தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!!

ஞாயிறு செப்டம்பர் 20, 2020

2ம் லெப்டினன்ட் வஞ்சிக்குயில் (மதுரா)
மகேந்திரன் சர்மிளா
வவுனியா
வீரச்சாவு: 20.09.2008

2ம் லெப்டினன்ட் வடிவுத்துரை
போல் ஸ்ராலின்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.09.2008

கப்டன் அருங்கவி (அருந்ததி)
கிட்ணன் தேவகாந்தி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.09.2008

கப்டன் அருளழகன்
கணேசன் வதனமதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.09.2008

மேஜர் கோதைநெஞ்சன் (அருள்)
செல்வரத்தினம் மகேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.09.2008

லெப்டினன்ட் அருள்மறவன்
றொபேட்நேசநாயகம் கில்காந்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.09.2008

லெப்டினன்ட் அன்புக்கீரன்
சுப்பிரமணியம் நீல்
மன்னார்
வீரச்சாவு: 20.09.2008

லெப்டினன்ட் பவளவிழி (ஒளிநிலா)
சந்திரலிங்கம் சசிரேகா
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.09.2008

வீரவேங்கை செம்பருதி
சோமசுந்தரம் ரகு
தங்குவேளி, புளியடிசேனை, தெகிவத்தை, திருகோணமலை
வீரச்சாவு: 20.09.2003

வீரவேங்கை நீலமுகிலன்
அல்பிறட் வினோத்குமார்
4ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.09.2001

வீரவேங்கை கௌசலான்
முருகேசு பிரகலாதன்
4ம் வட்டாரம், கழுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.09.2001

லெப்டினன்ட் தமிழ்மாறன் (திருக்குமரன்)
அழகுத்துரை கேதீஸ்வரன்
8ம் வட்டாரம், சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 20.09.2000

2ம் லெப்டினன்ட் கிருபாலினி
இராசையா சசிகலா
11ம் யூனிட், தர்மபுரம் கிளிநொச்சி
வீரச்சாவு: 20.09.1998

2ம் லெப்டினன்ட் செங்கமலன்
அருணாசலம் மகேஸ்வரன்
விநாயகபுரம், திருக்கோவில், அம்பாறை
வீரச்சாவு: 20.09.1997

2ம் லெப்டினன்ட் வேணுபரன்
அரியரத்தினம் புவநீதன்
திருக்கோவில், அம்பாறை
வீரச்சாவு: 20.09.1997

கப்டன் தேனருவி (அலெக்சி)
கந்தையா ரோகினி
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.09.1997

2ம் லெப்டினன்ட் பூபதி
அஞ்சல்மூஸ் சுமணமேபிள்
புலோப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.09.1997

2ம் லெப்டினன்ட் எழினி
யோகராசா வினோ
கன்னங்குடா, கொத்தியாவளை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.09.1997

2ம் லெப்டினன்ட் நந்தினி
இராசதுரை புஸ்பமலர்
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.09.1997

2ம் லெப்டினன்ட் லட்சுமி (லக்கி)
சுப்பிரமணியம் ரதி
உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.09.1997

வீரவேங்கை சுதாங்கனி
சண்முகராசா சகுந்தலாதேவி
யூனியன்குளம், அக்கராயன், கிளிநொச்சி
வீரச்சாவு: 20.09.1996

வீரவேங்கை பூபாலன்
செல்லையா நித்தியானந்தன்
பன்றிக்கெய்தகுளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 20.09.1996

மேஜர் வசியராஜன் (குட்டி)
கந்தசாமி நல்லநாதன்
சொறுவில், மன்னம்பிட்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.09.1995

மேஜர் நவிந்தன் (ராகவன்)
தங்கவேல் சந்திரன்
பெரியஊரணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.09.1995

வீரவேங்கை பாண்டிதரன் (பாண்டியன்)
ஆறுமுகம் ஆனந்தராசா
மொறக்கொட்டஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.09.1995

கப்டன் பரதன் (பாரத்)
சந்தான் அந்தோனி மகேந்திரன்
நறுவிலிக்குளம், மன்னார்
வீரச்சாவு: 20.09.1993

வீரவேங்கை சூரியா
யோகேஸ்வரி அம்பலவாணப்பிள்ளை
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 20.09.1991

வீரவேங்கை கண்ணன்
கனகசபாபதி பரமானந்தன்
ஐந்து சந்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.09.1990

வீரவேங்கை வசந்தன்
கு.பாலேஸ்வரன்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 20.09.1986

ஈரோஸ் மாவீரர் சுந்தரலிங்கம்
சோமசுந்தரம் சுந்தரலிங்கம்
மட்டக்களப்பு

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

000


வீரச்சாவு: 20.09.1985