தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்..
லெப்டினன்ட் திகழ்ஒளி
சுந்தரலிங்கம் அனுசா
1215, பகலவன் குடியிருப்பு, தேராவில் தெற்கு, உடையார்கட்டு
வீரச்சாவு: 20.02.2009
லெப்டினன்ட் மண்மாறன்
இரத்தினம் விஜிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.02.2009
லெப்டினன்ட் இசைமணி
இராமச்சந்திரன் அகிலன்
குளத்தடி, விசுவமடு
வீரச்சாவு: 20.02.2009
லெப்டினன்ட் வீரச்செல்வன்
தேவராசா ஜெயராஜ்
கோவில்வயல், இயக்கச்சி, பளை
வீரச்சாவு: 20.02.2009
காவல்துறை தலைமைக் காவலர் அஞ்சலின்
இராசதுரை அஞ்சலின் மேபிள் குரூஸ்
மன்னார்
வீரச்சாவு: 20.02.2009
2ம் லெப்டினன்ட் ஏழ்கடல்
சொக்கலிங்கம் சாந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.02.2008
2ம் லெப்டினன்ட் நன்மொழி
பஞ்சலிங்கம் கார்த்திகா
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.02.2008
2ம் லெப்டினன்ட் பிறைமதி
சிவபாலன் சரண்ஜன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.02.2008
லெப்டினன்ட் ஈழவாணன்
அல்வினேஸ் நிக்சன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.02.2008
லெப்டினன்ட் கலைமான்
வைகுந்தநாதன் மதியாபரணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.02.2008
லெப்டினன்ட் சேரன்
அருச்சுணன் குணபாலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.02.2008
லெப்டினன்ட் புவிநிலா
ஜேசுதாசன் ஜெயரூபி
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.02.2008
மேஜர் இசையரசன் (காவியன்)
யேசுநாயகம் அன்ரனிதிலக்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.02.2007
போருதவிப்படை வீரர் தனுராஜன்
குணரட்ணம் தனுராஜன்
புதியகொலணி, மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.02.2007
லெப்டினன்ட் மதி
பஞ்சாட்சரம் கருணாகரன்
கொல்லர்புளியங்குளம், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.02.1999
லெப்டினன்ட் இயற்கண்ணன் (அமுதழகன்)
நாகலிங்கம் பாபு
பாற்பண்ணை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.02.1998
கப்டன் சேந்தன் (மாணிக்கம்)
கறுப்பையா பிறேமராஜ்
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 20.02.1997
லெப்டினன்ட் புவியரசன்
மாணிக்கம் வரதராசா
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.02.1997
லெப்டினன்ட் கௌசிகன் (வினோத்)
செல்வராசா சிவதயாளன்
ஆலங்கேணி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 20.02.1997
2ம் லெப்டினன்ட் தமிழழகன்
சண்முகம் ரமேஸ்
சுன்னாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.02.1997
2ம் லெப்டினன்ட் அறிவழகன் (அடலேறு)
பொன்னுச்சாமி விஜயகுமார்
காலி, சிறிலங்கா
வீரச்சாவு: 20.02.1997
2ம் லெப்டினன்ட் தாமோதரம்பிள்ளை (இராஜேந்திரம்)
முத்துவேல் பாலசுந்தரம்
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.02.1996
2ம் லெப்டினன்ட் மாதவன்
அழகையா குணரட்னம்
மயிலம்பாவெளி, தன்னாமுனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.02.1996
2ம் லெப்டினன்ட் வீரபாண்டியன்
அந்தோனிப்பிள்ளை சகாயரூபன்
பறநாட்டாங்கல், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 20.02.1996
2ம் லெப்டினன்ட் தரணி
கிருஸ்ணபிள்ளை கந்தலிங்கம்
கிரான், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 20.02.1990
வீரவேங்கை பாண்டியன்
அருள் டேவிட்
தாளங்குடா, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 20.02.1988
வீரவேங்கை அருட்செல்வம்
சங்கரப்பிள்ளை அருட்செல்வம்
பாலமுனை, மண்டூர், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 20.02.1986
எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.