தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!!

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது.....
கப்டன் இசைமொழி
நாகலிங்கம் கனகாம்பிகா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.2009
லெப்டினன்ட் இன்னிசை (மலர்வாணி)
பாலசிங்கம் கஜானி
உடுத்துறை வடக்கு, தாழையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.2009
கப்டன் இளஞ்செல்வி
கணேசன் பார்தீபா
உண்ணாப்பிலவு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.01.2009
2ம் லெப்டினன்ட் அமுதன்
கந்தசாமி விஸ்ணுகுமார்
ஜெயபுரம், பல்லவராயன்கட்டு தெற்கு, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 03.01.2008
2ம் லெப்டினன்ட் கதிரவன்
இராமநாதன் சந்திரமோகன்
திருகோணமலை
வீரச்சாவு: 03.01.2008
போருதவிப்படை வீரர் கமல்ராஜ்
இராசலிங்கம் கமல்ராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.2008
மேஜர் மோகன்
கதிரவேலு குலரஞ்சன்
பெரியபுல்லுமலை, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.2001
கப்டன் சம்பந்தன்
சிவராசா செல்வேந்திரன்
கட்டுமுறிவு, கதிரவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.2001
2ம் லெப்டினன்ட் தேன்நிலா
இராசு விக்கினேஸ்வரி
விளாத்திக்குளம் ஓமந்தை, வவுனியா.
வீரச்சாவு: 03.01.2001
வீரவேங்கை மஞ்சரி
தம்பிஐயா இராஜேஸ்வரி
மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.01.2000
கப்டன் தமிழரசு
அமிர்தராஜா யுகந்தன்
4ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.01.2000
வீரவேங்கை வளவன் (பொதிகைவளவன்)
செல்வரத்தினம் சதீஸ்
மிருசுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.2000
வீரவேங்கை கானகக்கண்ணன்
இசிதோர் தவராஜசிங்கம்
வெற்றிலைக்கேணி, முள்ளியான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1999
கப்டன் கார்முகன் (பூட்டோ)
லோறன்ஸ் அமலநாதன்
1ம் வட்டாரம், நெடுந்தீவு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.01.1998
கப்டன் நல்லவன்
நாகரத்தினம் ஆனந்தவேல்
நல்லுர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.01.1998
லெப்டினன்ட் பூங்குயிலன்
தம்பிராசா பாலச்சந்திரன்
உரும்பிராய் மேற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.01.1998
லெப்டினன்ட் அமுதவாணன்
பரமராசா ரொனிஸ்விமலன்
நல்லுர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.01.1998
லெப்டினன்ட் கதிரொளி (பிரகாஸ்)
நாதன் தவராசா
கைதடி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.01.1998
லெப்டினன்ட் செங்கதிர்
சித்திவிநாயகம் மதீஸ்வரன்
அச்சுவேலி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1997
2ம் லெப்டினன்ட் பாணன்
சிவபாலசுந்தரம் செல்வராஜ்குமார்
உதயநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 03.01.1997
மேஜர் அன்புராஜன் (சிறிக்காந்)
தேவராஜா லக்ஸ்மணன்
பிள்ளையாரடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
கப்டன் ஏகலைவன் (பிரகாஸ்)
சிவநாதன் யோகநாதன்
கதிரவெளி, வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
2ம் லெப்டினன்ட் மகரோதயன்
தர்மலிங்கம் பத்மநாதன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
வீரவேங்கை சுகநிதி
சிவபாலன் சுரேஸ்குமார்
பாவற்கொடிச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
வீரவேங்கை ரவீந்திரகுமார்
துரை உதயராசா
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 03.01.1997
வீரவேங்கை விஜயசாந்தன்
நல்லதம்பி குமார்
நாசிவன்தீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
வீரவேங்கை பரணிராஜ்
செல்வநாயகம் ராசகுமார்
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
வீரவேங்கை ஜெயவினுதன்
தேவராசா சசிதரன்
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
வீரவேங்கை கனகதாசன்
தங்கத்துரை திருலோகநாதன்
பெரியபோரதீவு, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
வீரவேங்கை அனிலோஜன்
ஐயங்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1997
மேஜர் உதயசந்திரன்
ஜேக்கப் எடில் யூட்
சுண்டுக்குழி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1996
வீரவேங்கை முகில்வதனன்
மாணிக்கம் சுபாஸ்கரன்
செம்பியன்பற்று தெற்கு, தாழையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1996
லெப்டினன்ட் அரிமாவரசு (பட்டாவி)
முத்துலிங்கம் லிங்கேஸ்வரன்
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1995
வீரவேங்கை கதிர்காமன் (மதி)
கிருஸ்ணபிள்ளை நடராஜா
பாலர்சேனை, இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1995
கப்டன் துரை (சிறிக்காந்)
தேவராஜா பாஸ்கரன்
நாவாந்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1994
வீரவேங்கை குலோத்துங்கன் (கிளாஸ்நிக்கோ)
தம்பிராஜா முரளிதரன்
பெரியபோரதீவு, கோயில்போரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1994
மேஜர் வினோத் (சர்மிலராஜ்)
முருகேசு அசோகன்
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1992
வீரவேங்கை கிளைமன்
மாமாங்கம் சண்முகநாதன்
ஐயங்கேணி, ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.01.1992
வீரவேங்கை நவா
தங்கவேல்
சீனன்குடா, திருகோணமலை.
வீரச்சாவு: 03.01.1991
வீரவேங்கை ஆதம்
எஸ்.எம்.ஆதம்பாவா
சாய்ந்தமருது, அம்பாறை.
வீரச்சாவு: 03.01.1990
கப்டன் நடேஸ்
தம்பு சிங்கராசா
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.01.1990
2ம் லெப்டினன்ட் பாபு
இளையதம்பி பாபு
கல்வயல், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.01.1990
ஈரோஸ் மாவீரர் கிட்ணன்
சிவசேகரம் கிருஷ்ணராசா
கட்டைபறிச்சான், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 03.01.1987
ஈரோஸ் மாவீரர் குணம்
இராசரத்தினம் குணரத்தினம்
சேனையூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 03.01.1987
ஈரோஸ் மாவீரர் சுரேஸ்
வை.சுதேசராசா
சம்பூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 03.01.1986
எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.