தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்

புதன் செப்டம்பர் 30, 2020

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை..

லெப்டினன்ட் கோதைநாடன்
நாகூரான் சிவகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.2008

மேஜர் படைநிலவன்
சற்குணராசா பகீதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.2008

வீரவேங்கை பொறி
பாக்கியநாதன் நியித்தோபன்
பாரதிபுரம், கிழக்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 30.09.2007

கப்டன் இராகுலன்
வீரன் செல்வராசா
பதுளை
வீரச்சாவு: 30.09.2007

வீரவேங்கை கயலோவியன்
சௌந்தர்ராஜன் சத்தியசீலன்
50 வீட்டுத்திட்டம், அக்கராயன், கிளிநொச்சி
வீரச்சாவு: 30.09.2007

2ம் லெப்டினன்ட் நாகராசா
கோவிந்தராசா நாகராசா
பதுளை
வீரச்சாவு: 30.09.2007

கண்ணிவெடிப் பிரிவு வீரவேங்கை கடலரசன்
வேலாயுதம் றசீந்தன்
மிருசுவில்
வீரச்சாவு: 30.09.2006

வீரவேங்கை கனிக்கொடி
நாகராசா சாந்தி
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.2000

வீரவேங்கை தேவி
தனபாலசிங்கம் சிவாஜினி
பெரியபுளியங்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 30.09.2000

லெப்டினன்ட் கவிப்பிரியா (எழிலழகி)
இராசா ஜெகதீஸ்வரி
வசாவிளான்தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.2000

மேஜர் சம்பத்
தர்மலிங்கம் குமணன்
மயிலிட்டிவடக்கு, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.2000

கப்டன் முகிலன்
சண்முகவேல் தமிழ்ச்செல்வன்
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 30.09.2000

வீரவேங்கை தமிழ்வீரன்
கறுப்பையா தவநேசன்
உப்பளம், ஆனையிறவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.2000

வீரவேங்கை செந்தமிழ் (சுதர்சன்)
தங்கராசா பிரபாகரன்
4ம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு
வீரச்சாவு: 30.09.2000

கப்டன் அருளப்பன்
தேவசகாயம் அன்ரன்யூட் தேவரஞ்சன்
கரணவாய் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.2000

கப்டன் மணிவண்ணன்
இராமநாதப்பிள்ளை சுபாஸ்
8ம் வட்டாரம், சாம்பல்த்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1998

லெப்டினன்ட் விடுதலை
கந்தசாமி மயில்வாகனம்
முட்டுச்சேனை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1998

லெப்டினன்ட் உதயசூரியன்
கிருஸ்ணப்பிள்ளை நவரத்தினம்
கறுக்காமுனை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1998

2ம் லெப்டினன்ட் லைரூன்
மனோகரன் சந்திரமோகன்
சின்னக்குளம், பள்ளிகுடியிருப்பு, தோப்பூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1998

வீரவேங்கை நந்தகுமார்
நாகையா சிறிபவான்
5ம் வட்டாரம், சம்பூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1998

வீரவேங்கை சுந்தரராஜன்
சிவஞானம் தயானந்தம்
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1998

வீரவேங்கை வான்மலையான்
சிவசம்பு ரஜினிகுமார்
தும்மங்கேணி, பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1998

கப்டன் தீவண்ணன்
முத்துலிங்கம் விஜயரூபன்
1ம் வட்டாரம், மண்டைத்தீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1998

வீரவேங்கை இசைக்கலை
சண்முகநாதன் ராஜினி
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1998

மேஜர் துளசி
இராஜரட்ணம் விஜயரவி
வெலிமட, பதுளை, சிறிலங்கா
வீரச்சாவு: 30.09.1998

கப்டன் சுரேஸ்
நடராசா ஜெயக்குமார்
நாவலப்பிட்டி, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1997

லெப்டினன்ட் குருகுலன்
நாகராசா மகாதேவன்
38ம் கொலனி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1997

லெப்டினன்ட் முரளிதரன்
சண்முகம் பாலசிறி
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1997

லெப்டினன்ட் சறோன்
செல்வராஜா விஜயகுமார்
வம்மிவெட்டுவான், கதிரவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1997

லெப்டினன்ட் திருமாறன் (சீர்மாறன்)
இராசலிங்கம் புவனேந்திரராஜா
தங்கநகர், கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1997

லெப்டினன்ட் செங்கனல்
துரைச்சாமி திசைநாதன்
பூமரத்தடிச்சேனை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1997

2ம் லெப்டினன்ட் ஈழமணி
கணேஸ் நாதன்
சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1997

2ம் லெப்டினன்ட் மகேஸ்வரமூர்த்தி
நேசராசா ரவீந்திரன்
குண்டுமடு, பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 30.09.1997

2ம் லெப்டினன்ட் சிவேந்திரன்
சின்னவன் புகனன்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1997

2ம் லெப்டினன்ட் குணநேசன் (கீறோ)
சீனித்தம்பி கணபதிப்பிள்ளை
கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.09.1997

2ம் லெப்டினன்ட் சுடரொளியோன்
துரைசராசா கணேஸ்வரன்
அச்சுவேலி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1997

வீரவேங்கை வெற்றிச்செல்வன்
கதிரவேலு ராஜேந்திரன்
கைதடி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1997

வீரவேங்கை சூரியகுமார்
சிறிலங்காநாதன் சத்தியசீலன்
கோண்டாவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1997

வீரவேங்கை ஐங்கரன்
பாக்கியராசா மனோகரன்
கட்டைபறிச்சான், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1997

வீரவேங்கை அன்பரசன்
பூபாலசிங்கம் விவேகானந்தன்
ஈச்சிலம்பற்றை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1997

வீரவேங்கை ஈழமோகன் (சித்திரன்)
சித்திரவேல் லிங்கேஸ்வரன்
ஈச்சிலம்பற்றை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1997

வீரவேங்கை குகன்
மார்க்கண்டு ஜெகநாதன்
செட்டிகுளம், வவுனியா
வீரச்சாவு: 30.09.1997

கப்டன் வாகீஸ்வரி (வாகீஸ்)
வைரமுத்து புவனேஸ்வரி
மாசார், பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1997

2ம் லெப்டினன்ட் இன்பன்
சிவபாலசிங்கம் மனோகரன்
சித்தங்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1997

கப்டன் உதயராசா
அம்பிகைபாலன் ஜெயசீலன்
அல்வாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1996

வீரவேங்கை பிறையன்
தெய்வேந்திரம் கமலரூபன்
வரணி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1996

வீரவேங்கை சித்தாத்தன்
குணபாலன் (அன்பழகன்)
பட்டித்திடல், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 30.09.1996

மேஜர் இளஞ்செழியன் (சுபாஸ்)
இந்திரன் ராஜ்மோகன்
இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1996

மேஜர் செல்வம்
கறுவல்தம்பி வடிவேற்கரசன்
முடக்காடு, நெல்லியடி, யாழ்ப்பாணம்,
வீரச்சாவு: 30.09.1996

வீரவேங்கை தமிழரசன்
சிங்கராசா ஜெயரூபன்
மூளாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.09.1995

லெப்டினன்ட் கலைக்குமார்
மயில்வாகனம் மனோகரன்
பழையமுறிகண்டி, கிளிநொச்சி
வீரச்சாவு: 30.09.1995

கப்டன் அத்தி
கணபதிப்பிள்ளை விஜயசேனன்
ஸ்கந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 30.09.1992

லெப்டினன்ட் அரவிந்தன்
தங்கவேலு ரவி
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 30.09.1992

லெப்டினன்ட் விகடன்
சாமிநாதன் இலங்கநாதன்
கள்ளப்பாடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.09.1992

வீரவேங்கை சேரமான்
சிவராசா சிவரூபன்
4ம் கண்டம், கற்சிலைமடு, ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.09.1992

கப்டன் வேங்கைமாறன் (ஞானசேகர்)
சீமான்சூசை லிபேரரூஸ்எற்றிசிங்
வங்காலை, மன்னார்
வீரச்சாவு: 30.09.1992

வீரவேங்கை சரத்பாபு
சுந்தரலிங்கம் சுந்தரகுமார்
துன்னாலை வடக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 30.09.1990

வீரவேங்கை சுதா
சுப்பிரமணியம் திருச்செல்வம்
குமாரபுரம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 30.09.1988

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

000