தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!!

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது.....
லெப்டினன்ட் முரளி
ராஜேந்திரன் செந்தூரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.01.2009
கப்டன் அன்பு
தெய்வேந்திரம் தனரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.01.2009
2ம் லெப்டினன்ட் கலைச்சுடர்
17ம் கட்டை, கொக்குத்தொடுவாய், மணலாறு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.01.2009
கப்டன் அகரமின்னல்
பாலகிருஸ்ணன் தர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.01.2009
கப்டன் செல்வேந்தன்
மகேசன் காந்தரூபன்
வவுனியா
வீரச்சாவு: 17.01.2009
லெப்டினன்ட் செந்தமிழினி
தேவநாயகம் சிந்துயா
அம்பலப்பெருமாள் குளம், கிளிநொச்சி
வீரச்சாவு: 17.01.2009
எல்லைப்படை வீரவேங்கை தேவராசா
மகாலிங்கம் தேவராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.01.2009
போருதவிப்படை வீரர் ரீகதாஸ்
செல்வரத்தினம் ரீகதாஸ்
கேவில், முள்ளியான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.01.2009
கப்டன் முத்து
மகாலிங்கம் மானரூபன்
சுதந்திரபுரம், உடையார்கட்டு
வீரச்சாவு: 17.01.2009
2ம் லெப்டினன்ட் கண்ணன்
இருதயநாதன் இதயதீபன்
சிலாவத்தை, வண்ணாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.01.2008
2ம் லெப்டினன்ட் தமிழ்முல்லை
யோகநாதன் சசிரேகா
புதுக்காடு, இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 17.01.2008
2ம் லெப்டினன்ட் நம்பியரசன்
இராமநாதன் டென்சில்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.01.2008
2ம் லெப்டினன்ட் விடுதலைவாணி
சந்திரகாந்தன் தர்சிகா
சிவநகர், உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 17.01.2008
லெப்டினன்ட் அன்பு
முத்துராசா இராஜசேகர்
நாச்சிக்குடா, விசுவமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.01.2008
வீரவேங்கை தீந்தமிழ்
மூர்த்தி ரமணி
தேராங்கண்டல், துணுக்காய், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.01.2008
வீரவேங்கை நற்புக்கரசி (சங்கீதா)
நாகரட்ணம் கௌசல்யா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.01.2008
வீரவேங்கை மலர்வண்ணன்
செபமாலை றெஜிராஜேஸ்வரன்
சாளம்பன், அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 17.01.2008
வீரவேங்கை வளர்த்துளசி (பூவழகி)
தர்மலிங்கம் தயாநிதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.01.2008
2ம் லெப்டினன்ட் ஈழவேங்கை
ரஞ்சன் சுசிகரன்
வவுனியா
வீரச்சாவு: 17.01.2007
கப்டன் விழியரசன்
கந்தையா கருணாகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.01.2007
நாட்டுப்பற்றாளர் தம்பையா
சிதம்பரப்பிள்ளை தம்பையா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.01.2007
வீரவேங்கை கலைமகள் (அழகுநிலா)
கஜேந்திரன் கஜேந்திரா
12ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.01.2002
மேஜர் நிலவழகன் (யூட்)
கிறிஸ்தோபர் பாஸ்கரன்
மருத்துவமனை வீதி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.01.2001
மேஜர் பிறேமதாசன் (விக்ரர்)
தோமஸ்பெரேரா இந்திரசிறி
பாணமைப்பற்று, கோமாரி, அம்பாறை
வீரச்சாவு: 17.01.2000
கப்டன் பிரணவன்
நாகரத்தினம் பிரதீபன்
உரும்பிராய் சந்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.01.2000
கப்டன் மித்திரன்
சின்னையா சுவஜீவன்
சரசாலை தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.01.1999
கப்டன் ஜெகன்
கதிர்காமநாதன் ஜெயக்குமார்
வட்டுக்கோட்டை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.01.1997
கப்டன் செம்பியன்
தியாகராசா சுகுமார்
சிப்பித்திடல், தம்பலகம், திருகோணமலை
வீரச்சாவு: 17.01.1996
வீரவேங்கை கிள்ளி
துரை விஜி (சதீஸ்)
மணியம்தோட்டம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.01.1996
லெப்டினன்ட் எல்லாளன் (நிகடா)
இராசதுரை சிறிகாந்தன்
சுழிபுரம் தெற்கு, சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.01.1993
வீரவேங்கை சோமன்
சோமசுந்தரம்
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 17.01.1989
வீரவேங்கை நிசாம் (றிச்சாட்)
குழந்தைவேல் இராஜேந்திரன்
37ம் கிராமம், பக்கியெல்ல, களுதாவளை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 17.01.1989
லெப்டினன்ட் ரவி
இராமச்சந்திரன் ரவிச்சந்திரன்
ஓடக்கரை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.01.1989
வீரவேங்கை ரகு
பூவிலிங்கம் தாஸ்நிதி
ஊரெழு மேற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 17.01.1989
வீரவேங்கை அசீஸ்
நடராசா விமலேந்திரன்
செருக்கப்புலம், அம்பனை, தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 17.01.1988
லெப்டினன்ட் சுதா
பொனிபொஸ் எல்லிஸ்திமதி
சங்கத்தார்வயல், இயக்கச்சி, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.01.1987
லெப்டினன்ட் ஜொனி
அன்பாயுதம் சீமான்
உதயநகர் மேற்கு, கிளிநொச்சி.
வீரச்சாவு: 17.01.1987
லெப்டினன்ட் குகன்
சுப்பிரமணியம் சண்முகராசா
மந்துவில், கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.01.1987
லெப்டினன்ட் அர்ச்சுனா
நடராசா ஜெயபாலன்
கல்வயல், நுணாவில் கிழக்கு, சாவசக்சோரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 17.01.1987
வீரவேங்கை அஜித்
இராஜன்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 17.01.1987
ஈரோஸ் மாவீரர் கமல்
ஆறுமுகம் நல்லதம்பி
அலிஒலுவ, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 17.01.1987
வீரவேங்கை றோஸ்மன்
பிரான்சிஸ் பீரிஸ் இருதயநாதன் பீரிஸ்
அரிப்புத்துறை, சிலாவத்துறை, முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 17.01.1986
லெப்டினன்ட் பயஸ்
அந்தோனிப்பிள்ளை ஜெஸ்லி
புதூர், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 17.01.1985
எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.