தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!

வியாழன் ஜூலை 09, 2020

2ம் லெப்டினன்ட் அகரப்பாரி
பொன்னையா சந்திரகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.07.2008
 
லெப்டினன்ட் அகவிழி (தென்றல்)
யோகநாதன் நந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.2008
 
லெப்டினன்ட் ஆடல்கொடி
மரியநாயகம் யேசுதாசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.2008
 
லெப்டினன்ட் கனிமொழி
ஞானப்பிரகாசம் கயின்வேஜினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.07.2008
 
லெப்டினன்ட் வீரப்புலி
பிறேமன் சங்கீதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.2008
 
லெப்டினன்ட் தென்றல்
வேலுச்சாமி புவனேஸ்வரன்
கரியாலைநாகபடுவான், பல்லவராயன்கட்டு, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 09.07.2007
 
லெப்டினன்ட் தமிழீழவன்
மரியதாஸ் றொபேட்மைக்கல்
பெரியமடு, மன்னார்
வீரச்சாவு: 09.07.2007
 
கப்டன் பிறைசூடி
சிற்றம்பலம் கேதீஸ்வரன்
சின்னஉப்போடை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.07.2000
 
எல்லைப்படை லெப்டினன்ட் சாந்தன்
செபஸ்தியாம்பிள்ளை அலெக்சாண்டர்
புலோப்பளை, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.2000
 
எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் கருணாநிதி
கந்தையா கருணாநிதி
உதயநகர் மேற்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 09.07.2000
 
லெப்டினன்ட் ஈழப்பிரியன்
இராசையா சிவனேசன்
ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.07.2000
 
வீரவேங்கை மாலதி
சின்னத்துரை மோகனரூபி
மந்துவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1999
 
2ம் லெப்டினன்ட் நாமகள் (செந்தூரா)
சிவபாதம் உருத்திரா
உவர்மலை, திருகோணமலை
வீரச்சாவு: 09.07.1999
 
வீரவேங்கை சுமலதா
தவராசா கோகிலவதனா
தீருவில், வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1999
 
2ம் லெப்டினன்ட் சுடர்
மனோகரன் தாசன்
சிறுவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1998
 
லெப்டினன்ட் செவ்வந்தி
அருளம்பலம் பிரியா
விழாவெட்டுவான், நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.07.1997
 
மேஜர் ஜெயா (ஈழவேந்தன்)
இராஜகோபால் மதனகுமார்
நவபுரம், கைதடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
 
கப்டன் செல்வம் (செல்வா)
மார்க்கண்டு கோபாலகிருஸ்ணன்
வசந்தபுரம், கீரிமலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
 
லெப்டினன்ட் சுடரேசன்
செல்வநயினார் சின்னவன்
உப்புவெளி, அலஸ்தோட்டம், திருகோணமலை
வீரச்சாவு: 09.07.1997
 
லெப்டினன்ட் பவித்திரன் (அருளவன்)
சிவபுண்ணியம் சசிகுமார்
கரணவாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
 
லெப்டினன்ட் அமுதநம்பி
இராயகோபால் சபேசன்
பலாலி கிழக்கு, வசாவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
 
லெப்டினன்ட் சனந்தன்
அந்தோனி அன்ரன்ஜெனிரஸ்
பள்ளிமுனை, மன்னார்
வீரச்சாவு: 09.07.1997
 
லெப்டினன்ட் அகிலன்
கணபதிப்பிள்ளை ஜெயச்சந்திரன்
சில்லாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
 
2ம் லெப்டினன்ட் புலியவன்
சுந்தரலிங்கம் மதன்
நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
 
வீரவேங்கை இளந்தேவன்
மத்தியதாஸ் டிக்சன்
நாரந்தனை தெற்கு, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
 
வீரவேங்கை மதிவண்ணன்
வைத்திலிங்கம் விவேகாநந்தராசா
கற்கோவளம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1997
 
2ம் லெப்டினன்ட் கணேசமூர்த்தி (ரமேஸ்)
சின்னத்துரை சசிக்குமார்
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.07.1995
 
2ம் லெப்டினன்ட் இலக்கியன் (றொசான்)
சந்தியாப்பிள்ளை புவிராஜ்
பொலிகண்டி மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1994
 
2ம் லெப்டினன்ட் மதிவாணன் (தேவதாஸ்)
இராசையா உதயகுமார்
3ம் வாய்க்கால், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.07.1994
 
2ம் லெப்டினன்ட் ஜெகநாதன் (பசீர்)
பிரான்சிஸ்சேவியர் றெயினோல்ட்
எமில்நகா் மன்னார்
வீரச்சாவு: 09.07.1994
 
கப்டன் எழில்வாணன் (ரவீந்தர்)
கறுப்பையா கிருஸ்ணகுமார்
செட்டிகுளம், வவுனியா
வீரச்சாவு: 09.07.1994
 
லெப்டினன்ட் தேவன்
ஜோசப்அன்ரனி சகாயஆனந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1994
 
துணைப்படை வீரர் வீரவேங்கை சின்னராசா
லூக்காஸ் சின்னராசா
ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1994
 
வீரவேங்கை இளங்கோ
செல்லத்தம்பி பாலச்சந்திரன்
பொருவில், மன்னம்பிடடி, பொலநறுவை
வீரச்சாவு: 09.07.1992
 
கப்டன் ஜெகதீசன் (டானியல்)
அருளம்பலம் கிருபாகரன்
7ம் வட்டாரம், சம்பூர், திருகோணமலை
வீரச்சாவு: 09.07.1992
 
கப்டன் ஈழவேந்தன் (சுப்ரா)
பாலசுந்தரம் சதீஸ்
மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
கப்டன் இளையவன் (பாலு)
அந்தோனிப்பிள்ளை செல்வகுமாரன்
நவபுரம், கைதடி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
லெப்டினன்ட் வதனி
பவானி சின்னன்
யோகபுரம் மல்லாவி, மாங்குளம் முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.07.1992
 
லெப்டினன்ட் குயிலி (வீமா)
தங்கராசா இரவீந்திராதேவி (வவா)
நவக்கிரி, புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
லெப்டினன்ட் தமிழ்மாறன்
நெல்லிநாதன் விவேகானந்தன்
அராலி வடக்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992  

லெப்டினன்ட் சேந்தன்
பரஞ்சோதி நிரஞ்சன்
கொக்கட்டித்தோட்டம் அல்வாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
லெப்டினன்ட் சந்திரபவான் (அலோசியஸ்)
சுந்தரலிங்கம் மோகனதாஸ்
கொத்தியகாடு, தொண்டமனாறு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
லெப்டினன்ட் செழியன் (சீனா)
இலட்சுமிகாந்தன் ஜெயகாந்தன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
லெப்டினன்ட் சொக்கன் (சின்னா)
கிற்ஸ்ரி ராஜ்மோகன்
ஆலடிச்சந்தி, நல்லூர் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
2ம் லெப்டினன்ட் புலவன்
பொன்னையா மதியழகன்
புதூர், திமிலைதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.07.1992
 
2ம் லெப்டினன்ட் கேரனா
தில்லைநாயகம் வசந்தரூபி
3ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
வீரவேங்கை தில்லானா
கௌரியம்மா கருப்புசாமி
பறங்கிசாலம்பன், ஆட்காட்டிவெளி, மன்னார்
வீரச்சாவு: 09.07.1992
 
வீரவேங்கை நகைமுகன்
அருணகிரி சற்குணராசா
5ம் வட்டாரம் வேலணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
வீரவேங்கை குமாரவேல் (குட்டி)
சிவப்பிரகாசம் பிரம்மசீலன்
நீலியம்பனை, மல்லாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
வீரவேங்கை ஆதவன்
குகதாஸ் திருமாறன்
புதுவளவு ஒழுங்கை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
வீரவேங்கை அறிவொளி
தங்கலிங்கம் சிவகுகன்
அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992

வீரவேங்கை அன்பழகன் (பழனி)
கோபாலர் விஸ்வேஸ்வரன்
கருகம்பனை, கீரிமலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1992
 
வீரவேங்கை வசந்தா
ஜெயவதனி சண்முகநாதன்
மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1991

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

000