தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!

சனி நவம்பர் 21, 2020

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது.....

2ம் லெப்டினன்ட் யாழ்வேந்தன்
மகாலிங்கம் நவநேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.2008

லெப்டினன்ட் மலைஜெகன்
சததியநாதன் இன்பராசா
பழுகாமம், பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.11.2004

துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் இராசு
குமாரப்பிள்ளை ராசு
கள்ளப்பாடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.11.2001

கப்டன் சரவணன்
பெருமாள் சூரியமூர்த்தி
அனுராதபுரம், சிறிலங்கா
வீரச்சாவு: 21.11.2000

சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் கேதீஸ்
கனகலிங்கம் கேதீஸ்வரன்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.2000

கப்டன் நம்பியரசன்
புனிதரட்ணம் சுதர்சன்
உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.2000

வீரவேங்கை கன்னிமறவன்
ஆறுமுகம் விக்கினேஸ்வரன்
கோவில் குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.11.1999

லெப்டினன்ட் முல்லைமாறன்
சிவபாலசுந்தரம் துஸ்யந்தன்
மாவில் வடக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.1998

கப்டன் புனிதவளன்
பாலசேகரம் ஜெயப்பிரகாஸ்
நெளுக்குளம், வவுனியா
வீரச்சாவு: 21.11.1997

லெப்டினன்ட் உலகவன்
தம்பிராஜா பிரியதாஸ்
ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.11.1997

வீரவேங்கை சந்திரா
கறுப்பையா சறோயினிதேவி
4ம் கட்டை, பேராறு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.11.1997

2ம் லெப்டினன்ட் ஈழமாறன்
ஆறுமுகம் ஆனந்தஞானகரன்
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.1996

கப்டன் அண்ணாநம்பி
வைரவநாதன் ஜெயரஞ்சன்
முருகைபுலம், அளவெட்டி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.1996

கப்டன் வண்ணன்
சுப்பிரமணியம் சுமித்திரன்
பன்குளம், திருகோணமலை
வீரச்சாவு: 21.11.1996

2ம் லெப்டினன்ட் சுந்தரலிங்கம்
நல்லதம்பி பஞ்சாட்சரம்
கோரகல்லிமடு, கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.11.1995

மேஜர் மதியராஜ்
செல்லையா சிவராஜ்
கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 21.11.1995

மேஜர் சாருலதா
சபாரத்தினம் பிறேமா
பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 21.11.1995

கப்டன் முத்துக்குமரன் (கமலன்)
சூசைப்பிள்ளை தங்கேஸ்வரன்
சுப்பர்மடம், பருத்திதுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.1995

லெப்டினன்ட் பெருந்ஞானினன்னன்
முருகையா உமாசுதன்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.1995

2ம் லெப்டினன்ட் ஞானன்
செல்லத்தம்பி உதயகாந்தன்
மொறக்கொட்டஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.11.1995

2ம் லெப்டினன்ட் அன்புமணி
ஆறுமுகம் கண்ணன்
யாழ்வீதி, கிளிநொச்சி
வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை யோகஜீவன்
பொன்னுத்தம்பி ரூபேஸ்குமார்
இலுப்படிச்சேனை, பன்குடாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை செந்தமிழ்ச்செல்வன்
டானியல் யூட்பிறிச் ஜெரால்ட்
மல்லாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை ஆவர்த்தனா
பாலசிவராசா குமுதராணி
தண்ணிரூற்று, முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை கலையன்
சோமசுந்தரம் விஜயகுமார்
கந்தரோடை, சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை ஈழவேங்கை
சிவபாதம் எல்லாளன்
கதிர்ப்பாய், அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை வேந்தன்
கறுப்பையா கந்தசாமி
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை நெடுமாறன்
ஜோசப் நிமல்
நீர்கொழும்பு, சிறலங்கா
வீரச்சாவு: 21.11.1994

மேஜர் வேந்தன்
சீனித்தம்பி செல்வராஜா
கொம்மாந்துறை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.11.1993

வீரவேங்கை நாமகள்
தேவமனோகரி வைரமுத்து
முன்னம்போடிவெட்டை, தோப்பூர், திருகோணமலை.
வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை அறிஞன்
சாகேஸ்வரன் ஜெயராஜ்
செல்வநாயகபுரம், திருகோணமலை.
வீரச்சாவு: 21.11.1990

லெப்டினன்ட் மாலி
துரைராஜா முத்துக்குமார்
ஒலுமடு, நெடுங்கேணி, மணலாறு.
வீரச்சாவு: 21.11.1990

கப்டன் ஜெகன்
சுந்தரலிங்கம் சுரேஸ்குமார்
செம்மலை, மணலாறு.
வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை கஜலட்சுமி
கிருபையம்மா பேரின்பம்
கிரான், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை லக்கி
மனோரஞ்சிததேவி கார்த்திகேசு
சாம்பலோடை, காரைநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 21.11.1990

லெப்டினன்ட் நேவில்
நடராசா நாகேஸ்வரன்
போயிட்டி, அச்செழு, நீர்வேலி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 21.11.1990

லெப்டினன்ட் தம்பி
கந்தசாமி தம்பி
மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை செழியன்
சிதம்பரப்பிள்ளை சற்குணராசா
ஓட்டுமடம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை சரவணன்
கிருஸ்ணசாமி கணேசலிங்கம்
குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி.
வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை நெல்சன்
வீரசிங்கம் இந்திரகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை கணேஸ்
நாகசோதி ஜீவநேசம்
புத்தூர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை கணேஸ்
சித்திரவேலாயுதம் பிரபாகரன்
இருபாலை, கோப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை ஞானம்
இராமசாமி சந்திரலிங்கம்
தலவாக்கொல்லை, கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை றோகன்
சின்னப்பர் றோகான்
குருநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 21.11.1988

வீரவேங்கை அப்ஸ்
க.ரவீந்திரன்
புளியங்கூடல், ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 21.11.1987

லெப்டினன்ட் கணேஸ்
தில்லைநாயகம் டொமினிக்சாந்தன்
பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.11.1986

வீரவேங்கை சிவா (பாவன்)
வெள்ளையன் இராஜேந்திரன்
நெடுங்கேணி, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 21.11.1986

வீரவேங்கை தயா
செல்லத்துரை விக்கினேஸ்வரன்
3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.11.1986

வீரவேங்கை நிலான்
ரூபசிங்கம் ரவிச்சந்திரன்
நாவலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.11.1986

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111