தமிழீழத்தின் பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்!

புதன் ஓகஸ்ட் 28, 2019

தமிழீழ தாயக மண்ணின் விடியலிற்காக, பெளத்த பேரினவாத சிங்கள அரச பயங்கரவாத இனவழிப்பு ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் தமிழீழத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் இன்றைய நினைவு நாளில்(28.08.1988-28.08.1998 வரை) வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 30 மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப்டினன்ட் தும்பன் (கீர்த்தி)
யோகேஸ்வரக்குருக்கள் கிருஸ்ணராசசர்மா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1998

கப்டன் மாதவன்
கனகராசா சுமித்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1998

லெப்டினன்ட் செங்கதிர்வாணன் (வேங்கை)
செய்ராதா சுகுமார்-யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1998

வீரவேங்கை சோழன்
இரத்தினம் யூட்லிசயல்வன்-யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1998

கப்டன் பாலமுருகன்
தங்கவேலாயுதம் ரமணன்-யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1997

வீரவேங்கை தங்கத்துரை (சங்கர்)
சிங்கராவேல் ரவிசங்கர்-கிளிநொச்சி
வீரச்சாவு: 28.08.1997

2ம் லெப்டினன்ட் ஜெயபாலன்
சின்னையா ஜெகதீஸ்வரன்-கிளிநொச்சி
வீரச்சாவு: 28.08.1996

லெப்டினன்ட் ஜீவகன் (ஜீவன்)
முத்துலிங்கம் அமரவேல்-யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1995

லெப்டினன்ட் தமிழரசன் (சந்நிதி)
பொன்னம்பலம் குணசீலன்-யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1995

லெப்டினன்ட் செல்வன்
சுப்பிரமணியம் சுரேஸ்கரன்-யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1995

லெப்டினன்ட் திருமாறன் (கணேஸ்)
கந்தையா பாலச்சந்திரன்-யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1995

வீரவேங்கை நல்லவன்
லோறன்ஸ் குமார்-மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.08.1995

வீரவேங்கை கலையரசன்
சின்னராசா சிறிசிவனேசராசா-கிளிநொச்சி
வீரச்சாவு: 28.08.1995

கப்டன் இதயன்
பிரான்சிஸ் ஜேசுநேசன்-மன்னார்
வீரச்சாவு: 28.08.1992

லெப்டினன்ட் மன்றவாணன்
கதிர்காமவேலன் சிறிகாந்தன்-யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1992

லெப்டினன்ட் தொல்காப்பியன்
சுப்பிரமணியம் வசந்தரூபன்-யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1992

வீரவேங்கை கோமகன்
மாணிக்கம் ஞானசேகரம்-யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1992

லெப்டினன்ட் சிறிநாத்
மயில்வாகனம் திருச்செல்வம்-திருகோணமலை
வீரச்சாவு: 28.08.1991

2ம் லெப்டினன்ட் பீற்றர்
ஆறுமுகம் பகவத்சிங்-திருகோணமலை
வீரச்சாவு: 28.08.1991

வீரவேங்கை சுதா
செபமாலை பீரிஸ்ஜெகதீஸ்வரன்-திருகோணமலை
வீரச்சாவு: 28.08.1991

வீரவேங்கை சிறிமனோ
கணபதிப்பிள்ளை ராஜன்-திருகோணமலை
வீரச்சாவு: 28.08.1991

வீரவேங்கை கபில்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)-மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.08.1990

வீரவேங்கை மேகராசா
(இயற்பெயர் கிடைக்கவில்லை)-அம்பாறை
வீரச்சாவு: 28.08.1990

வீரவேங்கை செல்வன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)-அம்பாறை
வீரச்சாவு: 28.08.1990

வீரவேங்கை அன்பு (அருள்)
சுப்பிரமணியம் ஜெயரட்ணம்-யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1990

வீரவேங்கை சின்னவன்
வேலுப்பிள்ளை தேவநாயகம்-மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.08.1990

வீரவேங்கை பிரதீபன்
பெனடிற் றெக்சன்-மன்னார்
வீரச்சாவு: 28.08.1990

வீரவேங்கை பவான்
இராசன் இராசகுமார்-யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1990

லெப்டினன்ட் கிருஸ்ணா
சுப்பையா இராசதுரை-வவுனியா
வீரச்சாவு: 28.08.1990

வீரவேங்கை வீ.என்.பீல்ட் ரவி
மாணிக்கராசா முரளிதரன்-திருகோணமலை
வீரச்சாவு: 28.08.1988

கப்டன் செந்தூரகன்/ கரன்
லெப் ஈழதீபன்
வீரவேங்கை மின்னிலவன்
வீரச்சாவு:28.08.2007

ஆகிய மாவீரர்களின் 12ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்.

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!