தமிழீழ விடுதலைக்கு இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்!!

புதன் ஏப்ரல் 07, 2021

தமிழீழ விடுதலைக்காக இன்றைய நாளில் உயிர்த்தியாகம் செய்த வீர மறவர்களை போற்றுகின்றோம். அவர்களை நெஞ்சில் நிறுத்தி வணங்குகின்றோம். இவர்கள் புரிந்த ஒப்பற்ற தியாகத்தால்தான் இன்றும் எமது தமிழீழ மண் பூமிப் பந்தில் நிமிர்ந்து நிற்கின்றது. 

2ம் லெப்டினன்ட் அன்புச்செல்வி
சதாசிவம் சுலக்சனா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.04.2008

2ம் லெப்டினன்ட் பொழிலரசி
கணேஸ்குமார் செல்வராணி
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.04.2008

கப்டன் கலையரசன்
தர்மலிங்கம் சதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.04.2008

கப்டன் பரமன்
சிவலிங்கம் பரமலிங்கம்
வவுனியா
வீரச்சாவு: 07.04.2008

மேஜர் மேனன்
சிவானந்தம் உதயகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.04.2008

லெப்டினன்ட் எழிலன்
விஜயகுமார் சஞ்சீவன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.04.2008

லெப்டினன்ட் வேந்தன் (நந்தகுமார்)
வைரமுத்து மாசிலாமணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.04.2008

போருதவிப்படை வீரர் தேவசீலன்
சந்தனம் தேவசீலன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.04.2008

வீரவேங்கை அன்புவிழியன்
கந்தசாமி தயாகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.04.2007

கப்டன் காவாணன்
உதயகுமார் அஜித்குமார்
திருகோணமலை
வீரச்சாவு: 07.04.2007

கப்டன் தமிழ்ப்பாவலன்
குணரட்ணம் ஜெசீந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.04.2007

லெப்டினன்ட் மாதுளன்
விஜயராசா மதனரூபன்
கொக்கிளாய், மணலாறு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.04.2007

லெப்டினன்ட் ஈழவன்
அரியராசா சந்திரகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.04.2007

லெப்டினன்ட் வினோதன்
சோமசுந்தரம் வளைவண்ணன்
பாரதிபுரம் மேற்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 07.04.2007

மேஜர் தமிழீழன்
சதாசிவம் திருக்கேதீஸ்வரன்
மகிழவெட்டுவான், ஆயித்தியமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.04.2004
 
கப்டன் ரவி
பெருமாள் தேவராசா
வாடியடி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 07.04.2000

வீரவேங்கை உயிர்வேந்தன்
கணேசமூர்த்தி நாகராசா
குருசடி, செம்மலை, அளம்பில், முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.04.2000
 
கப்டன் செல்வகாந்தன்
இரத்தினசிங்கம் சற்குணராசா
நாவற்குடா பிரிவு, பளுகாமம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.04.2000

லெப்டினன்ட் வரதகுமார்
கந்தப்போடி நவரத்தினம்
பருத்திச்சேனை, கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.04.1999

லெப்டினன்ட் ஈழமாறன் (ஈழநாதன்)
காதர்முகைதீன் சருதீன்
ஒட்டருத்தகுளம், வவுனிக்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.04.1998

வீரவேங்கை பிறேமன்
இராசையா தேவதாஸ்
திக்கோடை, பழுகாமம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.04.1992

கப்டன் சங்கர்
முருகேஸ் நடேசன்
முனைத்தீவு, பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.04.1991

வீரவேங்கை ஆனந்தகுமார்
சோமசுந்தரம் மகாலிஙகம்
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.04.1991

வீரவேங்கை மைக்கல்
அன்ரனிஜெபநேசன் ஜீவநாயகம்
மிருசுவில் வடக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.04.1991

2ம் லெப்டினன்ட் கிருபா
செல்லத்தம்பு ராமச்சந்திரன்
புதூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.04.1991

வீரவேங்கை கேசவன்
மூர்த்தி
புதூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.04.1991

வீரவேங்கை தது (பாலு)
கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.04.1991
 
வீரவேங்கை நவேந்திரன் (சதா)
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.04.1991

வீரவேங்கை தேவிராஜ்
ஈச்சந்தீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.04.1991

2ம் லெப்டினன்ட் மது
சின்னத்தம்பி சுரேஸ்
பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 07.04.1991

வீரவேங்கை ஞானம்
மணியம் வீரசிங்கம்
மாவடிச்சேனை, வெருகல் திருகோணமலை
வீரச்சாவு: 07.04.1991

வீரவேங்கை சுபன்
கணபதிப்பிள்ளை குபேந்திரராசா
ஆலங்கேணி, திருகோணமலை
வீரச்சாவு: 07.04.1991

வீரவேங்கை ஈஸ்வரன்
அருளானந்தன் ஈஸ்வரதாஸ்
கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 07.04.1991
 
வீரவேங்கை டில்லி (கணேஸ்)
சின்னையா கணேசன்
நுணாவில் மேற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 07.04.1989

வீரவேங்கை தூர்த்தி
தம்பிப்பிள்ளை கருணாகரன்
நொச்சிமுனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 07.04.1986

2ம் லெப்டினன்ட் அசோக்
சரவணமுத்து வன்னியசிங்கம்
சேமமடு, வவுனியா.
வீரச்சாவு: 07.04.1985

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வளர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கணநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111