தமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்!

வெள்ளி ஏப்ரல் 10, 2020

2ம் லெப்டினன்ட் தானையன்
தேவதாஸ் தேவகடாட்சம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.04.2008
 
காவல்துறை தலைமைக் காவலர் சதீஸ்கரன்
இராசேந்திரம் சதீஸ்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2008
 
காவல்துறை தலைமைக் காவலர் பிரபாகரன்
இராஜகோபால் பிரபாகரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.04.2008
 
காவல்துறை தலைமைக் காவலர் றமணன்
வேலு றமணன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.04.2008
 
மேஜர் காண்டீபன்
நித்தியானந்தராரா லிங்கரூபன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.04.2008
 
லெப்டினன்ட் கார்முகிலன்
குகதாஸ் சிவரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2008
 
லெப்டினன்ட் சீர்வள்ளல்
உதயகுமார் சகாயதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2008
 
லெப்டினன்ட் வேந்தன் (எழிற்புகழ்)
றெஜினோல்ட் மெல்வின்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2008
 
போருதவிப்படை வீரர் சுதாகரன்
பாலையா சுதாகரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.04.2008
 
கப்டன் அன்பு
சிவசுப்பிரமணியம் மதிவாணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2007
 
வீரவேங்கை இசைப்புயல்
நடேசன் கிரிதாஸ்
துணுக்காய், முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.04.2007
 
கப்டன் பூவழகன்
பசலியாஸ் ஜோன்பெனடிற்
154ம் கட்டை, செல்வபுரம், திருமுறிகண்டி, கிளிநொச்சி
வீரச்சாவு: 10.04.2007
 
கப்டன் மாலேத்தன்
திருநாவுக்கரசு புவனேஸ்வரன்
இறால்ஓடை, காயங்கேணி, மாங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.2004
 
கப்டன் நம்பி
தர்மலிங்கம் பத்மநாதன்
கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 10.04.2004
 
லெப்டினன்ட் வர்ணகீதன்
மாணிக்கவேல் சபாரத்தினம்
கழுவங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.2004
 
துணைப்படை வீரர் வீரவேங்கை மோகன்
காளிக்குட்டி சந்திரமோகன்
கண்ணகிபுரம், வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.2004
 
லெப்டினன்ட் ராமரதன்
செல்வன் ராஜேந்திரன்
கதிரவெளி, நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.2004
 
லெப்டினன்ட் தமிழழகி
தம்பிராசா சத்தியகுமாரி
மடுக்குளம், இரணைஇலுப்பைக்குளம், வவுனியா
வீரச்சாவு: 10.04.2001
 
மேஜர் தயாளினி
நடராசா சுலோஜனா
வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.04.2000
 
மேஜர் அன்புமணி
வெற்றிவேல் தில்லைநாதன்
இலுப்பையடிச்சேனை, வேப்பவெட்டுவான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.2000
 
மேஜர் அகல்நெஞ்சன்
சக்கரையார் டிலீசன்
நாரந்தனை வடக்கு, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
 
மேஜர் மனோ
அருளானந்தம் ஸ்.ரீபன்
பெரியபண்டிவிரிச்சான், மடு, மன்னார்
வீரச்சாவு: 10.04.2000
 
கப்டன் பிறேரினி (பிறைமதி)
குமாரசாமி டிலோஜினி
உடுவில் கிழக்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
 
கப்டன் மயூரி (இறையரசி)
நந்தகோபால் நாகநந்தினி
3ம் யூனிற், கல்மடு, வவுனியா
வீரச்சாவு: 10.04.2000
 
கப்டன் மணிமேகலை
சந்திரசேகர் இலங்கேஸ்வரி
மறவன்புலம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.04.2000
 
கப்டன் மணியிழை
செல்வநாயகம் கவிதா
6ம் வட்டாரம், வேலணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
 
கப்டன் அபிராமி
சச்சிதானந்தன் தமயந்தி
சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
 
கப்டன் பிரியங்கா
தர்மரட்ணம் சுபாஜினி
கோவில்புளியங்குளம், இரணைஇலுப்பைக்குளம், வவுன்யா
வீரச்சாவு: 10.04.2000
 
லெப்டினன்ட் சிவப்பிரியா
கிருஸ்ணபிள்ளை தவலோஜினி
கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.04.2000
 
லெப்டினன்ட் கனியவள்
கறுப்பையா சிவனேஸ்வரி
கள்ளப்பாடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.04.2000
 
லெப்டினன்ட் புகழ்மணி
நல்லையா நாகேந்திரம்
தம்பிராசபுரம், உழவனூர், தர்மபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.04.2000
 
2ம் லெப்டினன்ட் மணி
சுப்பிரமணியம் இந்திராணி
சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
 
2ம் லெப்டினன்ட் புதுவேங்கை
தர்மலிங்கம் லோஜினி
குரும்பசிட்டி, வசாவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
 
2ம் லெப்டினன்ட் ஈழநிலா
மகாலிங்கம் தயாநிதி
மூளாய் மேற்கு, சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
 
2ம் லெப்டினன்ட் அருள்மொழி
தர்மராஜா பார்வதி
2ம் கட்டை, முரசுமேபட்டை, கிளிநொச்சி
வீரச்சாவு: 10.04.2000
 
2ம் லெப்டினன்ட் பவளக்கிளி
சண்முகசுந்தரம் மைதிலி
6ம் வட்டாரம், வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
 
2ம் லெப்டினன்ட் மைவிழி
நாகராசா நாகதாரணி
செல்வாநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.04.2000
 
2ம் லெப்டினன்ட் மதுசா
செல்வராசா ஜெயந்தினி
பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
 
2ம் லெப்டினன்ட் மங்கையரசி
வேலுப்பிள்ளை உமாதேவி
படிவம், கல்மடு, வவுனியா
வீரச்சாவு: 10.04.2000
 
2ம் லெப்டினன்ட் கவிதா
செம்மக்குட்டி சங்குபதி
பாட்டாளிபுரம், திருகோணமலை
வீரச்சாவு: 10.04.2000
 
2ம் லெப்டினன்ட் மருதா
மகேந்திரன் நகுலேஸ்வரி
4ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
 
2ம் லெப்டினன்ட் ஈழவேங்கை
பொன்னையா வதனி
கரடிப்பிளவு, நெடுங்கோணி, வவுனியா
வீரச்சாவு: 10.04.2000
 
2ம் லெப்டினன்ட் பாண்டியன்
கதிரவேல் புஸ்பராம்
தண்ணீருற்று முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.04.2000
 
2ம் லெப்டினன்ட் மதிநிலவன்
இராசையா யுகேந்திரன்
இளங்கோபுரம், றெட்பானா, விசுமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 10.04.2000
 
2ம் லெப்டினன்ட் இசைவீரன்
கனபதிப்பிள்ளை தவேந்திரன்
நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
 
2ம் லெப்டினன்ட் இளங்கோ
தனபாலசிங்கம் கஜீபன்
பனிப்புலம், பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
 
2ம் லெப்டினன்ட் ஈழமணி
செல்வன் காந்தராசா
வலைஞன்மடம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.04.2000
 
2ம் லெப்டினன்ட் கடல்வளவன்
பரஞ்சோதி மனோகரன்
மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.04.2000
 
2ம் லெப்டினன்ட் சிலம்பரசன்
இரத்தினம் செந்தில்நாதன்
பனங்கண்டி, கிளிநொச்சி
வீரச்சாவு: 10.04.2000
 
வீரவேங்கை வனராணி
விக்கினேஸ்வரன் சுதர்சினி
கனகராயன்குளம், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.04.2000
 
2ம் லெப்டினன்ட் கதிரவன்
விக்கினேஸ்வரநாதன் துஸ்யந்தன்
நித்தியவெட்டை, முள்ளியான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
 
2ம் லெப்டினன்ட் தென்றல்
கணபதிப்பிள்ளை கமலநாதன்
குப்பிளான், ஏழாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
 
2ம் லெப்டினன்ட் கடல்நிலவன்
திருச்செல்வம் சுரேஸ்குமார்
வண்ணாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.04.2000
 
வீரவேங்கை மாங்குயில்
செல்லத்துரை விஜயகுமாரி
கொக்குத்தொடுவாய், நீராவிப்பிட்டி, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.04.2000
 
மேஜர் கவிதரன்
ஜெயவேல்சிங்கம் கிருஸ்ணகாந்தன்
மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
 
லெப்டினன்ட் செங்கதிர்
சித்திரவேலாயுதம் சிவநாதன்
பரமங்கிராய், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 10.04.2000
 
மேஜர் அருள்மணி
பிள்ளையான் புண்ணியமூர்த்தி
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.2000
 
மேஜர் திருரங்கன் (தினேஸ்)
பூபாலப்பிள்ளை ரகுநாதன்
ஐயன்கேணி, ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.2000
 
வீரவேங்கை கலாகரன்
இராசரத்தினம் இராஜேஸ்வரன்
இலுப்படிச்சேனை, கொத்தியாமலை, கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.2000
 
வீரவேங்கை அருள்மகள்
தியாகராஜா விஜயகுமாரி
ஆறுகால்மடம், வைரவர்கோவிலடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
 
வீரவேங்கை நிலாயினி
குமாரசாமி சாந்தகுமாரி
1ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.04.2000
 
வீரவேங்கை வேங்குயில்
பியதாஸ் சமிதா
5ம் வட்டாரம், இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.04.2000
 
வீரவேங்கை கடலரசி (அலைமகள்)
சிவனு வள்ளியம்மை
கெங்காதரன் குடியிருப்பு, அக்கராயன், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.04.2000
 
வீரவேங்கை அன்பினி
இரத்தினசிங்கம் சுபாசினி
அளம்பில், முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.04.2000
 
வீரவேங்கை அகநங்கை
சிறிநந்தகோபால் ஜெயந்தினி
வாடியடி, கரிக்கோட்டுக்குளம், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 10.04.2000
 
வீரவேங்கை நிலமகள்
இராசநாயகம் பத்மா
அம்பாள்புரம், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.04.2000
 
வீரவேங்கை செந்தூரா
தியாகராஜா ஜெகனிஸ்ரா
9ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.04.2000
 
வீரவேங்கை இமைவிழி
பிலிப்செல்வராஜா ஆன்றொசானி
சில்லாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
 
வீரவேங்கை சுடரினி (தூயவள்)
விஜயராஜா விஜிதா
7ம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
 
வீரவேங்கை தூயகலை
குமரவேல் சந்திரகலா
1ம் கட்டை, திருமுருகண்டி, கிளிநொச்சி
வீரச்சாவு: 10.04.2000
 
வீரவேங்கை அன்புவிழி
பசுபதி தவமலர்
புன்னாலைக்கட்டுவான் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
 
2ம் லெப்டினன்ட் இயல்விழி
ஐயம்பிள்ளை யோகோஸ்வரி
அரசிக்குளம், வவுனியா
வீரச்சாவு: 10.04.2000
 
2ம் லெப்டினன்ட் ஈகைச்செல்வன்
குணசிங்கம் அன்பழகன்
இராசேந்திரகுள குடியிருப்பு, வவுனியா
வீரச்சாவு: 10.04.2000
 
வீரவேங்கை காந்தரூபன்
செல்வரத்தினம் யோகநாதன்
ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.2000
 
2ம் லெப்டினன்ட் நறுமதி (உதயா)
கணபதிப்பிள்ளை ஜெயசுதா
இசைமாலைத்தாழ்வு, முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 10.04.2000
 
வீரவேங்கை அரசொலி
வீரசிங்கம் டக்லஸ்
இரணைமாதாநகர், முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.04.1998
 
கப்டன் வெற்றிச்செழியன்
பாலசிங்கம் ஜெசிந்தன்
துர்க்காபுரம், தெல்லிப்பளை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.1998
 
வீரவேங்கை அறிவாலையன் (சதீஸ்குமார்)
கணபதிப்பிள்ளை அருளானந்தம்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.1996
 
வீரவேங்கை பெருவளவன்
கந்தசாமி இராமச்சந்திரன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.1996
 
வீரவேங்கை சிவகுரு (தாரகன்)
சதானந்தம் துரைசிங்கம்
கோரகலிமடு, கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.1996
 
வீரவேங்கை வாணன்
அல்றோய்லூசியஸ் குயின்ரன்குளொறியன்
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.1994
 
கப்டன் நீலவண்ணன் (இம்ராஜ்)
அருளையா செந்தில்ராஜ்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.1993
 
2ம் லெப்டினன்ட் கபில்
சின்னராசா தோவராசா
குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 10.04.1993
 
வீரவேங்கை சகாதேவன்
சிவலிங்கம் புவனேந்திரன்
அரசடித்தீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.1992
 
வீரவேங்கை குகராஜன் (ரமேஸ்)
சந்திரசேகரம்பிள்ளை உதயன்
இருதயபுரம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.1992
 
வீரவேங்கை நேரு
பரராஜசிங்கம் குகநாதன்
புத்தூர் கிழக்கு, புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.1991
 
கப்டன் சங்கர்
முருகையா சுந்தரலிங்கம்
கறுவாக்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.1991
 
கப்டன் அமுதன்
கறுவல்தம்பி நவரட்ணம்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.1991
 
லெப்டினன்ட் றொமேஸ்
கந்தப்பர் கதிரவேல்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.1991
 
2ம் லெப்டினன்ட் மாவி
வல்லிபுரம் சிவநோக்கம்
திருப்பழுகாமம் மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.1991
 
வீரவேங்கை கிரி
சிவயோகநாதன்
நாவற்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.1991
 
வீரவேங்கை அமல்ராஜ்
மயில்வாகனம் இராஜேந்திரன்
வெல்லாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.1991
 
வீரவேங்கை ராஜேந்திரன்
வேலாயுதம் சுந்தர்ராஜன்
பொத்துவில் அம்பாறை
வீரச்சாவு: 10.04.1991
 
வீரவேங்கை செல்வரூபன்
பொன்னையா புண்ணியமூர்த்தி
இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.1991
 
வீரவேங்கை நிமால்
யோகன்
நாவற்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.1991
 
வீரவேங்கை ராவ்
தம்பிப்பிள்ளை ரவீந்திரநாதன்
முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.1991
 
வீரவேங்கை அல்பேட்
சின்னப்பா பிரான்சிஸ்
பதுளை, மலையகம்
வீரச்சாவு: 10.04.1991
 
வீரவேங்கை ஜெயவேந்தன்
மாணிக்கம் மகாலிங்கம்
கொம்மாதுறை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.1991
 
வீரவேங்கை அசோக்
செல்வராசா நிர்மலராசா
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.1991
 
2ம் லெப்டினன்ட் துரைக்குட்டி
அடைக்கலம் தொம்மை
கற்கடந்தகுளம், வங்காலை, மன்னார்
வீரச்சாவு: 10.04.1991
 
வீரவேங்கை நாயகன்
தட்சனாமூர்த்தி சுகிர்தன்
கன்னன்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.1991
 
வீரவேங்கை விஜயன்
சின்னத்தம்பி முருகமூர்த்தி
கோயில்போரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.1991
 
லெப்டினன்ட் ரகுராம்
பழனிவேல் நந்தவரதன்
குவளையூர், அராலிவடக்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.1991
 
லெப்டினன்ட் குட்டி
செல்லையா இராசேந்திரன்
நவக்கிரி, புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.1991
 
2ம் லெப்டினன்ட் மணாளன்
தியாகராசா குகன்
சிப்பித்திடல், தம்பலகாமம், திருகோணமலை.
வீரச்சாவு: 10.04.1988
 
வீரவேங்கை ஜானி
செபஸ்தியான் ஜெயராசா
வெள்ளைமணல், கிண்ணியா, திருகோணமலை.
வீரச்சாவு: 10.04.1988
 
வீரவேங்கை ராஸ்குமார்
கந்தசாமி சச்சிதானந்தன்
ஆலங்கேணி, கிண்ணியா, திருகோணமலை.
வீரச்சாவு: 10.04.1988
 
வீரவேங்கை அர்ச்சுனா
வைரமுத்து கனகரத்தினம்
ஆலங்கேணி, கிண்ணியா, திருகோணமலை.
வீரச்சாவு: 10.04.1988
 
வீரவேங்கை காசன்
பெ.குமாரவேல்
வேலைத்தோட்டம், பதுளை, சிறிலங்கா
வீரச்சாவு: 10.04.1988
 
வீரவேங்கை தயா
சா.தியாகராசா
இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 10.04.1988
 
வீரவேங்கை சின்னரவி
ஆறுமுகம் புவனேஸ்வரன்
அரியாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.04.1988

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…