தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!!

செவ்வாய் டிசம்பர் 29, 2020

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது.....

2ம் லெப்டினன்ட் திருமாறன்
சிவன் உதயகுமார்
மகாறம்பைக்குளம், வவுனியா
வீரச்சாவு: 29.12.2000

எல்லைப்படை வீரவேங்கை சின்னக்கோலா
கணேஸ்வர்ணகுலசிங்கம் சின்னக்கோலா
மணியந்தோட்டம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.12.1999

2ம் லெப்டினன்ட் விஜி
நாகரத்தினம் ஜெயரூபி
சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.12.1999

கப்டன் மகேஸ்
இரத்தினசிங்கம் சிவகுமார்
முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 29.12.1999

வீரவேங்கை புலவன்
சிவபாதம் உதயகுமார்
7ம் வட்டாரம், கரடிப்பூவல், குமுழமுனை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.12.1999

வீரவேங்கை அறவேந்தன்
இராசமாணிக்கம் சிவானந்தராஜா
புத்துவெட்டுவான், கிளிநொச்சி
வீரச்சாவு: 29.12.1995

வீரவேங்கை இசையமுதன்
நாகமணி சிவதீபன்
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.12.1995

வீரவேங்கை அசவாகனன் (சித்தா)
கனகசுந்தரம் விஜயகுமார்
கரடித்தோட்டம், காரைதீவு, அம்பாறை
வீரச்சாவு: 29.12.1994

வீரவேங்கை குணநேசன்
சீனித்தம்பி கமலேஸ்வரன்
கல்லடி, உப்போடை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.12.1994

2ம் லெப்டினன்ட் அமலன்
அருளானந்தம் லிங்கதாசன்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.12.1992

வீரவேங்கை அருளன் (செல்டன்)
கணபதிப்பிள்ளை பால்ராஜ்
திருகோணமலை
வீரச்சாவு: 29.12.1991

வீரவேங்கை புகழேந்தி (கலீல்)
ஜோர்ச் நிக்சன்
சீனன்குடா, திருகோணமலை
வீரச்சாவு: 29.12.1991

வீரவேங்கை சிவமணி (தியாகு)
வேலாயுதம் ரவிச்சந்திரன்
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 29.12.1991

வீரவேங்கை அறிவழகன் (தீசன்)
இராசரட்ணம் சத்தியமோகன்
புல்மோட்டை, திருகோணமலை
வீரச்சாவு: 29.12.1991

வீரவேங்கை கௌரி
கருவேப்பங்கேணி, மாமங்கம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.12.1991

கப்டன் ரவி
வடிவேல் நாகேஸ்வரன்
6ஆம் வட்டாரம், சேனையூர், திருகோணமலை
வீரச்சாவு: 29.12.1988

லெப்டினன்ட் கிறிஸ்ரி
சீனித்தேவர் பேச்சிமுத்து
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 29.12.1986

வீரவேங்கை ஜக்சன்
சிவபுண்ணியம் ஜெயச்சந்திரன்
அல்வாய் தெற்கு, கரவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 29.12.1986

வீரவேங்கை அன்சார்
கனகரத்தினம் தெய்வேந்திரராசா
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 29.12.1985

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111