தமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்!

சனி பெப்ரவரி 29, 2020

கப்டன் மாநிலவன்
மாசிலாமணி குணசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.02.2008
 
கப்டன் வேங்கைவிழி
இலட்சுமணன் நிறோஜா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.02.2008
 
கண்ணிவெடிப் பிரிவு லெப்டினன்ட் திருமாறன்
கிருஸ்ணபிள்ளை செல்வக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.02.2008
 
வீரவேங்கை கொடைமகள் (பாமகள்)
தாமோதரம்பிள்ளை கவிதா
சின்னப்பூவரசன்குளம், புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 29.02.2008
 
வீரவேங்கை தமிழமுது (பிறைநிலா)
தெய்வேந்திரம்பிள்ளை சஞ்சிகா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.02.2008
 
போருதவிப்படை வீரர் ரதீஸ்வரன்
தவராசா ரதீஸ்வரன்
பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 29.02.2008
 
2ம் லெப்டினன்ட் பிரதீபா
சச்சிதானந்தம் லட்சுமிஸ்சலா
கனகபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 29.02.2000
 
வீரவேங்கை அருந்தினி
தங்கத்துரை மேரிசுமித்திரா
4ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.02.2000
 
வீரவேங்கை பிரசாந்தினி
வீரசிங்கம் பாமினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.02.2000
 
வீரவேங்கை இளங்கோவன்
சண்முகலிங்கம் தவனீதன்
பொற்கேணி, தம்பலகாமம் திருகோணமலை
வீரச்சாவு: 29.02.1996
 
லெப்டினன்ட் இளவேங்கை
கணேசமூர்த்தி சதீஸ்குமார்
தம்பலகமம், திருகோணமலை
வீரச்சாவு: 29.02.1996
 
2ம் லெப்டினன்ட் வள்ளுவன் (விக்கி)
கந்தசாமி சிறிதரன்
சேமமடு, ஒமந்தை, வவுனியா
வீரச்சாவு: 29.02.1992
 
வீரவேங்கை ஆண்டான் (ரம்போ)
கருணாநிதி அருணாசலம் அற்புதராஜன்
முருகனூர், வவுனியா
வீரச்சாவு: 29.02.1992
 
வீரவேங்கை ஜெக்சன் (நாயகன்)
பிறேமரத்தின் ரஞ்சித்குமார்
பூந்தோட்டம், வவுனியா
வீரச்சாவு: 29.02.1992
 
வீரவேங்கை வினோ (முருகன்)
சபாரத்தினம் கரன்
புளியங்குளம், ஒமந்தை, வவுனியா
வீரச்சாவு: 29.02.1992
 
வீரவேங்கை பிள்ளை
வைரமுத்து சிவராசா
பன்குளம், திருகோணமலை.
வீரச்சாவு: 29.02.1988

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!