தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!

புதன் சனவரி 20, 2021

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்  எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்…!

வீரவேங்கை நிலவழகி
கந்தசாமி கிருஸ்ணவேணி
பிரமந்தனாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 20.01.2009

வீரவேங்கை முல்லைக்கோன்
கருணாமூர்த்தி சிவகரன்
3ம் யுனிட், யோகபுரம், மல்லாவி
வீரச்சாவு: 20.01.2009

கப்டன் புலிவேந்தன்
அருளானந்தம் மகேஸ்அன்ரனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.01.2009

கப்டன் கார்வண்ணன்
தில்லைநாயகம் ஜெபநேபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.01.2009

லெப்டினன்ட் அறிவு
சுப்பிரமணியம் புவனேஸ்வரன்
நெடுங்குளம், புநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 20.01.2009

லெப்டினன்ட் குயிலன்
பாலசிங்கம் தனரஞ்சன்
திருநகர் தெற்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 20.01.2009

2ம் லெப்டினன்ட் வளர்முகில்
யேசுதாசன் மேரிசகுந்தலா
தேவன்பிட்டி, வெள்ளாங்குளம், மன்னார்
வீரச்சாவு: 20.01.2009

லெப்டினன்ட் வெற்றி
தங்கவேல் தியாகரன்
உதயநகர் மேற்கு,
வீரச்சாவு: 20.01.2009

லெப்டினன்ட் கலவளுவன்
முருகேசு காந்தரூபன்
இடதுகரை, முத்தையன்கட்டு
வீரச்சாவு: 20.01.2009

2ம் லெப்டினன்ட் கனியரசன்
அமையமுத்து அன்பழகன்
திருகோணமலை
வீரச்சாவு: 20.01.2009

லெப்டினன்ட் தமிழ்வேந்தினி
சீனிவாசகம் சுகோதினி
4ம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு
வீரச்சாவு: 20.01.2009

2ம் லெப்டினன்ட் அணியரசன்
தியாகராசா விவாகரன்
அம்பகாமம், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.01.2008

2ம் லெப்டினன்ட் இனியன்
அமலதாஸ் நந்தன்
வலப்பாடு, பொன்னாவெளி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 20.01.2008

2ம் லெப்டினன்ட் கடல்சோழன்
கந்தையா சிவதாசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.01.2008

2ம் லெப்டினன்ட் மிதுலன்
உருத்திரலிங்கம் உதயநேசன்
பாரதிபுரம் மேற்கு, மலையாளபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.01.2008

கப்டன் காதாம்பரி
சத்தியமூர்த்தி அனுஜா
பெண்கள் குடியேற்றத்திட்டம், புளியங்குளம், ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.01.2008

கப்டன் சுடர் (கெங்கன்)
பரமநாதன் கெங்காதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.01.2008

மேஜர் கடல்மாறன்
தவராசா சுமன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.01.2008

லெப்டினன்ட் இன்பக்கேள்வன்
மைக்கல் ஜோய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.01.2008

லெப்டினன்ட் குறலினியன்
டெனிஸ் தமிழ்ச்செல்வன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.01.2008

லெப்டினன்ட் செங்கவியன்
கோபாலசிங்கம் சண்முகராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.01.2008

வீரவேங்கை அருளரசன்
பத்மநாதன் வேல்வரன்
04ஆம் யுனிற், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.01.2008

வீரவேங்கை அறிவழகன்
பத்மநாதன் பிரபாகர்
புதுக்குளம், கனகராயன்குளம், வவுனியா
வீரச்சாவு: 20.01.2008

வீரவேங்கை இசைவாணி
திருநாவுக்கரசு ரஜனி
நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 20.01.2008

வீரவேங்கை எழில்வேந்தன்
செலஸ்ரீன் சொயிசாடிரோன்சன்
மன்னார்
வீரச்சாவு: 20.01.2007

2ம் லெப்டினன்ட் ஐங்கரன்
பத்மநாதன் கோபி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.01.2007

லெப்.கேணல் துவாரகன்
கந்தசாமி கிருஸ்ணராசா
திருநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.01.2007

மேஜர் பிரபல்யன் (பிரவிழியன்)
பூரணலிங்கம் ஜீவகுமார்
அத்தார், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 20.01.2001

வீரவேங்கை அமுதரசி
தம்பிப்பிள்ளை துவாரகாதேவி
செட்டியார்குறிச்சி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 20.01.2000

2ம் லெப்டினன்ட் சுகந்தி
நடராஜா சுபாஜினி
ஊரெழு தெற்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.01.2000

கப்டன் சுபாஸ் (மாங்குயிலன்)
தேவநாயகம் சுதாகரன்
கண்ணகிபுரம் வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.01.2000

வீரவேங்கை நெடுமாறன்
தங்கவடிவேல் மதிவண்ணன்
மாமூலை, தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.01.1999

வீரவேங்கை அன்பரசன்
சோமசுந்தரம் புவனேசன்
மந்துவில் கிழக்கு, கருணாபுரம், கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.01.1999

கப்டன் நாவரசன்
மகாலிங்கம் கஜேந்திரன்
நயினாமடு, வவுனியா
வீரச்சாவு: 20.01.1996

வீரவேங்கை கணேஸ்
அழகரத்தினம் சத்தியேந்திரா
அம்பனை, சுன்னாகம் மேற்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.01.1990

வீரவேங்கை ராஜன்
குலசேகரம்பிள்ளை புவிராஜசிங்கம்
பாசையூர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.01.1989

வீரவேங்கை ராஜ்மோகன்
சிவராமலிங்கம் ராஜ்மோகன்
தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.01.1984

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111