தமிழீழத் தேசியத் தலைவரால் மதிப்பளிக்கப்பட்ட பன்முகக் கலைஞரின் இறுதி வணக்க நிகழ்வு!

வியாழன் அக்டோபர் 10, 2019

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தமிழகம் சென்னை கொட்டிவாக்கத்தை  தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பன்முகக் கலைஞரான சிற்றம்பலம் இலங்கைநாதன் (லங்கா) அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று தனது 74 ஆவது வயதில் சாவடைந்தார்.

111

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டவரும்,பல் துறைசார் கலைஞரும் , ஓவியருமான திரு.இலங்கைநாதன் (லங்கா) அவர்களின் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு.