தமிழீழத்தின் காவல் தெய்வங்கள் கரும்புலிகள்: வ.கௌதமன்

ஞாயிறு ஜூலை 05, 2020

தமிழீழத்தின் காவல்தெய்வங்கள் கரும்புலிகள் என இன்றைய கரும்புலிகள் நாளை தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் திரு.வ.கௌதமன் அவர்கள் நினைவுகொண்டுள்ளார்.

இது தொடர்பாகக் காணொளிச் செய்தியொன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.