தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!

ஞாயிறு செப்டம்பர் 13, 2020

கப்டன் தீபகரன்
வேதநாயகம் சசிகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.09.2008

கப்டன் புகழ்மதி (நந்தினியன்)
முத்துராசா குணசீலன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.09.2008

மேஜர் குகன்
விநாசித்தம்பி தங்கராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.09.2008

2ம் லெப்டினன்ட் கவியழகி (சென்நிலா)
கறுவல்த்தம்பி அனுசியா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.09.2007

கப்டன் ஈழவாணன் (இன்பன்)
கதிர்காமு ரஜிகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.09.2007

கப்டன் காந்தன்
மோகன் அசோக்
மாமூலை, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.09.2007

கப்டன் சமர்வெற்றி
சிவகுரு குணபவாணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.09.2007

மேஜர் அருண்
மனோகரன் டார்வின்
வவுனியா
வீரச்சாவு: 13.09.2007

கப்டன் மதியன் (மதி)
சிறிமுருகன் ரகுவம்சதீபன்
மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.09.2001

கப்டன் இளந்திரையன் (சபேசன்)
திருநாவுக்கரசு சபேசன்
மல்லாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.09.1999

கப்டன் சபேசன்
செல்லத்தம்பி இரட்ணலிங்கம்
அனுராதபுரம், சிறிலங்கா
வீரச்சாவு: 13.09.1999

லெப்டினன்ட் தமிழ்பாண்டியன்
வேலுப்பிள்ளை ஜெயந்திக்குமார்
உரும்பிராய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.09.1999

கப்டன் இனியவன்
அயஸ்ரன் ஸ்ரான்லி
8ம் வட்டாரம், சாம்பல்த்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 13.09.1998

லெப்டினன்ட் திரவி
நிக்கிளாஸ் சகாயபாலன்
சவுக்கடி, பிள்ளையாரடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.09.1997

லெப்டினன்ட் செல்வக்குமாரன் (சுரேஸ்)
தேவசகாயம்பிள்ளை எட்வேட்அமலதாஸ்
பலாலி வடக்கு, வசாவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.09.1997

லெப்டினன்ட் தயாளன் (அருளி)
சுப்பிரமணியம் சந்திரகுமார்
காரைநகர் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.09.1995

வீரவேங்கை காந்தி
இராசையா சுபாஸ்கரன்
உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.09.1995

கப்டன் வண்ணன்
சிதம்பரபிள்ளை வடிவேல்
பழம்பாசி, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 13.09.1993

வீரவேங்கை ஒளியன் (கிரி)
தெய்வேந்திரன் இராஜதேவன்
நட்டாங்கண்டல், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.09.1992

வீரவேங்கை கதிரவன்
தம்பிப்பிள்ளை சசிக்குமார்
புதுக்குடியிருப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.09.1992

வீரவேங்கை சைமன்
கோயில்போரதீவு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 13.09.1990

லெப்டினன்ட் றொபின்
ஐயங்கேணி, ஏறாவூர், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 13.09.1990

2ம் லெப்டினன்ட் றொபின்
மாரிமுத்து ரகுநாதன்
8ம் வட்டாரம், சாம்பல்தீவு, திருகோணமலை.
வீரச்சாவு: 13.09.1990

கப்டன் அஞ்சனா
கோணேஸ்வரி பொன்னம்பலம்
வட்டக்கச்சி, கிளிநொச்சி.
வீரச்சாவு: 13.09.1990

கப்டன் ஆனந்தபாபு
ஆறுமுகம் ஜெகதீஸ்வரன்
பூவரசங்குளம், வவுனியா.
வீரச்சாவு: 13.09.1990

லெப்டினன்ட் நெப்போலியன்
சங்கரசிவம் விக்கினேஸ்வரன்
நெப்போலியன் வீதி, தாவடி தெற்கு, கொக்குவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.09.1990

வீரவேங்கை றொபின்
பேரின்பராசா கணேஸ்
பன்னங்கண்டி, 3ம் வாய்க்கால், பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 13.09.1990

வீரவேங்கை விஜயன்
கந்தப்பு தெய்வேந்திரம்
உச்சில், கரவெட்டி தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.09.1990

வீரவேங்கை சுரேன்
சின்னத்துரை சுதாகர்
தம்பலகாமம், திருகோணமலை.
வீரச்சாவு: 13.09.1990

வீரவேங்கை குணேஸ்
ஜெயரட்ணராசா ஜெகநாதன்
காங்கேசன்துறை, மயிலிட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.09.1990

வீரவேங்கை றெஜினோல்ட்
வினாசித்தம்பி வினோகரன்
மாமூலை, முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 13.09.1990

வீரவேங்கை நிக்கலஸ்
சுப்பையா ரவி
அந்தணத்திடல், கப்பூது, கரவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.09.1990

வீரவேங்கை நிவாஸ்
சின்னத்தம்பி இராமச்சந்திரன்
வீராடுசேனை,மட்டக்களப்பு.
வீரச்சாவு: 13.09.1990

வீரவேங்கை குருபரன்
சங்கரலிங்கம் யோகசேகரன்
கொக்குவில் மேற்கு, கொக்குவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.09.1990

வீரவேங்கை சந்திரபாபு
யோகசிகாமணி ராகவன்
நல்லூர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.09.1990

வீரவேங்கை தமிழ்ச்செல்வன்
நடராசா நந்தரூபன்
வண்ணாங்கேணி, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.09.1990

லெப்டினன்ட் சுருளி
முத்துக்குமார் பாலசிங்கம்
பள்ளிக்குடியிருப்பு, மூதூர், திருகோணமலை.
வீரச்சாவு: 13.09.1989

லெப்டினன்ட் ரூபன்
இ.திருச்செல்வம்
திருகோணமலை.
வீரச்சாவு: 13.09.1989

ஈரோஸ் மாவீரர் காளி
பிள்ளையான் காளிராசா
கட்டைபறிச்சான், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 13.09.1989

வீரவேங்கை றியாஸ் (அருணா)
தியாகராசா சதீஸ்வரன்
ஆரையம்பதி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 13.09.1988

2ம் லெப்டினன்ட் ராதா
சிவகுரு தங்கவேல் (தேவராசா)
சன்னாசிப்பரந்தன், நெடுங்கேணி, மணலாறு
வீரச்சாவு: 13.09.1988

லெப்டினன்ட் குகன்
இளஞ்சிங்கம் இளஞ்செழியன்
அச்செழு, கரவெட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.09.1988

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

000