தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2021

வெள்ளி அக்டோபர் 08, 2021

தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டிக்கான விபரமும், பேச்சு ஆக்கங்கங்களும் வெளியிடப்பெற்றுள்னள. அனைவரும் இப் பேச்சுப்போட்டி பற்றிய தகவல்களை அறிந்து போட்டியில் பங்குபற்றுக.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு