தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!!

சனி நவம்பர் 07, 2020

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....

மேஜர் சிட்டு (பூஞ்சிட்டு)
விக்னேஸ்வரன் புவனரேகா
இயக்கச்சி
வீரச்சாவு: 07.11.2008

வீரவேங்கை தமிழரசன்
கந்தையா பிரதீபன்
7ம் வட்டாரம், துறைநீலாவணை, அம்பாறை
வீரச்சாவு: 07.11.2001

துணைப்படை வீரர் லெப்டினன்ட் மோகன்
யோகேஸ்வரன் மோகன்
கோணாவில், அக்கராயன், கிளிநொச்சி
வீரச்சாவு: 07.11.2001

மேஜர் தமிழ்ச்செல்வி
இராசையா யாழினிதேவி
அச்செழு, நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.11.2000

கப்டன் கடலரசன்
மகேஸ்வரன் சுதாகரன்
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 07.11.1999

மேஜர் விவேகன் (விடுதலை)
வேலுப்பிள்ளை உதயகுமார்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.11.1999

லெப்டினன்ட் சங்கீதன்
பழனித்தம்பி அருள்ராசா
யானைகட்டியவெளி, மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.11.1999

2ம் லெப்டினன்ட் இசைநாதன்
வடிவேல் சிவகுமார்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 07.11.1999

2ம் லெப்டினன்ட் காரழகன்
கிருபரட்ணம் விஜயகுமார்
5ம் குறிச்சி, ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.11.1999

வீரவேங்கை இசைவேந்தன்
முனுசாமி விஜயகுமார்
ஹற்றன், நுவரெலியா, சிறிலங்கா
வீரச்சாவு: 07.11.1999

வீரவேங்கை ஆத்திநம்பி
அருளானந்தம் குணாகரன்
கண்ணகிபுரம், அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 07.11.1999

லெப்டினன்ட் பரணி
விநாயகமூர்த்தி கேதீஸ்வரன்
ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 07.11.1999

லெப்டினன்ட் பிறை
தவராஜசிங்கம் தர்மிளா
திருநெல்வேலி, யழ்ப்பாணம்.
வீரச்சாவு: 07.11.1998

மேஜர் கார்வண்ணன் (ராஜன்)
கார்த்திகேசு வில்வராஜன்
நீர்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.11.1998

லெப்டினன்ட் சுக்கிரீபன்
உருத்திரமூர்த்தி சந்திரகுமார்
திருக்கோவில், அம்பாறை
வீரச்சாவு: 07.11.1997

லெப்டினன்ட் தேவகுமார்
தேவராசா ஜெகதீஸ்வரன்
ஆனந்தர்புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 07.11.1997

கப்டன் அறிவுமணி (விக்னா)
குமாரசாமி பாஸ்கரன்
சாம்பல்திவு, திருகோணமலை
வீரச்சாவு: 07.11.1996

லெப்டினன்ட் சத்துருக்கன்
கணபதி சந்திரன்
மாங்கேணி, வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.11.1996

லெப்டினன்ட் கிருபா
கதிரவேலு சுபாஸ்கரன்
அளவெட்டி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.11.1996

வீரவேங்கை தென்றல் (கார்வண்ணன்)
தவராசா சதீஸ்குமார்
சுதுமலை தெற்கு, சாவற்காடு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.11.1996

வீரவேங்கை குமாரவேல்
சுந்தரலிங்கம் சுதாகரன்
3ம் வட்டாரம், மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.11.1996

லெப்டினன்ட் சதீஸ்குமார் (கங்கா)
அழகுராசா சதானந்தமூர்த்தி
தம்புலுவில், அம்பாறை
வீரச்சாவு: 07.11.1995

2ம் லெப்டினன்ட் கஜவதனன் (லெஜிற்)
குமாரரட்ணம் தவக்குமார்
தம்பலுவில், அம்பாறை
வீரச்சாவு: 07.11.1995

வீரவேங்கை ராஜதித்தன்
மதுவேல் ரமேஸ்
புத்தூர், சேற்றுக்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.11.1993

2ம் லெப்டினன்ட் இராஜேந்திரகுமார் (ஆதவன்)
சண்முகம் தயாலிங்கம்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.11.1993

வீரவேங்கை மது
வடிவேல் ஆனந்தசிவம்
வேம்பிராய் சந்தி, மீசாலை வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 07.11.1990

கப்டன் சத்தியராஜ்
பார்போன் கிறிஸ்ரி
உயிலங்குளம், மன்னார்.
வீரச்சாவு: 07.11.1989

வீரவேங்கை ஆழ்வார்
நாகராசா கனகசுந்தரம்
நீலியாமோட்டை, செட்டிகுளம், வவுனியா.
வீரச்சாவு: 07.11.1989

வீரவேங்கை அசிஸ்
பரமலிங்கம் தவநேசன்
இடதுகரை, முத்தையன்கட்டு, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 07.11.1985

வீரவேங்கை சத்தியன்
பரமசாமி கிருபாகரன்
குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி.
வீரச்சாவு: 07.11.1985

வீரவேங்கை நிசாந்தன்
இராசேந்திரன்
பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 07.11.1985

வீரவேங்கை நெல்சன்
சின்னத்துரை உதயகுமார்
சேனைக்குடியிருப்பு, கல்முனை, அம்பாறை.
வீரச்சாவு: 07.11.1985

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111