தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!!

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது....
லெப்டினன்ட் சுடர்நதி (சுடர்நெறி)
பாலச்சந்திரன் தர்சிகா
கல்மடு, வட்டக்கச்சி
வீரச்சாவு: 22.11.2008
2ம் லெப்டினன்ட் கொற்றப்பருதி
கருப்பையா புவனகாந்
மணற்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று
வீரச்சாவு: 22.11.2008
2ம் லெப்டினன்ட் நிதிமலர்
பரசுராமன் சத்தியபிரியா
பாரதிபுரம்
வீரச்சாவு: 22.11.2008
மேஜர் மதுரன்
சிமியோன் யேசுதாசன்
அராலி வடக்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.2001
மேஜர் தமிழ்க்குமரன்
தெய்வேந்திரம் தேவரூபன்
மட்டுவில் தெற்கு, சாவக்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.2001
லெப்டினன்ட் சுடர்நிலவன்
இராமன் யசோதரன்
கோரையன்கட்டு, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 22.11.2001
கப்டன் கதிர்நீலன்
லோகநாதன் ராஜ்குமார்
விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 22.11.2000
எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் ரவி
சுப்பையா கஜேந்திரன்
பாரதிபுரம் கிழக்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 22.11.2000
லெப்.கேணல் மாறன்
பழனி வசந்தகுமார்
பரப்புக்கடந்தான், வட்டக்கண்டல், மன்னார்
வீரச்சாவு: 22.11.1999
மேஜர் அரியநாயகம் (அரி)
அல்போன்ஸ் ஜெயசீலன்
பெரியபண்டிவிரிச்சான், மடு, மன்னார்
வீரச்சாவு: 22.11.1999
கப்டன் ரஜீந்திரன்
செபமாலைக்குஞ்சு பஸ்ரியான்செபழன்குஞ்சு
தலைமன்னார் கிராமம், தலைமன்னார், மன்னார்
வீரச்சாவு: 22.11.1999
கப்டன் அரசலா
இராசையா துஸ்யந்தினி
கோப்பாய் மத்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1999
லெப்டினன்ட் பகீரதன்
கந்தையா தனபாலசிங்கம்
பள்ளிக்குடியிருப்பு, நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.11.1999
2ம் லெப்டினன்ட் மணிமாறன்
மாமாங்கம் ஜெகநாதன்
சத்துருக்கொண்டான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.11.1999
2ம் லெப்டினன்ட் கிளியரசன்
கனகலிங்கம் கனகராஜ்
குப்பிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1999
வீரவேங்கை நிதர்சன்
கோவிந்தன் கேதீஸ்வரன்
முத்தையன்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.11.1999
வீரவேங்கை டேவிற்
தேவதாஸ் சண்முகநாதன்
கூழாவடிக்கொலனி, மாமாங்கம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.11.1999
வீரவேங்கை பருதி
பெருமாள் இந்துமதி
இரத்தினபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 22.11.1999
வீரவேங்கை கோமளா
சதாசிவம் வதனி
தொல்புரம் மேற்கு, சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1999
2ம் லெப்டினன்ட் சொல்லேந்தி
அம்மாசி அமலகுமாரி
வேரவில், கிராஞ்சி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 22.11.1998
கப்டன் இளங்கோவன்
தேவராசா நிர்மலன்
கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1997
மேஜர் மதனா
திருஞானசம்பந்தர் மதனலோஜினி
செக்கட்டிப்புலவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.11.1995
கப்டன் குகன் (சிவச்சந்திரன்)
குமாரசாமி பாலேந்திரன்
ஓட்டுமடம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1995
கப்டன் முரளிதரன் (வேங்கைசூடி)
கணேஸ் குணசேகர்
அச்செழு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1995
லெப்டினன்ட் குணநாயகம்
பாலசுந்தரம் லவக்குமார்
பாலையடிவெட்டை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.11.1995
லெப்டினன்ட் இசையருவி
மாணிக்கம் நகேந்திரம்
செம்மண்தீவு, முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 22.11.1995
லெப்டினன்ட் சுமித்திரன் (குழந்தை)
இராசலிங்கம் தனராசா
புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.11.1995
லெப்டினன்ட் வளவன்
சின்னராஜா ராஜமேனன்
மாசார், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1995
லெப்டினன்ட் தீபன் (வேலன்)
ஸ்தனிஸ் றொகான்
ஊர்காவற்துறை வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1995
லெப்டினன்ட் மார்க்கண்டேயன்
இரத்தினம் இரட்ணகுமார்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1995
2ம் லெப்டினன்ட் மஞ்சுளா
நாகராசா விஜிதா
தாவடிதெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1995
2ம் லெப்டினன்ட் ஈழமோகன் (வல்லவன்)
கிருஸ்ணபிள்ளை பகீரதன்
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1995
வீரவேங்கை விநாயகமூர்த்தி
முருகுப்பிள்ளை கிட்ணன்
ஈச்சந்தீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.11.1995
வீரவேங்கை மனுவன்
செல்வராசா விஜயகுமார்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.11.1995
வீரவேங்கை நெஞ்சப்பன்
கந்தையா வேல்முருகு
மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.11.1995
வீரவேங்கை வெற்றியழகன்
ரங்கசாமி ஜெகனேஸ்வரன்
கொக்குவில, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1995
வீரவேங்கை கபிலன்
நடேஸ் விஜேந்திரகுமார்
வளலாய், அச்சுவேலி,யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1995
வீரவேங்கை தமிழரசி
குமாரசாமி மங்களகுமாரி
தம்பிராய், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 22.11.1995
வீரவேங்கை கலா
விஜயரட்னம் கௌரி
கரடிப்போக்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 22.11.1995
வீரவேங்கை திராவணன்
கதிர்காமத்தம்பி சாந்தலிங்கம்
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 22.11.1995
வீரவேங்கை நித்தி
விசுவராசா விக்கினேஸ்வரன்
சேனையுர், திருகோணமலை
வீரச்சாவு: 22.11.1995
வீரவேங்கை தணிகைமாறன்
யாக்கோப் கிறிஸ்ரி
கட்டைக்காடு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1995
லெப்டினன்ட் அறிவு
தெய்வேந்திரம் பிரணவன்
அராலி வடக்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1995
கப்டன் கண்ணாளன் (லதன்)
சபாபதிப்பிளிளை சத்தியமூர்த்தி
மயிலம்பாவெளி, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.11.1994
2ம் லெப்டினன்ட் அரசப்பன்
தேவராஜா கிசோக்குமார்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1994
வீரவேங்கை நிருபன்
அருளானந்தம் அரவிந்தன்
சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1993
கப்டன் வெள்ளை (நியூட்டன்)
செல்வநாயகம் சசிகரன்
புன்னாலைக்கட்டுவான் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1993
கப்டன் விடுதலை (ஜின்னா)
கணபதிப்பிள்ளை கலாலட்சுமி
ஆலங்கேணி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 22.11.1993
லெப்டினன்ட் கதிரவன் (கிரிமாமா)
சின்னையா சிவராசா
பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1993
வீரவேங்கை புலேந்திரன்
கார்த்திகேசு சசிகரன்
வரணி, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1992
கப்டன் பிரபா
செல்வரட்ணம் செல்வக்குமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.11.1991
வீரவேங்கை தங்கன்
செல்வரட்ணம் கருணாகரன்
சங்கத்தார்வயல், இயக்கச்சி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1991
வீரவேங்கை குலேந்திரன்
கார்த்திகேசு சசிகரன்
கரம்பைக்குறிச்சி கிழக்கு,வரணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1991
வீரவேங்கை பெரியதம்பி (பேரழகு)
தங்கவேல் தங்கேஸ்வரன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1991
மேஜர் திலீப்
அழகுரத்தினம் விக்கினேஸ்வரன்
கனகராஜன்குளம், ஓமந்தை, வவுனியா.
வீரச்சாவு: 22.11.1990
கப்டன் ரஜனி
பரமேஸ்வரி சங்கரப்பிள்ளை
அலைக்கல்லுபோட்டகுளம், ஓமந்தை, வவுனியா.
வீரச்சாவு: 22.11.1990
கப்டன் டோறா
பத்மாவதி கந்தப்பு
கரவெட்டி தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.11.1990
கப்டன் வதனன்
தங்கராசா இராஜேஸ்வரன்
7ம் வட்டாரம், குமுழமுனை, மணலாறு.
வீரச்சாவு: 22.11.1990
2ம் லெப்டினன்ட் சுபோ
கந்தையா சுமதி
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.11.1990
2ம் லெப்டினன்ட் இலக்கணா
பிறேமினி பாலச்சந்திரன்
நுணாவில் கிழக்கு, கல்வயல், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.11.1990
2ம் லெப்டினன்ட் வைதேவி
சீதாலெட்சுமி சின்னத்தம்பி
புலோலி மேற்கு, தம்பசிட்டி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.11.1990
2ம் லெப்டினன்ட் கிரிஜா
இரத்தினவதி சுந்தரம்
கரணவாய் மேற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.11.1990
2ம் லெப்டினன்ட் பொன்னி
பிரமிளா செல்வமாணிக்கம்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.11.1990
2ம் லெப்டினன்ட் அருணா
அந்தோனிப்பிள்ளை விஸ்வராஜ்
4ம் கட்டை, உடுப்புமாவெளி, அலம்பில், முல்லைத்தீவு.
வீரச்சாவு: 22.11.1990
2ம் லெப்டினன்ட் நிரோச்
செல்லத்துரை சிவனேசச்செல்வன்
பெரியகுளம் வீதி, நெடுங்கேணி, மணலாறு.
வீரச்சாவு: 22.11.1990
2ம் லெப்டினன்ட் மகான்
பாலசுந்தரம் பாலவரதன்
கணுக்கேணி, முள்ளியவளை, முல்லை.
வீரச்சாவு: 22.11.1990
2ம் லெப்டினன்ட் அலன்
செபஸ்ரியான் கமலலோஜன்
5ம் வட்டாரம், உடப்பு, புத்தளம்
வீரச்சாவு: 22.11.1990
2ம் லெப்டினன்ட் டெனி
நடராசா உருத்திரமூர்த்தி
நொச்சிக்குளம், பன்குளம், திருகோணமலை.
வீரச்சாவு: 22.11.1990
2ம் லெப்டினன்ட் ஜஸ்ரின்
மாணிக்கம் மானில்
கல்மடு, புளியங்குளம், வவுனியா.
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை மரிஸ்ரெலா
ஜெனோ பிரான்சிஸ்
முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை டயானா
கவிதா தங்கராசா
குகன்தோட்டம், அலம்பில், மணலாறு.
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை பெனாசீர்
ஜமுனா சிவபாதலிங்கம்
5ம் கட்டை, அலம்பில், மணலாறு.
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை விக்டோறியா
புஸ்பராணி அன்ரன்
ஊறணி, மயிலிப்பிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை ரசீக்கா
யாழினி சத்தியநாதன்
அரியாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை கோமகள்
சித்திரா சிவானந்தன்
அந்தினத்திடல், கப்பூது, கரவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை தமிழ்ச்செல்வி
சதாசிவம் சுமங்களா
அக்கரைப்பற்று, அம்பாறை.
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை கோணேஸ்
சுப்பையா பேபிசகிலா
பாரதிபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை லிங்கம்
முத்துலிங்கம் சோதிவேல்
வட்டக்கச்சி, கிளிநொச்சி.
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை துஸ்கர்
கிருஸ்ணசாமி இலட்சுமணன்
மயிலங்காடு, கிளிநொச்சி.
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை ராகவன்
பழனியாண்டி செல்வராசா
இறம்பைக்குளம், வவுனியா.
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை அர்ச்சுனா
மயில்வாகனம் ரவி
பாரதிபுரம் கிழக்கு, கிளிநொச்சி.
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை ரூபன்
சிவசாமி குமாரவேல்
விசுவமடு, கிளிநொச்சி.
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை அன்பழகன்
மாயாண்டி பாலகிருஸ்ணன்
சின்னசாலம்பன், ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு.
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை பிரபு
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை லோகன்
இரத்தினசிங்கம் புவனேந்திரன்
கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை.
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை கண்ணன்
சுப்பையாதேவர் துரைராசா
பொன்னகர், கிளிநொச்சி.
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை விசு
வேலு சித்திரகுமார்
2ம் வாய்க்கால், கிளிநொச்சி.
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை நிர்மல்
சந்தியாப்பிள்ளை சுஜிந்திரரூபன்
பெரியநொச்சிக்குளம், நேரியகுளம், வவுனியா.
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை தனராஜ்
சி.ஆனந்தராஜ்
ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை பிரதீப்
ஆனந்தராஜ்
மணற்குடியிருப்பு, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை டெனி
நாகமணி குருகுலகுமார்
பூவரசங்குளம், வவுனியா.
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை கரன்
சிவகௌரி நவரத்தினம்
அலம்பில், முல்லைத்தீவு.
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை ராகவன்
பழனியாண்டி செல்வராஜா
இறம்பைக்குளம், வவுனியா
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை துர்க்கா (பரதர்)
பரஞ்சோதி சுகுமார்
நாவற்குழி கிழக்கு, கைதடி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.11.1988
வீரவேங்கை அசோக் (யூட்)
மயில்வாகனம் சந்திரசேகர்
அம்பனை, தொல்லிப்பழை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.11.1987
ஈரோஸ் மாவீரர் மதன்
சேகர்
மன்னார்
வீரச்சாவு: 22.11.1986
ஈரோஸ் மாவீரர் சந்திரன்
நடராசா ஸ்.ரிபன்
செல்வநாயகபுரம், திருகோணமலை
வீரச்சாவு: 22.11.1986
ஈரோஸ் மாவீரர் டேவிற்
தியோகு டேவிற்
முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 22.11.1986
எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.