவம், பாவற்குளம், வவுனியா.
வீரச்சாவு: 31.10.1990

கப்டன் அர்ச்சுனா
அருணாசலம் ரவீந்திரன்
வவுனியா
வீரச்சாவு: 31.10.1990

கப்டன் பிரான்சிஸ்
இராசையா சடாட்சரபவான்
கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 31.10.1988

வீரவேங்கை கோணேஸ்
சிவானந்தம் கோணேசன்
கொக்குவில், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 31.10.1988

வீரவேங்கை டக்ளஸ்
பாலசுந்தரம் பரமேஸ்வரன்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 31.10.1988

வீரவேங்கை சீலன்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 31.10.1988

2ம் லெப்டினன்ட் காண்டீபன்
சிதம்பரப்பிள்ளை செல்வநாயகம்
புளியம்பொக்கணை, கிளிநொச்சி
வீரச்சாவு: 31.10.1987

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111