தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!

சனி நவம்பர் 14, 2020

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது.....

லெப்.கேணல் மறமகன் (தும்பன்)
நடராசா லெனின்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.11.2008

லெப்.கேணல் முகிலன் (சுரேஸ்)
பழனிவேல் ஜெயக்குமார்
விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 14.11.2005

லெப்டினன்ட் வெள்ளை
-
விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 14.11.2005

துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் யூட்
மரியதாஸ் யூட்ஸ்னாலியஸ்
அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.11.2001

லெப்டினன்ட் பழனிநாதன்
கந்தக்குட்டி ஜெகநாதன்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 14.11.2000

துணைப்படை வீரர் வீரவேங்கை பாரத் (சின்னக்கண்ணன்)
பாலசிங்கம் கண்ணன்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.11.1999

லெப்.கேணல் இளங்கதிர் (ஜோன்சன்)
தவசி இராஜேந்திரன்
5ம் வட்டாரம், சம்பூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 14.11.1999

வீரவேங்கை ஈழம்
முத்தையா லோகேஸ்வரன்
பல்லவராயன்கட்டு, ஜெயபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 14.11.1999

வீரவேங்கை அறிவழகன்
சக்திவேல் குகேந்திரன்
செல்வபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 14.11.1999

வீரவேங்கை முகுந்தன்
தவராசா அருந்தவராசா
சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.11.1999

கப்டன் அன்பு
மாமாங்கம் திருமால்
நாகமுனை, அம்பிலாந்துறை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.11.1998

லெப்டினன்ட் சாரதா
மயில்வாகனம் லலிதா
புலோலி தெற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.11.1998

கப்டன் சுபேசன் (வேண்மா)
தங்கவேலு இளங்கோவன்
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.11.1998

லெப்டினன்ட் தயானந்தம்
வேல்முருகு வாமதேவன்
பருத்திச்சேனை, கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.11.1998

லெப்டினன்ட் கிருஸ்ணதரன்
தருமராஜா சுரேஸ்வரன்
புதுமுகத்துவாரம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.11.1998

2ம் லெப்டினன்ட் குலதீபன்
அருளானந்தம் அருள்ரூபன்
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.11.1998

2ம் லெப்டினன்ட் வேந்தராஜ்
அழகுராசா குவேந்திரராசா
மகிளுர், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.11.1998

2ம் லெப்டினன்ட் சுஜந்தன் (தவலிங்கம்)
சௌந்தரநாயகம் ஜீவயோச்
களுவங்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.11.1998

கப்டன் காவேரியன் (சீலன்)
செல்வம் புவிராஜ்
குருமன்வெளி, கழுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.11.1997

லெப்டினன்ட் கவிவர்மன் (சித்திரன்)
வைரமுத்து சிறிஸ்கந்தராசா
பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 14.11.1997

லெப்டினன்ட் வேங்கையன் (அறிவழகன்)
இராசலிங்கம் திருக்கேதீஸ்வரன்
பன்குடாவெளி, இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.11.1997

லெப்டினன்ட் இலங்கேஸ்வரன்
செல்லத்தம்பி நகுலேஸ்வரன்
கரடியனாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.11.1997

லெப்டினன்ட் விக்கினரூபன்
ஜீவரட்ணம் சின்னவன்
கடுக்காமுனை, அம்பிலாந்துறை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.11.1997

2ம் லெப்டினன்ட் நாமலிங்கன்
தம்பிராசா லிங்கேஸ்வரன்
மண்முனை, ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.11.1997

வீரவேங்கை நிவசாந்தன்
ராசா தணிகாசலம்
6ம் வட்டாரம், துறைநீலாவணை, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 14.11.1997

மேஜர் செம்மலை (றெனோ)
துரைராசா திலகேஸ்வரன்
உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.11.1996

மேஜர் றமேஸ்வரன் (யுதா)
கந்தையா கிருஸ்ணகுமார்
கிண்ணையடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.11.1995

மேஜர் செந்தூரன் (ஐயர்)
பாலசுந்தரகுருக்கள் ஆனந்தலிங்கம்
நாயன்மார்கட்டு, நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.11.1995

கப்டன் குமரன்
வீமன் யோகராஜா
சங்கானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.11.1995

கப்டன் மாறன் (வர்மன்)
முருகையா முருகதாஸ்
அளவெட்டி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.11.1995

லெப்டினன்ட் அஜந்தன்
தனபாலசிங்கம் கலைவாணன்
1ம் யூனிற், சேமமடுக்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 14.11.1995

2ம் லெப்டினன்ட் இளவேந்தன்
கனகசபாபதி சதீஸ்குமார்
64-2, திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 14.11.1995

வீரவேங்கை இராஜமாறன்
சுந்தரலிங்கம் சுரேஸ்கரன்
ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.11.1995

வீரவேங்கை ராஜகுமாரன்
ஜெயரட்ணம் சுசிகரன்
கோயில்போரதீவு, பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.11.1995

வீரவேங்கை அருள்மணி
பேரின்பம் ஜெகநாதன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.11.1995

வீரவேங்கை தங்கவேலன்
துரைராசா நீலராசா
கதிரவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.11.1995

வீரவேங்கை பொற்செழியன்
திருநாவுக்கரசு ஜெயமேனன்
கிரான் மட்டக்களப்பு,
வீரச்சாவு: 14.11.1995

வீரவேங்கை தில்லைவாணன்
நேசதுரை சிவகுமார்
களுதாவளை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.11.1995

வீரவேங்கை பழனி
இம்மானுவேற்பிள்ளை அன்ரன்கமலதாஸ்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.11.1995

வீரவேங்கை நெடுஞ்செழியன்
உமாகாந்தன் வேணுகிருஸ்ணன்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.11.1995

வீரவேங்கை பாலன்
சிறீஸ்கந்தராசா பாலசுப்பிரமணியம்
துன்னாலை வடக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.11.1995

வீரவேங்கை அறிவுக்குமரன்
சர்வானந்தம் முருகதாஸ்
ஊரிக்காடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.11.1995

வீரவேங்கை தமிழ்வேந்தன்
தர்மலிங்கம் கெங்காதரன்
தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.11.1995

மேஜர் பூவழகு (விக்கி)
சண்முகநாதன் விக்கினேஸ்வரன்
6ம் வட்டாரம், நயினாதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.11.1993

மேஜர் தென்றல்மாறன் (கமிலோ)
நவரத்தினம் கருணைவேல்
பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.11.1993

கப்டன் சாரங்கன் (யூட்)
செல்வராசா தர்மகுமார்
கொக்குதொடுவாய், மணலாறு
வீரச்சாவு: 14.11.1993

லெப்டினன்ட் றகுலன்
ஆறுமுகம் பாண்டியராஜ்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 14.11.1993

வீரவேங்கை அமலன்
செல்வராசா கேதீஸ்வரன்
கோட்டை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.11.1990

வீரவேங்கை கண்ணன் (செல்வம்)
நாராயணசாமி செல்வகிருஸ்ணன்
சுழிபுரம் மத்தி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.11.1990

வீரவேங்கை மயூரன்
சீனித்தம்பி ஜீவராஜ்
மட்டக்களப்பு.
வீரச்சாவு: 14.11.1990

வீரவேங்கை முஸ்தபா
ரட்ணம் சந்திரசேகர்
புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.11.1990

ஈரோஸ் மாவீரர் ஜெயராசா
ஜெயராசா
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 14.11.1989

ஈரோஸ் மாவீரர் பாபு
பாபு
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 14.11.1989

2ம் லெப்டினன்ட் சுகந்தன்
முத்தர் புஸ்பராசா
கோராக்கல்லிமடு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 14.11.1987

வீரவேங்கை அகிலன்
கந்தையா சசிக்குமாரன்
சங்கானை மேற்கு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.11.1987

வீரவேங்கை புண்ணியன்
இருதயம் மைக்கல் கொலின்
மட்டக்களப்பு.
வீரச்சாவு: 14.11.1986

ஈரோஸ் மாவீரர் குமார்
கார்த்திகேசு ரவிக்குமார்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 14.11.1986

ஈரோஸ் மாவீரர் மனோகரன் (மட்டை)
வேலுப்பிள்ளை விஜயராசா
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 14.11.1986

ஈரோஸ் மாவீரர் மாதவன் (மாஸ்ரர்)
வை.மாதவராசா
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 14.11.1986

லெப்டினன்ட் ரொனி
யோசப் சௌந்தரநாயகம்
பரப்பாங்கண்டல், உயிலங்குளம், மன்னார்
வீரச்சாவு: 14.11.1985

வீரவேங்கை பப்பா(பவான்)
மருசலின் ஜெபநேசன்
பெரியபண்டிவிரிச்சான், மன்னார்.
வீரச்சாவு: 14.11.1985

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111