தமிழீழ விடுதலைப் போராட்டம் என்றும் ஓய்வதில்லை - அன்னை பூபதி நினைவு நாளில் காசி ஆனந்தன்

ஞாயிறு ஏப்ரல் 19, 2020

தமிழீழ விடுதலைப் போராட்டம் என்றும் ஓய்வதில்லை என்று தமிழீழ தேசத்தின் ஈகத் தாய் பூபதியின் நினைவாக உலகம் தமிழர்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில் காசி ஆனந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

கொரோனா கொல்லுயிரியால் மக்கள் செத்துமடியும் துயர்மிகுந்த இன்றைய சூழலில் ஈழத்தில் இனவழிப்பிற்கு ஆளாக்கப்பட்ட தமிழீழ மக்களும் நினைவில் கொள்ளப்பட வேண்டும் என்றும் தமிழீழத்தின் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.