தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!!

செவ்வாய் சனவரி 19, 2021

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது.....

கப்டன் தமிழினியன்
பொன்னுச்சாமி நிர்மலகிருஸ்ணன்
கொழும்பு
வீரச்சாவு: 19.01.2009

மேஜர் பொன்திரை
இராசதுரை நிசாந்தன்
4ம் கண்டம், கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.01.2009

2ம் லெப்டினன்ட் அன்பிசை
விஜயகுமார் தாட்சாயினி
திருகோணமலை
வீரச்சாவு: 19.01.2009

வீரவேங்கை பொழில்நயன்
ராஜசுந்தரம் அனந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.01.2009

வீரவேங்கை கலையரசன்
தவநாதன் தாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.01.2009

லெப்.கேணல் பார்த்தீபன்
அப்புத்துரை சண்முகதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.01.2009

மேஜர் நீலகண்டன்
தர்மலிங்கம் தர்சன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.01.2009

கப்டன் அமுதன்
வடிவேல் கமல்
அம்பாறை
வீரச்சாவு: 19.01.2009

லெப்டினன்ட் சுடர்மதி
அமிர்தலிங்கம் சிந்துஜா
தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.01.2009

வீரவேங்கை தமிழ்
வன்னியசிங்கம் தவநாதன்
வவுனியா
வீரச்சாவு: 19.01.2009

துணைப்படை வீரர் லெப்டினன்ட் ரத்தினகுமார்
முத்துலிங்கம் அன்ரன் ரத்தினகுமார்
வவுனியா
வீரச்சாவு: 19.01.2009

லெப்டினன்ட் அடல்விரலோன்
பாலசுப்பிரமணியம் பகிர்தரன்
கச்சேரி அருகாமை, கிளிநொச்சி
வீரச்சாவு: 19.01.2008

கப்டன் கதிர்த்தேவன் (கானகப்புகழன்)
சூசைநாயகம் தேவநாயகம்
புலோப்பளை கிழக்கு, பளை, கிளிநொச்சி
வீரச்சாவு: 19.01.2007

வீரவேங்கை வெண்ணிலா
சிவலிங்கம் சிவராணி
நெடுங்கேணி, ஒலுமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.01.2001

மேஜர் நெல்சா (பகீரதி)
தயாபரராஜா கிருபானந்தி
1ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.01.2001

வீரவேங்கை தென்னரசி (சுந்தரி)
கிட்ணன் அன்ரனிராணி
ஆறுமுகத்தான் குடியிருப்பு, ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.01.2000

லெப்டினன்ட் கயலவன்
பூபாலப்பிள்ளை முரளிதரன்
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 19.01.1998

2ம் லெப்டினன்ட் ராஜ்மோகன்
விஜயரட்ணம் கிருஸ்ணகோபால்
மருதங்கேணி வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.01.1997

கப்டன் சாரங்கன் (ஜீவன்)
சிவகுரு ஜெயக்குமார்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.01.1997

கப்டன் மயூரன்
தம்பிப்பிள்ளை ரவிசங்கர்
மிருசுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.01.1997

கப்டன் விஜய்
கனகரத்தினம் பிரபாகரன்
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.01.1993

லெப்டினன்ட் லவன்
தர்மலிங்கம் யோகராசா
விளாத்திக்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 19.01.1991

லெப்டினன்ட் நிக்சன்
கணேஸ் ஜெயதாஸன்
கண்டி வீதி, விளாத்திக்குளம், வவுனியா
வீரச்சாவு: 19.01.1991

வீரவேங்கை சாள்ஸ்
மகாதேவன் மணிவண்ணன்
புலோலி கிழக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 19.01.1987

லெப்டினன்ட் சுதா
ச.ஜெயராஜ்
தாண்டவன்வெளி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 19.01.1986

லெப்டினன்ட் அரசன்
த.சகாயராசா
இருதயபுரம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.01.1986

வீரவேங்கை ராஜ்
நித்தியானந்தன் ராஜ்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.01.1986

வீரவேங்கை தாசன்
டொமினிக் ஜேசுதாசன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.01.1986

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111