தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 - சுவிஸ்

வெள்ளி ஓகஸ்ட் 28, 2020

எத்தகைய இடர்கள் , சூழ்ச்சிகள், சவால்களை எதிர்கொண்டாலும் எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுக்க உழைப்போமென புனித நாளில் உறுதியெடுப்பதோடு எம் மான மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம்  செலுத்த அனைத்து உறவுகளையும் அழைக்கின்றோம்.

சுவிஸ் கிளை