தமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்!

திங்கள் ஏப்ரல் 13, 2020

தேசிய துணைப்படை வீரர் வீரவேங்கை தங்கராசா
முத்துத்தம்பி தங்கராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.04.2006
 
லெப்டினன்ட் சுமன்
ஏனோக்கிரிதாஸ் ஜென்சன்
மனற்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.04.2000
 
லெப்டினன்ட் சுடரோன் (மணாளன்)
நாகமுத்து சிவகுமார்
புத்தூர் கிழக்கு, அந்திரானை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.04.1998
 
2ம் லெப்டினன்ட் செந்தமிழ்ச்செல்வன்
வீரசிங்கம் ஜீவரத்தினம்
மத்தியமுகாம், அம்பாறை
வீரச்சாவு: 13.04.1998
 
வீரவேங்கை தர்மகீர்த்தி
நடேசன் துஸ்யந்தன்
கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 13.04.1998
 
கப்டன் கலைச்செல்வன்
தியாகராஜா ஜனார்த்தனன்
கைலாசபிள்ளையார் கோயில் வீதி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.04.1998
 
கப்டன் சாந்தன் (சங்கிலியன்)
செல்லத்துரை தேவரதன்
காலையூர், கட்டைபபறிச்சான், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 13.04.1998
 
மேஜர் முகிலன்
மார்க்கண்டு ஜெயசங்கர்
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.04.1998
 
லெப்டினன்ட் அரசன் (திருமகன்)
கதிரவேல் சத்தியமூர்த்தி
புத்தூர் மேற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.04.1998
 
வீரவேங்கை வள்ளல்
செல்வநாயகம் விஜயகுமார்
பாண்டியன்குளம், வவுனிக்குளம், வவுனியா
வீரச்சாவு: 13.04.1991
 
வீரவேங்கை குமார்
கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணகுமார்
கல்குடா, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 13.04.1989
 
வீரவேங்கை ஈஸ்வரன்
தம்பிராசா ஆழ்வார்போடி
புதுக்குடியிருப்பு, காத்தான்குடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 13.04.1988
 
வீரவேங்கை சுதர்சன்
கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணகுமார்
பேத்தாளை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 13.04.1987
 
வீரவேங்கை குலம்
வீரக்குட்டி சந்திரமோகன்
இருதயபுரம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.04.1985

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!