தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!

ஞாயிறு டிசம்பர் 27, 2020

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது.....

போருதவிப்படை வீரர் வீரய்யா
அன்னாசாமி வீரய்யா
கண்டாவளை
வீரச்சாவு: 27.12.2008

கப்டன் ஈகைநிலவன்
சிவகுருநாதன் சந்திரகுமார்
பூநகரி
வீரச்சாவு: 27.12.2008

லெப்டினன்ட் இயேசு
லட்சுமணன் ரவிந்திரன்
வவுனியா
வீரச்சாவு: 27.12.2008

லெப்டினன்ட் திருக்குமரன்
திருச்செல்வம் திருமதன்
உருத்திரபுரம்
வீரச்சாவு: 27.12.2008

லெப்டினன்ட் குட்டிக்கீதன்
சந்திரன் தமிழ்ச்செல்வன்
ஒட்டுசுட்டான்
வீரச்சாவு: 27.12.2008

லெப்டினன்ட் அகமெலி (அகவிழி)
தவராசா சிவமதி
கனகராயன் குளம்
வீரச்சாவு: 27.12.2008

கப்டன் அங்கயற்கண்ணி (ஜெயசோதி)
கதிரவேல் யோகராணி
1ம் யூனிற், கல்மடு, வவுனியா
வீரச்சாவு: 27.12.1999

2ம் லெப்டினன்ட் தமிழ்மொழி
தனேஸ் லலிதா
கிண்ணியடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.12.1999

மேஜர் தமிழ்மாறன் (மனோராஜ்)
கணேஸ் சிவகுமார்
பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 27.12.1999

லெப்டினன்ட் வீரதர்சன்
அருள்நாயகம் விமலேஸ்வரன்
கொலனி, மாங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.12.1999

லெப்டினன்ட் மீனக்கொடியோன்
நல்லைநாதன் பிரியகாந்தன்
பழம்பாசி, நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.12.1999

மேஜர் இனிதன்
சுப்பிரமணியம் முகுந்தன்
தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.12.1999

லெப்டினன்ட் யாழ்விழி (யாழ்மொழி)
சிவசுப்பிரமணியம் சுகந்தினி
சேமமடு, ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 27.12.1999

வீரவேங்கை அறிவரசன்
கந்தையா குகனேஸ்வரன்
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 27.12.1999

வீரவேங்கை முதல்வன்
விக்ரர்லோகநாதன் டலஸ்
குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 27.12.1999

வீரவேங்கை கபிலன்
விவேகானந்தராசா விஜிதரன்
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 27.12.1999

2ம் லெப்டினன்ட் வஞ்சிகன்
பெரியதம்பி தியாகராயன்
5ம் வாய்க்கால், கிளிநொச்சி.
வீரச்சாவு: 27.12.1998

2ம் லெப்டினன்ட் வித்தியன்
சின்னத்துரை மதீஸ்வரன்
1ம் குறிச்சி, காரைதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.12.1997

வீரவேங்கை ரூபகாந்தன்
ஜீவரத்தினம் விமலச்சந்திரன்
கற்குடா, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.12.1997

கப்டன் திரவியபாலன் (தரணி)
சின்னத்தம்பி சின்னராசா
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.12.1997

கப்டன் பாணுசாந்தர்
செல்வம் அன்பழகன்
மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.12.1997

2ம் லெப்டினன்ட் மணிமொழி
இராசரட்ணம் கணேஸ்
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.12.1997

கப்டன் தமிழினி
இரத்தினம் மலர்விழி
குழவிசுட்டான், நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.12.1995

கப்டன் பேரின்பன் (வசந்தன்)
நாகமுத்து ஜெகராஜா (ஜெயராசா)
புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.12.1995

லெப்டினன்ட் துலாஞ்சினி
துரைராசா வசந்தகுமாரி
நீர்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.12.1995

லெப்டினன்ட் காந்தி
தேவதாசன் ராணி
உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.12.1995

லெப்டினன்ட் கபிலன்
அழகரத்தினம் செந்தூரன்
உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.12.1995

2ம் லெப்டினன்ட் இசையருவி
ஆறுமுகம் மோகனராணி
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.12.1995

2ம் லெப்டினன்ட் வாசுகி
நடராசா ரஞ்சினி
இயற்றாலை, வரணி, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.12.1995

2ம் லெப்டினன்ட் யோகமூர்த்தி
சுந்தரலிங்கம் சுதாகரன்
செல்வபுரம், முறிகண்டி, கிளிநொச்சி
வீரச்சாவு: 27.12.1995

2ம் லெப்டினன்ட் பவளமோகன்
தம்பிப்பிள்ளை பிறேமராசா
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.12.1995

கப்டன் ஜீவன்
சின்னத்துரை தங்கேஸ்வரன்
வத்திராயன் வடக்கு, தாழையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.12.1994

வீரவேங்கை வில்லியம்
கௌரிவேல் இராஜேந்திரம்
155ம் கட்டை, கிளிநொச்சி
வீரச்சாவு: 27.12.1991

லெப்டினன்ட் குமரன்
துரைசிங்கம் உதயகுமார்
2ம் வட்டாரம், குமரன் வீதி, புங்குடுதீவு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.12.1990

வீரவேங்கை செம்பவளம்
செல்லத்துரை யாழின்பராசா
தென்னியங்குளம், துணுக்காய், முல்லை.
வீரச்சாவு: 27.12.1990

வீரவேங்கை மாறன்
சவரிமுத்து அமலதாஸ்
வட்டக்கச்சி, கிளிநொச்சி.
வீரச்சாவு: 27.12.1990

வீரவேங்கை மிரேஸ்
இராசலிங்கம் சதீஸ்குமார்
சதீஸ்குமார் வீதி, தென்னியம்பை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.12.1989

வீரவேங்கை முரளி
பீதாம்பரம் நந்தகுமார்
ஆரையம்பதி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 27.12.1988

வீரவேங்கை நிக்கலஸ்
சிறிமுருகன்
கூழாவடிக்கொலனி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.12.1988

லெப்டினன்ட் அஜித்
சுப்பிரமணியம் தேவராசா
ஆரையம்பதி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 27.12.1988

2ம் லெப்டினன்ட் அர்ஜூன்
சின்னத்தம்பி தயாளன்
ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.12.1988

வீரவேங்கை ராஜன்
தங்கராசா
மஞ்சந்தொடுவாய், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 27.12.1988

வீரவேங்கை தீபன்
கிருஸ்ணபிள்ளை சதாசிவம்
ஐயன்கேணி, ஏறாவூர், மட்டு
வீரச்சாவு: 27.12.1988

வீரவேங்கை தயான்
சின்னத்தம்பி சக்திவடிவேல்
ஆரையம்பதி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 27.12.1988

வீரவேங்கை மதன்
கந்தசாமி சிவானந்தன்
அந்தணத்திடல், கப்புது, கரவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.12.1987

வீரவேங்கை ராம்
மகாலிங்கம் அகிலன்
வீமன்காமம், தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.12.1987

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111