தமிழீழத் தாயிற்காக தனது உயிரை ஈந்தவர் அன்னை பூபதி - இயக்குனர் கௌதமன்!

ஞாயிறு ஏப்ரல் 19, 2020

தமிழீழத் தாயிற்காகத் தனது உயிரை ஈகம் செய்த ஈழ மண்ணின் தாய் அன்னை பூபதி என்று இயக்குநர் கௌதமன் தெரிவித்துள்ளார்.

அன்னை பூபதியின் நினைவு நாளில் உலகத் தமிழர்களுக்கான காணொளிச் செய்தியொன்றை வெளியிட்டிருக்கும் இயக்குநர் கௌதமன், நெருப்பையே எரித்த பெருமைக்குரியவர்கள் தமிழர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் கௌதமன்