தமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்!

புதன் ஏப்ரல் 15, 2020

கப்டன் அருள்வேந்தன்
யேசுதாசன் பெனடிற் ஜெபதாசன்
மன்னார்
வீரச்சாவு: 15.04.2007
 
வீரவேங்கை இசையமுதன்
வெள்ளைக்குட்டி இசையமுதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.04.2006
 
வீரவேங்கை கலைக்குன்றன்
முத்துலிங்கம் சுந்தரலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.04.2006
 
வீரவேங்கை புலியரசி
தர்மகுலசிங்கம் ஊர்வசி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.04.2006
 
லெப்டினன்ட் எழில்மதி
தங்கமணி சகாயராணி
மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.04.2000
 
வீரவேங்கை ரோஜன்
தங்கையா பஞ்சாட்சரம்
நாவற்காடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.04.1999
 
வீரவேங்கை நீர்மேகன்
நாகராசா குமாரசாமி
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.04.1998
 
கப்டன் அன்புக்குமரன் (கார்முகிலன்)
கனகரட்ணம் திலகேஸ்வரன்
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 15.04.1998
 
வீரவேங்கை ஸ்.ரீபன்
தம்பையா உமாசிவம்
நெற்புலவு, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 15.04.1991
 
வீரவேங்கை குரு (சயனம்)
தர்மரட்ணம் தவேந்திரன்
தம்பிலுவில், அம்பாறை.
வீரச்சாவு: 15.04.1989
 
வீரவேங்கை எல்.பி
கந்தக்குட்டி சுந்தரராஜன்
விநாயகபுரம், திருகோவில், அம்பாறை.
வீரச்சாவு: 15.04.1989
 
வீரவேங்கை வரதன்
இராஜவேல் சிவானந்தமூர்த்தி
தம்பிலுவில், அம்பாறை.
வீரச்சாவு: 15.04.1989
 
2ம் லெப்டினன்ட் குணம்
கணேசலிங்கம் ஜெயநாதன்
கிண்ணியா, திருகோணமலை.
வீரச்சாவு: 15.04.1989
 
2ம் லெப்டினன்ட் கரன்
வேலாயுதம் சசிகரன்
சாம்பல்தீவு, திருகோணமலை.
வீரச்சாவு: 15.04.1989
 
வீரவேங்கை றெஜி
பா.கரன் அசோக்குமார்
10ம் படிவம், தர்மபுரம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 15.04.1988
 
2ம் லெப்டினன்ட் சங்கர்
செல்லையா தயாபரன்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 15.04.1988
 
கப்டன் நிக்சன்
யோவான் பத்திநாதன்
நறுவிலிக்குளம், வங்காலை, மன்னார்.
வீரச்சாவு: 15.04.1988

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…