தமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்!

வியாழன் ஏப்ரல் 09, 2020

2ம் லெப்டினன்ட் இளவரசன்
சண்முகதாஸ் தர்சன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.04.2008
 
லெப்டினன்ட் இளமாறன்
வடிவேலு வித்தியாதரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.04.2008
 
லெப்டினன்ட் பொதிகைவேந்தன்
வேலு பாண்டியன்
கிந்துக்குளம், கரடியானாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.2004
 
2ம் லெப்டினன்ட் சங்கொளியன்
கந்தசாமி அருட்செல்வம்
கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.2004
 
வீரவேங்கை மலர்க்குமரன்
தங்கராசா குகன் (மாவளையான்)
கரடியானாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.2004
 
வீரவேங்கை கடல்மாறன்
ரணசிங்கம் விசயகுமார்
வத்திராயன் வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.04.2000
 
கப்டன் உதயபாலன்
கோபால் தில்லைநாதன்
திராய்கேணி, பாலமுனை, அம்பாறை
வீரச்சாவு: 09.04.1999
 
லெப்டினன்ட் ஊர்வலன்
விநாயகமூர்த்தி யோகநாயகம்
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1999
 
லெப்டினன்ட் சிறிக்காந்தரூபன்
கணபதிப்பிள்ளை ஜெகநாதன்
களுதாவளை, கழுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1999
 
லெப்டினன்ட் அருட்செல்வி
முத்தையா கிருஸ்ணவேணி
சேனைப்புலவு, நெடுங்கேணி, மணலாறு
வீரச்சாவு: 09.04.1999
 
வீரவேங்கை பொறிவீரன்
பெரியண்ணன் சசி
குடத்தனை தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.04.1998
 
வீரவேங்கை தமிழ்ச்சுடர்
சிவபாதம் கேதீஸ்வரன்
அக்கராயன், கிளிநொச்சி
வீரச்சாவு: 09.04.1998
 
வீரவேங்கை தீபன் (ஆசப்பா)
கணபதிப்பிள்ளை நவரட்ணராசா
கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 09.04.1998
 
கப்டன் சிற்றம்பலம்
குணபூசணம் குணநாதன்
கட்டைப்பறிச்சான், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 09.04.1998
 
வீரவேங்கை பாரதிதாசன் (மதி)
கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணரஞ்சன்
காங்கோசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.04.1995
 
கப்டன் அதியமான் (லெஸ்ரர்)
கதிரவேலு ஞானசேகரம்
அடம்பன், பரப்புக்கடந்தான், மன்னார்
வீரச்சாவு: 09.04.1993
 
லெப்டினன்ட் திருவள்ளுவன் (குணபாலன்)
சரவணமுத்து ஜெயக்குமார்
மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.04.1993
 
லெப்டினன்ட் அரிமாநம்பி (கிலோஜன்)
காசுபதி மனோகரன்
இலுப்பையடிச்சேனை, பன்குடாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1993
 
லெப்டினன்ட் தொல்காப்பியன் (சூரி)
சுப்பிரமணியம் சோமசுந்தரம்
2ம் கட்டை, நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.04.1993
 
லெப்டினன்ட் தமிழ்க்கோ (கேதுராஜ்)
சந்திரசேகரம் உதயகுமார்
தும்பங்கேணி, திக்கோடை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1993
 
லெப்டினன்ட் அழகுமுத்து (சாள்ஸ்)
சீனித்தம்பி கோணேசநிதி
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1993
 
லெப்டினன்ட் கலைக்கோன் (ஜெயந்தன்)
ஜெயக்கொடி ஜெயரூபன்
உரும்பராய் மேற்கு, உரும்பிராய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.04.1993
 
2ம் லெப்டினன்ட் குந்தவி
விஜயலட்சுமி செல்லத்துரை
வட்டுக்கோட்டை கிழக்கு, கரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.04.1993
 
2ம் லெப்டினன்ட் சந்திரன்
வேலாயுதம் ஈஸ்வரன்
நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 09.04.1993
 
வீரவேங்கை வரணி
வெள்ளையப்பன் சிவானந்தன்
நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 09.04.1993
 
லெப்டினன்ட் புலித்தேவன் (பார்த்தீபன்)
முருகேசப்பிள்ளை சிதம்பரேஸ்வரன்
வட்டுக்கோட்டை கிழக்கு, சித்தங்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.04.1992
 
வீரவேங்கை வேணுகோபால்
கணபதி தாஸன்
திருகோணமலை
வீரச்சாவு: 09.04.1991
 
கப்டன் வசந்த்
சின்னத்தம்பி திருமால்
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1991
 
லெப்டினன்ட் இன்பராஜ்
சிதம்பரப்பிள்ளை விவேகானந்தராசா
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1991
 
லெப்டினன்ட் சக்தி
நல்லதம்பி நடராசா
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1991
 
2ம் லெப்டினன்ட் சுகந்தன்
கதிர்காமன் வரதராசா
சித்தாண்டி, மட்க்களப்பு
வீரச்சாவு: 09.04.1991
 
வீரவேங்கை ஆதித்தன் (ரகு)
நாகமணி சபேசன்
கொம்மாதுறை, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1991
 
வீரவேங்கை பத்மன்
தர்மலிங்கம் புனிதநாதன்
முறக்கொட்டாஞ்சேனை, வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1991
 
வீரவேங்கை புஸ்பராசா
மாணிக்கப்போடி தர்மலிங்கம்
ஆயித்தியமலை, மகிழவெட்டுவான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1991
 
வீரவேங்கை கண்ணன்
வடிவேல் கண்ணன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1991
 
வீரவேங்கை விசாகன்
சீனித்தம்பி தயாபரன்
கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1991
 
வீரவேங்கை சுதாகரன்
றைசன் எசிங்டன்டிமா
கல்முனை, பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 09.04.1991
 
வீரவேங்கை ருக்மன்
குழந்தைவேல் தயாபரன்
கழுதாவளை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1991
 
வீரவேங்கை கைலன்
சிவலிங்கம் நடராசா
இராயபுரம், மரப்பாலம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1991
 
வீரவேங்கை மனோ
அழகையா கந்தரத்தினம்
நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1991
 
வீரவேங்கை தாஸ் (தீசன்)
வைரமுத்து சுந்தரலிங்கம்
தாழங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1991
 
வீரவேங்கை மிதுரன்
ரவீந்திரன்
ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1991
 
வீரவேங்கை திலகன்
கோலால் இராமநாதன்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 09.04.1991
 
வீரவேங்கை விதுவன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1991
 
வீரவேங்கை அருள்
வேல்முருகு மேகநாதன்
தாழங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1991
 
வீரவேங்கை மைனா
பொன்னுத்துரை சுரேஸ்குமார்
இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1991
 
2ம் லெப்டினன்ட் பாப்பா
சின்னத்துரை சந்திரன்
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1991
 
வீரவேங்கை சாள்ஸ்
க.பரமநாதன்
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 09.04.1991
 
வீரவேங்கை நெடுமாறன்
செல்லத்துரை சந்திரன்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 09.04.1991
 
2ம் லெப்டினன்ட் அன்பு
யோகராசா நடேஸ்வரன்
உதயநகர், கிளிநொச்சி.
வீரச்சாவு: 09.04.1988
 
கப்டன் அருண் (சந்துரு)
ஏரம்பு பாலச்சந்திரன்
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.04.1988

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!