தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!!

செவ்வாய் நவம்பர் 10, 2020

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....

2ம் லெப்டினன்ட் புலித்தேவி
இராமு மோகனா
ஒலுமடு, நெடுங்கேணி
வீரச்சாவு: 10.11.2008

2ம் லெப்டினன்ட் எழில் (திருநிலா)
திருநாவுக்கரசு கபிலினி
திருநகர்
வீரச்சாவு: 10.11.2008

2ம் லெப்டினன்ட் செல்லக்கிளி
பேரின்பம் பிரதீஸ்
பாண்டியன்குளம், நட்டாங்கண்டல், மல்லாவி
வீரச்சாவு: 10.11.2008

2ம் லெப்டினன்ட் இசையமுதன்
தங்கராசா கோகுலராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.2008

கப்டன் சாரதா
ரங்கையா இந்திராணி
உன்னிசை, கரடியனாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.11.2001

லெப்டினன்ட் ஞானகரன்
தம்பிப்போடி செல்வராஜா
இலுப்படிச்சேனை, பன்குடாவெளி, கரடியனாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.11.2001

லெப்டினன்ட் காந்தி
சிவரத்தினம் பவானி
9ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.11.2001

வீரவேங்கை வீரநம்பி
பொன்னுத்துரை பாலேந்திரன்
4ம் வட்டாரம், மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.11.2001

கப்டன் வசுமதி
குணசேகரம் ஜெயச்சித்திரா
சின்னக்குளம், கந்தர்புரம், வவுனியா
வீரச்சாவு: 10.11.2001

2ம் லெப்டினன்ட் அருள்நிலா
கந்தையா ஜீவலதா
பழையமாமடு, நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.11.2001

மேஜர் அன்புமணி
நராயணப்பிள்ளை சிவமாறன்
மீசாலை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.2000

2ம் லெப்டினன்ட் மலர்விழி
வில்வராசா றொசானி
நாவலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.2000

மேஜர் பாலசிங்கம் (செறான்)
சிமைஸ் பெனடிற்
செல்வபுரம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.11.1999

கப்டன் செந்தூரன்
சிவானந்தம் சிவகரன்
வீமன்காமம், தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1999

கப்டன் தவம்
கதிர்காமர் தவராசா
கோவில்வயல், இயக்கச்சி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1999

லெப்டினன்ட் பாவண்ணன்
இராமலிங்கம் சுரேஸ்
மஸ்கெலியா, கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 10.11.1999

வீரவேங்கை ஒளியாளன்
வீரக்குட்டி சித்திரவேல்
பனிச்சங்கேணி, வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.11.1999

வீரவேங்கை இலக்கியா
பெருமாள் விஜயா
ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 10.11.1999

லெப்டினன்ட் அமரலிங்கம் (அரியன்)
கோவிந்தன் சுகிர்தன்
10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 10.11.1998

கப்டன் புயல்வாணன்
இராசையா தர்மசீலன்
கோண்டாவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1998

மேஜர் பாவலன் (சேகுவரா)
செபமாலைசேவியர் ஜெயானந்தன்
கற்கடந்தகுளம், முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 10.11.1997

கப்டன் செந்தோழன்
நடேசன் மென்டிஸ்
ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1997

மேஜர் சந்திரன்
கனகநாதன் பிரகாஸ்
திருப்பதி, குமரபுரம், கிளிநெச்சி
வீரச்சாவு: 10.11.1997

கப்டன் சிவபாலன்
சின்னையா ஜெகதீசன்
புங்குடுதீவு, யாழ்பாணம்
வீரச்சாவு: 10.11.1997

லெப்டினன்ட் ஆண்டான் (தாசன்)
சண்முகம் இராசரத்தினம்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1996

கப்டன் பவளம்
கதிரவேலு கதிர்பாலன்
கரணவாய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1996

கப்டன் பானுராஜ் (காந்தன்)
காத்தமுத்து மனோகரன்
சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.11.1995

கப்டன் பூங்குன்றன் (மதிராஜ்)
ஐயாத்துரை சிறீஸ்கந்தராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.11.1995

லெப்டினன்ட் மகிந்தராஜா (மகிந்தன்)
சீனித்தம்பி சுரேஸ்குமார்
பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 10.11.1995

லெப்டினன்ட் துமிலன்
திருச்செல்வம் மோகனதாஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 10.11.1995

2ம் லெப்டினன்ட் மகரந்தன் (காதர்)
தணிகாசலம் பிரகலாதன்
பழுகாமம், பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.11.1995

2ம் லெப்டினன்ட் தீபன்
தம்பிமுத்து பேரின்பன்
அம்பாறை
வீரச்சாவு: 10.11.1995

லெப்டினன்ட் துசன்
சீனித்தம்பி விஜயராசா
5ம் வட்டராம், வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.11.1995

வீரவேங்கை அருள்மொழி
துரைராசா ரஞ்சினி
ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

மேஜர் தங்கேஸ்
இராமச்சந்திரன் ராஜேந்திரகுமார்
முருங்கன்பிட்டி, முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 10.11.1995

மேஜர் சுகுமார்
கந்தசாமி கனகேந்திரன்
பூவரசங்குளம், வவுனியா
வீரச்சாவு: 10.11.1995

கப்டன் பருதி (டேவிற்)
செல்வமுத்து ராஜி
பன்குளம், திருகோணமலை
வீரச்சாவு: 10.11.1995

கப்டன் மலரவன்
சபாம்பிள்ளை சுரேந்திரராஜ்
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

கப்டன் சுரேந்திரன்
சபாநாயகம் நிரஞ்சன்
கொக்குவில் கிழக்கு,யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

கப்டன் கரிகாலன்
செல்லத்துரை கலியுகவரதன்
இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 10.11.1995

லெப்டினன்ட் சாந்தா
அரியநாயகம் அனுலா
சங்கானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

லெப்டினன்ட் உருத்திரன்
அப்புத்துரை பிரபாகரன்
திருகோணமலை
வீரச்சாவு: 10.11.1995

லெப்டினன்ட் வள்ளுவன்
தங்கவேல் பகீரதன்
அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

லெப்டினன்ட் கீரன்
யோன்ஸ்பொஸ்கோ ஜேசுநேசன்லெம்கோட்
7ம் வட்டாரம், வங்காலை, மன்னார்
வீரச்சாவு: 10.11.1995

லெப்டினன்ட் இளவரசு
அருளப்பு தேவரஞ்சன்
கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

லெப்டினன்ட் சுடர்மணி
சிங்கராசா சிறீஸ்காந்தன்
பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

லெப்டினன்ட் செங்கோலன்
கந்தசாமி செந்தூரன்
சுழிபுரம் மத்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

லெப்டினன்ட் அருளழகன்
பரஞ்சோதி பரமேஸ்குமார்
பலாலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

லெப்டினன்ட் காந்தன் (போர்ப்பிரியன்)
செல்வநாயகம் வேணுதாஸ்
உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

2ம் லெப்டினன்ட் பிரகலாதன்
பஞ்சாட்சரம் கோகுலராஜன்
சுங்காங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.11.1995

2ம் லெப்டினன்ட் தென்னவன்
செல்வராசா சந்திரகுமார்
இரணைமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 10.11.1995

2ம் லெப்டினன்ட் சத்தியசீலன்
சின்னராஜா தேவன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.11.1995

2ம் லெப்டினன்ட் உத்தமசீலன் (சேரப்பன்)
செல்லையா ஜெயக்குமார்
ஆழியவளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

2ம் லெப்டினன்ட் சரா
சிவப்பிரகாசம் வரேந்திரராஜன்
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

2ம் லெப்டினன்ட் சுசியன்
தங்கராசா மோகனநாதன்
கோவில்போரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.11.1995

வீரவேங்கை முத்தரசு
தட்சணாமூர்த்தி தங்கராசா
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.11.1995

வீரவேங்கை சிரஞ்சனா
ஏகாம்பரம் கௌதமி
வன்னேரிக்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.11.1995

வீரவேங்கை சத்தியன்
அல்பிரட் ரவீந்திரன்
சுதுமலை வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

வீரவேங்கை கேதீஸ்வரன்
சுப்பிரமணியம சாந்தகுமார்
சின்னக்கடை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

வீரவேங்கை எழுச்சியன்
செல்லர் நகுலேஸ்வரன்
கைதடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

வீரவேங்கை பாண்டியன்
இராமையா இராசேந்திரன்
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.11.1995

வீரவேங்கை உலகப்பன்
தம்பாப்பிள்ளை வீரபத்திரேஸ்வரன்
சங்கானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

வீரவேங்கை புயல்வேந்தன்
சிவராமன் கிருஸ்ணகுமார்
வியாபாரிமூலை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

வீரவேங்கை அறிவழகன்
சிதம்பரநாதன் இராஜசங்கர்
2ம் வட்டாரம், நிலாவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 10.11.1995

வீரவேங்கை தனம்
சிவசம்பு விக்கினேஸ்வரன்
கோண்டாவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

வீரவேங்கை தமிழ்ச்செல்வன்
இராசலிங்கம் இராஜரஞ்சன்
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 10.11.1995

வீரவேங்கை ஜெயமதன்
அப்புத்துரை ரதீஸ்வரன்
அளவெட்டி தெற்கு, அளவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

வீரவேங்கை சுடரவன்
சூசைப்பிள்ளை ஜோசப்
முல்லைத்திவு
வீரச்சாவு: 10.11.1995

வீரவேங்கை சிவரஞ்சன்
சிவராசா காந்தரூபன்
பூம்புகார், அரியாலை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

வீரவேங்கை கயலவன்
சுப்பிரமணியம் கணேசலிங்கம்
புலோலி தெற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

வீரவேங்கை கலைமகன்
நடராசா விஜயராசா
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.11.1995

வீரவேங்கை வீரவன்
அருளானந்தம் இராஜமோகன்
நவாலி வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

வீரவேங்கை செந்தமிழன்
குமாரசுவாமி சிவகுமார்
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

வீரவேங்கை இமையன் (இளையவன்)
அந்தோனிப்பிள்ளை அன்ரனிடெனிசன்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

வீரவேங்கை நீலகண்டன்
சின்னத்தம்பி சிறிமோகன்
ஏழாலை தெற்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

வீரவேங்கை கவிதன்
கதிரவேலு ரவிக்குமார்
அந்தனைத்திடல், கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

வீரவேங்கை கலைவாணன்
முத்தையா கதிரமலை
கரணவாய், கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

வீரவேங்கை கரிகாலன்
எரம்பமூர்த்தி துவாகரன்
கரம்பகம், மிருசுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

2ம் லெப்டினன்ட் வேங்கை
மகாலிங்கசிவம் சுதா
சூராவத்தை, சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1995

கப்டன் அருளரசன் (றொபின்)
மல்லி மனோகரன்
சின்னத்தோட்டம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1994

வீரவேங்கை சுரேஸ் (சுரேன்)
வினாசித்தம்பி சந்திரமோகன்
1ம வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 10.11.1987

கப்டன் கரன்
ஆறுமுகம் கணேசராசா
கல்லடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 10.11.1986

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111